CATEGORIES
ஊருக்குத்தான் உத்தரவு...உனக்கும் எனக்கும் கிடையாது!
ஆளுங்கட்சியினரின் அப்பட்ட விதிமீறல்!
டெல்லி ஆடும் தேர்தல் ஆட்டம்!
ராஜ்நாத் சிங்கை சந்தித்த சசிகலா தூதர்கள்!
கடை விரித்தோம் கொள்வாரில்லை!
நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஊட்டி, இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இங்கிருக்கும் தாவர வியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, சூட்டிங் ஸ்பாட், லேம்ஸ் ராக், டால்பினோஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளை சுற்றிப்பார்க்க, உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள்.
அலட்சிய அரசு! எமனாக மாறிய அரசுப் பேருந்துகள்!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேருந்துகள் இயங்கத் தொடங்கின எனப் பொதுமக்கள் பயணிகள் அதில் ஏறிச் செல்ல நினைத்தால், பேருந்துகளோ மக்கள் மீது ஏறிக் கொல்லும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.
இனி எல்லாமே ராஜபக்சே குடும்பம்தான்!
அதிகாரப்பூர்வ சர்வாதிகாரம்!
அப்பா - அண்ணன் பாச வேசம்!
கைதான மனித மிருகங்கள்!
போலீஸ் டார்ச்சரில் சிக்கியவர் அப்பாவியா? ரவுடியா?
மீண்டும் சர்ச்சையில் சாத்தான்குளம்!
வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு? எடப்பாடி தேர்தல் மூவ்!
"ஹலோ தலைவரே, கொரோனாத் தொற்றும், அது ஏற்படுத்திருவரும் மரண எண்ணிக்கையும் பொதுமக்களை மிரளவைக்கிது. இந்த அதிமிதிக்கு நடுவிலும் முதல்வர் எடப்பாடி, பெரும்பாலான மாவட்டங்கள்ல ஆய்வுக்கூட்டம்ங்கிற பேருல டூரை முடிச்சிட்டார்.''
பேரம் படியாததால் மோடி அதிரடி! சசி பினாமி சொத்து முடக்கம்!
சசிகலாவிற்கு எதிரான வருமானவரித் துறையின் பிடி மீண்டும் இறுகத் துவங்கியிருக்கிறது.
பிரதமர் திட்டத்தில் விவசாயிகள் வயிற்றிலடிக்கும் வேளாண்துறை!
நெல்லுக்குப் பாயும் நீர், புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் என்பது பழமொழி. ஆனால் புல்லெல்லாம் அனுபவித்ததுபோக மிச்சம் நெல்லுக்கும் கிடைத்திருக்கிறதென குமுறுகிறார்கள் விவசாயிகள். பிரதமர் பெயரில் செயல்படும் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக தமிழகமெங்கும் புகார்க் குரல்கள் எழுந்துள்ளன.
நேபாள சரஸ் போதை!
அடிமையாகும் தமிழக இளைஞர்கள்!
தடுமாறும் முதல்வர்! உளறும் அமைச்சர்கள்!
கொரோனா கால கொடூரக் கூத்து!
கிரிக்கெட் கொரோனா! சின்னாபின்னமாகும் சென்னை சூப்பர் கிங்ஸ்!
கொரோனா சூழல்களால் இந்தியாவுக்கு பதில் ஐக்கிய அரபு எமிரேட்டில் ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறுகின்றன. வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி மும்பை அணியும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதும் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆனால் இப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுமா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளன.
கலைஞர் பெயரில் உலகளாவிய மாரத்தான்!
தி.மு.க. எம்.எல்.ஏ.வின் புதுமை!
கட்சி கடந்தும் கண்ணீர் மழை!
கொரோனா பெருந்தொற்றின் கோரப்பசிக்கு உலகம் முழுவதும் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில் கடந்த ஆகஸ்ட் 30ந்தேதி, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் உயிரிழந்தார்.
எதிர்த்துப் போராடி தலைநிமிர்ந்த தமிழ்நாடு!
தமிழ், தமிழன், தமிழ்நாடு என்று எதுவானாலும் இந்திய ஒன்றிய அரசுக்குஅதாவது மோடி அரசுக்கு வேப்பங்காயாக கசக்கிறது.
பீகார் யாருக்கு? அணி திரட்டும் கூட்டணிகள்!
வழக்கம் போல என்றால் அக்டோபர் 2020-ல் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவேண்டும். கொரோனா சூழ்நிலை ஒரு இக்கட்டைக் கொண்டு வந்திருக்கிறது. இந்த முறை உரிய தேதியில் பீகார் தேர்தல் நடக்கப்போவதில்லை.
தன்னம்பிக்கை சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பிய வசந்தகுமார்!
தமிழகம் கொரோனாவுக்கு எம்.எல்.ஏ.வையும் ஒரு எம்.பியையும் பறிகொடுத் திருக்கிறது. ஜெ. அன்பழகனை அடுத்து, கன்னியாகுமரி பாராளு மன்றத் தொகுதி உறுப்பினரும் வசந்த் அன் கோ உரிமையாளரு மான வசந்தகுமார் பலியாகி யுள்ளார்.
