CATEGORIES
குளத்தில் கிடைத்த தொல்லியல் புதையல்!
தமிழர் பண்பாட்டுக்கு வலுவான ஆதாரம்!
டெல்டா மணலில் கல்லா கட்டும் அ.தி.மு.க.!
காவிரி காப்பாளர் எடப்பாடி கவனிப்பாரா?
குடி மராமத்து பெயரில் குழி பறிக்கும் மணல் கொள்ளை!
கொந்தளிக்கும் பட்டணம் கிராமம்!
வாழ்வாதாரம் இழந்தோரிடம் கட்டாயக் கடன் வசூல்!
மக்களுக்காகக் குரல் கொடுக்கும் கம்யூனிஸ்ட்!
பெண்களை கடத்திவந்து பாலியல் தொழில்! டைரிகளில் பிரபலங்கள் பெயர்!
தமிழகம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்த்த இளம்பெண்களை வீட்டு வேலைக்கென அழைத்துவந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட ஐந்து பேர் கைதாகியிருப்பது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
விருந்தோடு மருந்தும் தந்து அசத்திய மணமக்கள்!
கொரோனா ஊரடங்கு நெருக்கடியால், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் பலவற்றையும் குறித்த தேதியில் நடத்தமுடியாமல் திணறுகிறார்கள் பொதுமக்கள்.
சமூக நீதி! தகர்க்கப்படும் மருத்துவக் கனவு!
சமூகத்தில் பின்தங்கிய பி.சி., எம்.பி.சி உள்ளிட்ட இதர பிற்படுத்தப் பட்டோருக்கு (ஓ.பி.சி) அகில இந்திய தொகுப்பில் வழங்கப்படும் மருத்துவச்சீட்டில் இட ஒதுக்கீடு வழங்காதது சமூக நீதிக்கு எதிரானது என தமிழகத்திலுள்ள அனைத்துக்கட்சிகளும் ஒன்று திரண் சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆல் பாஸ்! கேட்ட குரூ கிடைக்குமா?
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து, அனைவரும் தேர்ச்சி என்பது பெரும்பான்மையான மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் மகிழ்ச்சியான முடிவு. அதே நேரத்தில், இதன் தாக்கம் பற்றிய வேறு சில பார்வைகளும் வெளிப்படுகின்றன.
ஊரடங்கு முடிந்தாலும் வாழ முடியுமா?
கிராமியக் கலைஞர்களின் அவல நிலை!
அரசியல்வாதிகளை ஆட்டி வைக்கும் வைரஸ்!
கொரோனாவின் கோரக் கரம்- பொதுமக்கள், சவிலியர்கள், ம மருத்துவர்கள் தாண்டி தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த தி.மு.க. வின் மேற்கு மாவட்டச் செயலா ளரான ஜெ. அன்பழகன் வரை நீண்டு அவரது உயிரைப் பறித்து விட்டது.
கலங்கும் கமாண்டோ படை! கமிஷனர் அளித்த உறுதி!
உயரதிகாரிகளின் கண் பார்வை படாமலேயே இருப்பதால் கொரோனா தொற்றின் அச்சத்தினால் புலம்பித்தவிக்கிறார்கள் கமாண்டோ படை வீரர்கள்.
அதிகாரம் யாருக்கு? காஞ்சி மடத்தில் உச்சகட்ட மோதல்!
சங்கரராமன் கொலைக்குப் பிறகு மறுபடியும் ஒரு சர்ச்சையில் சிக்கித் தடுமாறுகிறது என்கிறார்கள் அதன் நீண்டகால பக்தர்கள். அப்படியென்ன சர்ச்சை என காஞ்சி மடத்தின் நிலவரம் அறிந்தவர்களிடம் விசாரித்தோம்.
ரேஷன் அரிசி கடத்தலை மடக்கிய போலீசார்!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் ரேஷன் கடை அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டு விற்பனையாவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கிரிக்கெட் மோதலில் இளைஞர் பலி! சிறுவர்களை கொலையாளியாக்கும் கஞ்சா போதை!
தலைநகரை அதிர வைத்திருக்கிறது அந்த இளைஞரின் கொலையும், அது சம்பந்தமாக மூன்று சிறுவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும்.
எதிர்க்கட்சிகளுக்கு மிரட்டல்! மந்திரி மீது எம்.பி. குற்றச்சாட்டு!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாமல் நீதிமன்றத்திலும் குட்டு வாங்கியது அமைச்சர் செங்கோட்டையன் பொறுப்பில் உள்ள பள்ளி கல்வித்துறை. தேர்வு தவிர்க்க முடியாது என அவர் சொல்லி வந்த நிலையில், நீதிமன்றம் மற்றும் எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக பொதுத்தேர்வு ரத்து என அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
கர்ப்பணி யானை படுகொலை!
அரசியல் சூறாவளியில் கேரளா!
