CATEGORIES
"சசி வரட்டும்" காத்திருக்கும் கட்சிகள்!
சிறையில் இருந்தாலும் சசிகலாவின் பிறந்தநாளை ஆகஸ்ட் 18 அன்று போஸ்டர் களாலும் நாளிதழ் விளம்பரங்களாலும் அமர்க்களப்படுத்தினார்கள் அ.ம.மு.க.வினர்.
கலகலத்த கள்ளக்குறிச்சி அ.தி.மு.க.!
தேர்தல் அரசியலில் சாதி அடிப்படையில் கட்சிப் பொறுப்புகளை வழங்குவது அரசியல் கட்சிகளின் நீண்டகால வழக்கம். அதன்படி, அ.தி.மு.கவில் எழுபது மாவட்டங்களுக்கான மா.செ.க்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் அளித்த பட்டியல்படியே ஒ.செ.க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆய்வாளருக்கு சல்யூட் அடித்த ஆட்சியர்!
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில், 74-வது சுதந்திர தின விழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது.
தகுதியிருந்தும் வேலை இல்லை!
ஆசிரியர்கள் அவல நிலை!
அதிகாரத்தில் இ.பி.எஸ்.! அவமானத்தில் ஓ.பி.எஸ்.!
'முதல்வர் ரேஸ்' என கடந்த இதழ் நக்கீரனில் வெளியான அட்டைப்பட கட்டுரைதான் தமிழக அரசியல் களத்தின் தலைப்புச் செய்தியாக மாறியிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமியை 2021 தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவதில் பெரிய தடை ஏற்பட்டிருக்கிறது. அந்த தடையை ஏற்படுத்தியவர் தர்ம யுத்தம் கதாநாயகனான ஓ.பன்னீர் செல்வம்.
நீதிமன்ற அவமதிப்பும் ஜனநாயகக் குரல்களும்!
தனது ட்வீட்டுகளே ரிவீட்டாக மாறும் என மூத்த வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷன் எதிர்பார்த்திருக்க மாட்டார். கடந்த ஜூன் 29-ஆம் தேதியன்று, ஹெல்மெட் அணியாமல் தலைமை நீதிபதி காஸ்ட்லி மோட்டார் சைக்கிள் ஓட்டுவது போன்ற படம் பற்றியும், அறிவிக்கப்படாத எமர்ஜென்சி குறித்தும்நீதி குறித்தும் எதிர்காலத்தில் வரலாற்றாசிரியர்கள் என்ன கருத்தை வெளியிடுவார்கள் என்பது பற்றியும் அந்த ட்வீட்டுகள் அமைந்திருந்தன.
தமிழர்களுக்கு விமானம் இல்லை! கைகழுவிய மத்திய அரசு!
தவிக்கும் பயணிகள்!
தோனியை விரட்டிய பா.ஜ.க! ஓய்வு அறிவிப்பில் அரசியல்!
‘கிரிக்கெட்டுக்காக மகத்தான பங்களிப்பை அளித்ததற்கு வாழ்த்துக்கள். நீங்கள் விரும்பிய கிரிக்கெட்டில் டிலிருந்து விடைபெறும் தருணத்தில், நீங்கள் கட்டுப்படுத்திய கண்ணீரின் அளவை நானறிவேன்!' எனப் பதிவிட்டிருக்கிறார் சாக்ஷி சிங், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் மனைவி. அந்த உருக்கமான பதிவில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன.
போலீசார் நடத்திய கொள்ளை!
துணை கமிஷனரால் அலறும் குடும்பம்!
போலி இ-பாஸ் மோசடி! சீல் வைத்த அதிகாரிகள்!
இ-பாஸ் கொடுமையைவிட கொரோனா தாக்குதலே பரவாயில்லை என்கிற அளவுக்கு வெளியூர் பயணிப்பவர்கள் பாஸ் கிடைக்காமல் அல்லாடுகிறார்கள்.
பத்தாவது பாஸ்! எடப்பாடிக்கு வாழ்த்துப் போஸ்டர்!