தடுக்கும் பா.ஜ.க.! தளராத பாரதிராஜா!
சின்னத்திரை படப்பிடிப்புகளைப் போலவே, வெள்ளித்திரை படப்பிடிப்புக்கும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்குமாறு, தமிழக அரசுக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா விடுத்த கோரிக்கையை, பா.ஜ.க. தரப்பு தயாரிப்பாளர்கள் தலையீட்டில் சைலண்டாக்கப்பட்டது பற்றி 'பாரதிராஜாவுக்கு எதிராக பா.ஜ.க.!' என்ற தலைப்பிட்ட இரண்டு பக்க செய்தியை, ஆகஸ்ட் 26 28 தேதியிட்ட நக்கீரன் இதழில் எழுதியிருந்தோம்.
சாதனை பெண் ஐ.ஏ.எஸ்!
பார்வைக்கு ஒளியூட்டிய எம்.எல்.ஏ!
கண்டும் காணாத பீலா ராஜேஷ் கொரோனா நோயாளிகளை அனுமதிக்காத அரசு மருத்துவமனைகள்!
தனியார் மருத்துவமனைகளை ஒப்பிடும்போது, அரசு மருத்துவமனைகளும் மருத்துவர்களும் இந்த கொரோனா காலத்தில் அர்ப்பணிப்புடன் செயல்படுவதை சொல்லியே ஆகவேண்டும். அதற்கு நேர்மாறாக இருக்கின்றன கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனைகள்.
வனவிலங்குகளை வெடிவைத்து கொல்லும் மர்ம கும்பல்!
நெல்லை மாவட்டத்தின் பத்தமடைப் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன். சொந்தமாக 50 செம்மறி ஆடுகள் வளர்த்து வரும் இவர், சில தினங்களுக்கு முன்னர் பத்தமடை அருகிலுள்ள மலையடிவாரத்தின் இடைஞ்சாலன் குளத்திற்கு பக்கத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார்.
இவர்களுக்கு கொரோனா தேவைப்படுகிறது!
வீட்டில் இருங்கள். விலகி இருங்கள்' என்று மக்களுக்கு அறிவுரை சொன்ன முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஒவ்வொரு மாவட்டமாக சுற்றிக் கொண்டே இருக்கிறார்.
அமைச்சரின் ஆன்மிக விழா அமோகம்!!
மூளிப்பட்டி. யாகசாலை பூஜை நடந்த முந்ன் வனபண்டக் 'வாழும் ராஜராஜனே!' என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது பாசத்தைப் பொழிகிறார்கள் ஆன்மிக அன்பர்கள். விருதுநகர் அருகே மூளிப்பட்டியில் தன் குலதெய்வமான தவசிலிங்க சுவாமிக்கு, கோவில் எழுப்பி மஹா கும்பாபிஷேகமும் நடத்திய அமைச்சரின் பெருமுயற்சியை எண்ணி அவர்கள் பெருமை கொள்கிறார்கள்.
அ.தி.மு.க. - தி.மு.க. வி.ஐ.பி.களை பா.ஜ.க.வுக்கு தூக்கு!
டெல்லி அசைன்மெண்ட்!
'ஜெ'டப்பாடி!
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என சுற்றித் திரிகிறார் எடப்பாடி என்கிறார்கள் தமிழக அரசு அதிகாரிகள். நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த அ.தி.மு.க., உள்ளாட்சித் தேர்தலில் அதிகார பலம், போலீஸ் பலம் என அனைத்தும் இருந்தும் தி.மு.க.விடம் தோல்வி அடைந்தது.
டுபாக்கூர் கரன்சி, மாஃபியாக்களுடன் நித்தி!
மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான தாவூத் இப்ராகிமை மிஞ்சும் சர்வதேச தீவிரவாதி மற்றும் போதை கடத்தல் கும்பல் தலைவனாக நித்தியானந்தா மாறி வருகிறார் என சீரியஸாகவே குற்றம் சாட்டுகிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள்.
பஞ்சாயத்துக் கூட்டும் அ.தி.மு.க. நிர்வாகிகள்! திணறும் எடப்பாடி!
முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்தில் ஓ.பி.எஸ்.சை எதிர்கொள்ள திணறும் முதல்வர் எடப்பாடிக்கு மாவட்டங்களிலிருந்து வரும் பஞ்சாயத்துகள் ஏக நெருக்கடியைத் தந்துகொண்டிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்ட அதிமுக வடக்கு, தெற்கு என இரண்டு அமைப்பாக இருக்கிறது.
தலை இல்லா காங்கிரஸ்! தாறுமாறு மோதல்!
பா.ஜ.க. ஹேப்பி!
கோவிலுக்குள் மான்கறி! விரக்தியில் பக்தர்கள்
மான்கறி சர்ச்சை வீடியோவினால் கோவிலின் புனிதமும், புகழும் கேள்விக்குறியாகி இருக்கிறது. பாதுகாப்பு கருதி மான்களும், மயில்களும் வண்டலூர் பூங்காவிற்கு மாற்றப்பட இருப்பதால் பக்தர்கள் கவலையில் ஆழ்ந்திருகிறார்கள்.