பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் அளித்துள்ளார். அந்தக் கடிதம் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது" என கடந்த எட்டாம் தேதி நெல்லை மாநகராட்சி கமிஷனர் தாக்கரேசுபம் ஞானதேவீராவ் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. அந்த நாளிலிருந்தே 'நான் தான் அடுத்த மேயராக்கும்' என 11 கவுன்சிலர்கள் தங்களுக்கு தெரிந்த அரசியல் லாபிகளை நாடி வருவதுதான் நெல்லையின் புதிய கோலம்.
மாநகராட்சியைப் பொறுத்தவரை மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் தி.மு.க.விற்கென 44 கவுன்சிலர்கள், தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் 7 மற்றும் அ.இ.மு.க. கவுன்சிலர்கள் 4 என அங்கம் வகிக்கின்றனர். சரவணன் மேயரான நாள் முதல் ராஜினாமா நாள்வரை தொடர்ந்து கவுன்சிலர்களுக்கும், மேயர் சரவணனுக்குமிடையே ஒத்துழையாமையால் கடந்த 5ம் தேதி மேயர் பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது.
"முன்னாள் மா.செ.வும், பாளையங்கோட்டை எம்.எல்.ஏ.வும் ஆன அப்துல்வகாப்பின் ஆதரவினால் மேயராக சரவணனும், துணை மேயராக கே.ஆர்.ராஜூவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேயர் இருக்கையின் அதிகாரத்தால், 'இதிலெல்லாம் இவ்வளவு சம்பாதிக்க முடியுமா?' என்ற ஆச்சர்ய கேள்வியுடன் கிடைத்ததையெல்லாம் சுருட்டத் தொடங்கினார். பணம் இருந்தால்தான் வேலை. பினாயிலுக்குக் கூட கமிஷன் கேட்டார். கட்டிடம் கட்ட கமிஷன் கேட்டார். இதையெல்லாம் நக்கீரன்தானே அம்பலப்படுத்தியது. எங்கள் வார்டில் வேலை பார்க்க வேண்டுமென கவுன்சிலர்கள் கூறினாலும், 'பணத்தைக் கொடுப்பா... வேலை நடக்கும்' என கவுன்சிலர்களிடமே கமிஷன் கேட்டது இவராகத்தான் இருக்க முடியும்.
மா.செ. அப்துல்வகாப் கண்டிக்க, 'மேயரின் அதிகாரத்தில் தலையிடுகின்றார் மா.செ.' என மேயர் பிட்டைப் போட.. மா.செ. பதவி பறிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் மா.பொறுப்பாளர் ஆனார். மேயரின் ஆட்டம் அதிகமானது. அதன்பின் கவுன்சிலர்களிடம் மோதல் அதிகரிக்கவே, கவுன்சிலர்கள் படையெடுத்து தலைமைக்கு சென்று புகார் மனு அளித்தனர். அமைச்சர் நேருவும் கண்டித்துப் பார்த்தார், அடங்கவில்லை. வேறு வழியின்றி ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார்" என்கிறார் பாலபாக்கியம் நகரைச் சேர்ந்த சோனைழுத்து.
この記事は Nakkheeran の July 31 - August 02, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Nakkheeran の July 31 - August 02, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
நஷ்டம்... ஆனாலும் இஷ்டம்!
நான் தயாரிப்பாளர் ஆனதே.... எதிர்பாராமல் நடந்ததுதான். என் னைப் படம் தயாரிக்கச் சொல்லி ஊக்கமும், உதவியும் செய்ததே ஏவி.எம்.மெய்யப்பன் அப்பச்சிதான்.
அந்த இரண்டு பெண்கள்! Exclusive ஆடியோ! சிக்கும் ஐக்கி!
சாமியாரும், ஈஷா யோகா மையத்தின் நிறுவனருமான ஜக்கி வாசுதேவ் குறித்து 'துவக்கத்திலிருந்தே 'நக்கீரன்' செய்திகள் மூலம் அம்பலப்படுத்தி வருகிறது.
ட்ரம்ப் செகண்ட் இன்னிங்ஸ்!
உலகமே உற்றுக்கவனித்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று, இரண்டாவது முறை யாக அமெரிக்க அதிபராகிறார்.
விஷவாயு? மயங்கிவிழும் மாணவிகள் -திருவொற்றியூர் பள்ளி அவலம்!
எண்ணூரில் சில மாதங்களுக்கு முன்பாக விஷவாயுக் கசிவு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் தாக்கம் மாறுவதற்குள் திருவொற்றியூரில் திடீரென பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிவிழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் பேரகராதி உருவாக்கும் ஜெர்மன் பேராசிரியர்!
தமிழ் என் தாய்மொழி யில்லை. ஆனால் தமிழ் செய்யுள்கள் என் காதலுக்குரிய வை' என்கிறார் ஈவா வில்டன்.
இலங்கைக்கு கடத்தப்படும் கஞ்சா!
போதைப் பொருள்களை ஒழிக்கவேண்டும் என தமிழக முதல்வர் ஒருபக்கம் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், அதைப்பற்றிக் கொஞ்ச மும் கவலைப்படாமல் சமூக விரோதிகள் சிலர், சட்டவிரோத போதைப் பொருட்களை கடத்தியும், விநியோகித் தும் சட்டம் ஒழுங்கிற்கு சவால் விட்டு வருகின்றனர்.
கூட்டுறவு சங்க சுருட்டல்கள்! விரக்தியில் விவசாயிகள்!
விவசாயிகளுக்கும், நலிவடைந்த மக்க ளுக்கும் குறைந்த வட்டியிலும், வட்டி இல்லாம் லும் கடனுதவி செய்து, அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர பேருதவியாக இருப்பதற்காகத் தான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் தொடங் கப்பட்டன. இப்படி பொது மக்கள், விவசாயிகளென எளிய மக்களுடன் பின்னிப்பிணைந்த கூட்டுறவு சங்கங்களில், தற்போது ஊழியர்கள், அதிகாரிகளென அனைவரும் முறைகேட்டில் ஈடுபடு வது தொடர் சம்பவங்களாக நடைபெற்றுவருகின்றது. இதனால் சுமார் 500 வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கம் செய்துள்ளனர்.
விஜய் வருகையால் வேகம் எடுத்த தி.மு.க.!
அமைச்சர்களுக்கு மார்க் போடும் ஸ்டாலின்!
குடிபோதை! சினை மாடுகள் மீது மோதல்! ஈஷா நிர்வாகி அட்டூழியம்!
கோவை ஈஷா யோக மையத்தின் நிர்வாகி தினேஷ் ராஜா, மடக்காடு கிராமத் தினருகே குடிபோதையில் காரை ஓட்டி வந்து, தங்கமணி என்ற பெண் வளர்த்துவந்த சினைப்பசு மாடுகள் மீது மோதியதோடு, போலீஸ் ஆதரவோடு மிரட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவலி பதில்கள்
சிலிண்டர் 16.500 மட்டுமே [ஜார்கண்டில் மட்டும்]