பள்ளிகள் திறந்திருந்தபோது கொரோனா அடங்கியிருந்தது. பள்ளிகளை மூடிய பிறகு, கொரோனா கூத்தாட ஆரம்பித்து விட்டது. அதனால், மார்ச் மாத இறுதியில் தொடங்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் தேதி மாற்றி அறிவிக்கப்பட்டு, இறுதியில் வேறு வழியின்றி ரத்து செய்யப்பட்டது.
மணல் அள்ள உரிமை கேட்டு போராட்டம்!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள குமாரமங்கலம், கோபாலபுரம் பகுதியின் மணிமுத்தாற்றில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அனுமதியுடன் 4.87 ஹெக்டேர் பரப்பளவில், ஓராண்டுக்கு மணல் அள்ள மணல்குவாரி அமைக்கப்பட்டது.
அமித்ஷா திட்டத்தை முறியடித்த பிரியங்கா!
கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேச ஆட்சி கவிழ்ப் பைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் ராஜஸ் தானை குறிவைத்து கடந்த ஏப்ரலில் ஆபரேஷன் தாமரையைத் துவக்கியது பாஜக. இதற்காக, அமித்ஷாவால் குறி வைக்கப்பட்டவர் ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட். 2018ல் ஆட்சி அமைந்ததிலிருந்தே கெலாட்டுக்கும் பைலட்டுக்கும் நடந்த மோதல்களால் காங்கிரஸ் விமானம் அந்தரத்தில் தள்ளாடியது.
மீண்டும் 2G! தி.மு.க.வை மிரட்டும் மோடிஜி!
"ஹலோ தலைவரே, 'முதல்வர் வேட்பாளர் யாரு'ங்கிற பவர் யுத்தம் ஆளும்கட்சியில் இப்பவே ஆரம்பிச்சிடுச்சி...”
அமைச்சரை உருட்டும் அ.தி.மு.க. சாதி அரசியல்!
எடப்பாடியாரே என்றும் முதல்வர்!' என ட்விட்டரில் முதலில் கொளுத்திப் போட்டவர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. அவரைத் தொடர்ந்து, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கடம்பூர் ராஜு, அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் என, தங்களின் எடப்பாடி ஆதரவு நிலையை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்கள்.
வீட்டுக்கு வீடு ஒலித்த தாலாட்டு!
தமிழக தாய்மார்கள் தங்களோட பிள்ளைகளுக்கு இனிமே நம்ம பாடல தாலாட்டுப் பாடலா பாடணும் என அண்ணன் எம்.ஜி.ஆர் என்னிடம் சொன்னதையடுத்து பத்து சரணங்களுடன் நான் எழுதிக்கொண்டு போன பாடலிலிருந்து நான்கு சரணங்களை தேர்வு செய்தார்.
ஏக்கத்தை தணிக்கும் நடிகைகள்!
'பாகுபலி' பட இயக்குநர் ராஜமௌலி தற்சமயம் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் ஆகியோரை வைத்து ரத்தம், ரணம், ரௌத்திரம் படத்தை இயக்கிவருகிறார்.
அ.தி.மு.க யார் கையில்?
அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் ஓ.பி.எஸ்.தான் என அவரது ஆதரவாளர்கள் அடித்த போஸ்டரால் முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட ஒட்டுமொத்த அ.தி.மு.க. பெருந்தலைகளும் ஆடிப்போய் விட்டன. சமாதான அறிக்கையை பன்னீரும் எடப்பாடியும் இணைந்து வெளியிட்டிருந்தாலும் முதல்வர் யார் என்கிற பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை.
கருப்புச் சந்தையில் கொரோனா மருந்து! கல்லாகட்டும் மெடிசன் மாஃபியாக்கள்!
உலகையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் கொரோனாவுக்கு சிகிச்சை யளிக்க அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் கருப்புச்சந்தையில் பலமடங்கு விலை கூடுதலாக விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அங்கே மூழ்கினர், இங்கே மீட்டனர்!