எல்லைச்சாமியான தமிழக வீரர்! 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்!
ஜம்முவில், பாகிஸ்தான் ராணுவத்துடன் நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்த சேலம் ராணுவவீரர் மதியழகனின் உடல் ஜூன் 6-ஆம் தேதி அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
அமைச்சரின் அலட்சியம்! அச்சத்தில் அதிகாரிகள்!
தனிமனித உத்தரவை காற்றில் இடைவெளி தொடர்ந்து பறக்கவிட்ட அமைச்சரின் அலட்சியப்போக்கினால், அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும், பொதுமக்களும் அச்சத்தில் இருக்கிறார்கள். இதனால், ஒரு மாவட்டமே பதற்றப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
வன்மம் கொண்டோருக்கு எதிராக முற்போக்காளர்கள் ஒன்றிணைய வேண்டும்!
பா.செயப்பிரகாசம்
மாணவர்கள் பாஸ்! அரசாங்கம் ஃபெயில்!
கோட்டையில் அமைச்சர்கள் மோதல்! முதல்வர் பதவிக்கு குறி!
கஞ்சா விபரீதம்! காதலனைக் கொன்ற பெண் வீட்டார்!
காதலிக்க வலியுறுத்தி பெண்ணின் வீட்டிற்கு வந்த ஒருதலைக் காதலனை பெண் உட்பட குடும்பமே கொலை செய்ததாக வெளியான செய்தி, தமிழகத்தையே திடுக்கிட வைத்தது.
பெண் ஆசிரியருக்கு ஒரு வருடத்தில் ஒரு கோடி சம்பளம்!
உ.பி.யை உலுக்கும் ஊழல்!
நெருக்கடியில் நாடு! 8வழிச் சாலைக்கு மட்டும் எங்கிருந்து நிதி?
கொந்தளிக்கும் விவசாயிகள்!
கோல்மால் ஆட்சி! கொரோனா ஹேப்பி!
மறைக்கப்படும் மரணங்கள்!
குழந்தைகளுக்கு உரிமையும் இல்லை! பாதுகாப்பும் இல்லை!
வயது வித்தியாசமின்றி தமிழகத்தின் தலைநகர் சன்னையில் பரவுகிறது கொரோனா. ராயபுரத்தில் உள்ள அரசு குழந்தைகள் வரவேற்பு இல்லம் மற்றும் காப்பகத்தில் இருந்த 55 சிறார்களில் 35 சிறார்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தண்டையார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காப்பகத்தில் இருந்த மற்ற சிறுவர்கள் வேறொரு கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அரசு காப்பகத்திலேயே இந்த நிலையா என்ற அதிர்ச்சி எல்லாத் தரப்புக்கும் இருக்கிறது.
காட்டிக்கொடுக்கத் தயாராகும் காசி! சிறைக்குள்ளேயே வழக்கை முடிக்க திட்டம்?
காசியின் பாலியல் கொடூரத்தை சி.பி.ஐ. விசாரிக்க கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் இந்திய ஜனநாயக மாதர் சங்கமும் போராடிய நிலையில் சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க அரசு உத்தரவிட்டது. சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான டீம் விசாரணைக் களத்தில் இறங்கியுள்ளளது. காசி மீது பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகளில் போக்சோ மற்றும் கந்துவட்டி வழக்கை தவிர 4 இளம் பெண்கள் கொடுத்த புகார் மீது பதிவு செய்யப்பட்ட அந்த 4 வழக்குகளின் ஆவணங்களை மட்டும் குமரி மாவட்ட காவல்துறை சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்து இருக்கிறது.
களத்திற்கு ரெடியாகும் எடப்பாடி வாரிசு!
தஞ்சாவூர் மண்டலத்தில் உள்ள நெடுஞ்சா நெடுஞ்சாலைத்துறை சாலைகளை பராமரிப்பதற்கு 50 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்கள் நெடுஞ்சாலைத்துறையில் தயாரானது. இதுபற்றி எடப்பாடியின் உதவியாளர் மணி என்பவரின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு புகார் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மூலம் உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது.
650 டெண்டர்! 5500 கோடி ரூபாய்! வாரிச் சுருட்டும் முதல்வர் துறை!
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் ஊழல்கள் மீண்டும் தலை தூக்கியிருக்கின்றன. ஒரே வாரத்தில் 650-க் கும் மேற்பட்ட டெண்டர்களை அறிவித்து காண்ட்ராக்ட்டை ஒப்படைக்கும் பணிகளில் அதிதீவிரம் காட்டி வருகிறார்கள் துறையின் உயரதிகாரிகள்.
480 இஸ்லாமிய இளைஞர்கள்!
கைது லிஸ்ட் தயாரிக்கும் மத்திய அரசு!
செம்மொழிப் பதவி!
நம்பிக்கை தரும் இயக்குநர்!