வோல்கா நதி உலக இலக்கியங்களால் போற்றப்படுகிறது. ஆகஸ்டு 9-ஆம் தேதி ரஷ்யாவில் மருத்துவப் படிப்பு படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் 4 பேர் அங்குள்ள வோல்கா ஆற்றில் குளிக்கப் போனபோது எதிர்பாராவிதமாக ஆற்றில் மூழ்கி இறந்துபோயினர்.
5 வருச கட்டணத்தை மொத்தமா கட்டு!
பெற்றோரை வதைக்கும் தனியார் பள்ளி!
வேதரத்தினத்திற்கு போட்டியாக ஜீவஜோதி?
பா.ஜ.க.விலிருந்து தி.மு.க.வுக்கே திரும்ப வந்த வேதாரண்யம் தொகுதியின் மூன்று முறை எம்.எல்.ஏ. வேத ரத்தினம், தாய்க் கழகப் பணியில் பிஸியாகி விட்டார்.
ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் தனித்தனி சட்டமா?
கலைஞரின் 2ஆவது நினைவுதினமான ஆகஸ்ட் 7ந்தேதி, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தின் முன்பு, நலத்திட்ட உதவிகள் வழங்கியது தி.மு.க. வழக்கறிஞர் அணி. இதில், விதிகளை மீறியதாக மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கே.வி.மனோகரன் உள்ளிட்ட 30பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது காவல்துறை.
இந்தி திணிப்பு...பொய் பரப்பு!
அம்பலமான பா.ஜ.க.!
உயிர் காக்க உழைத்தும் சம்பளம் இல்லை!
தங்களின் உயிரைப் பற்றிக் கவலைப் படாமல் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிரைப் பாதுகாக்க போராடி வரும் அரசு டாக்டர்கள், தங்களின் சம்பளத்துக்காக தமிழகம் தழுவிய போராட்டத்தை மீண்டும் முன்னெடுக்கத் தயாராகி வருகின்றனர்.
ஐ.நா. அங்கீகாரத்தைக் கண்டித்து ஜக்கிக்கு எதிர்க்குரல்!
சுற்றுச் சூழலை தன் சுய நலத்திற்காக சகட்டுமேனிக்கு ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார் சாமியார் ஜக்கி வாசுதேவ்.
அ.தி.மு.க.வில் முதல்வர் ரேஸ்! இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். சசிகலாவுக்கு தூது!
அ.தி.மு.க.வில் யார் முதல்வர் வேட்பாளர் என அமைச்சர்களுக்குள் புதிய சண்டை ஆரம்பித்திருக்கிறது. எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபோது நானே முதல்வர் வேட்பாளர் என்று சொல்லவில்லையே, ஜெயலலிதாவைக்கூட மக்கள்தான் முதலமைச்சராக வேண்டுமென வலியுறுத்தினார்கள்.
ஓரங்கட்டப்பட்ட உடன்பிறப்புகள்! மா.செ. கொடும்பாவியை எரித்த சொந்தக் கட்சியினர்!
சிவகங்கை தி.மு.கலகம்!
பூஜை அரசியலும் பூஜா அரசியலும்!
ஏதாவது ஒரு பரபரப்புச் செய்தியில் அடிபட்டுக் கொண்டேயிருப்பார் இயக்குநர் ராம்கோபால் வர்மா. எந்தச் செய்தியும் இல்லையெனில் ட்விட்டரில் சினிமா பிரபலங்கள் யாரையாவது வம்பிழுப்பார். விஷயம், விவகாரமானால் வருத்தம் தெரிவித்துவிட்டு மெல்ல நழுவி விடுவார்.
இயற்கைக்கும் இரக்கம் இல்லை! தமிழர்களின் கல்லறையான மூணாறு!
தன்னை நம்பிவந்த தொழிலாளர்களை ஆபத்தான இடத்தில் தங்கவைத்துக் கொடூரமாகக் கொன்று விட்டது டாடா கம்பெனி' - என இறந்தவர்களின் உறவினர்கள் கண்ணீரோடு குமுறுகிறார்கள் பசுமை சூழ்ந்த மூணாறு வாழ் தமிழர்கள்.