CATEGORIES
திருவள்ளூவர் மாவட்ட புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு!
திருவள்ளூவர் மாவட்ட புதிய எஸ்.பி. பொறுப்பேற்பு!
சாலை வசதி இல்லாததால் படகில் அழைத்துச் செல்லப்பட்ட கொரோனா நோயாளிகள்!
குமரி மாவட்ட மலையோர பகுதியில் ஒரே நாளில் 47 பழங்குடியின மக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .சாலை வசதி இல்லாததால் கொரோனா நோயாளிகளை படகில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,128 கொரோனா பாதிப்பு 1,52,734
சரிவு மேலும் தொடர வாய்ப்பு!!
சிறுகச்சிறுக சேர்த்து வைத்த தொகையை நிவாரண நிதியாக வழங்கும் சிறார்களுக்கு திருக்குறள் நூல் பரிசு!
முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!
சேலத்தில் 11,500 படுக்கைகள் உள்ளன: கொரோனா பலி எண்ணிக்கையை மறைத்தவர்கள் குற்றம் கூறுவதா?
எடப்பாடி பழனிசாமி புகாருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி!
7 வாரங்களுக்குப் பிறகு கடும் வீழ்ச்சி கொரோனா பாதிப்பு 1.7 லட்சமாக சரிவு!
உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,617
சர்வதேச விமான போக்குவரத்துக்கு ஜூன் 30-வரைதடை நீட்டிப்பு!
புதுடெல்லி, மே.29 சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடையை ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
'ஓடிடி'யில் வெளியாகும் தனுஷ், விஜய்சேதுபதி அரவிந்த்சாமி படங்கள்!
கொரோனா முதல் லாக்டவுன் தளர்வுகளுக்கு பின் , திரையுலகினரும் மகிழ்ச்சியளிக்கும் விதமாக திரையரங்குகளில் வெளியான விஜய்யின் மாஸ்டர், கார்த்தியின் சுல்தான், தனுஷின் கர்ணன் போன்ற திரைப்படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்து வந்ததால் திரையுலகினர் மத்தியில் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.
லட்சத்தீவு மக்களின் நிம்மதியை சீர்குலைக்கும் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும்!
மத்திய அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை!!
6 கோடி டோஸ் கோவேக்சின் தயாரித்தும் 2.1 கோடி டோஸ் மட்டுமே போடப்பட்டது!
புது டெல்லி, மே 28 இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசி 6 கோடி டோஸ் மருந்துகள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் 2.1 கோடி டோஸ் மட்டுமே செலுத்தப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதுப்பேட்டை 2 ம்பாகம்: செல்வராகவன் வெளியிட்ட புதிய தகவல்!
தமிழ்த்திரையுலகில் கடந்த 2006ல் செல்வராகவன் இயக்கத்தில், தனுஷ், சினேகா, சோனியா அகர்வால் ஆகியோரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம், புதுப்பேட்டை.
30 நாள் விடுமுறை: புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் வெளியே வந்தார்!
ஜோலார்பேட்டைக்கு பயணம்!!
24 மாநிலங்களில் தொற்று சரிவு: கொரோனா2-வது அலை முடிவுக்கு வருகிறது!
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1.86 லட்சம் பேருக்கு மட்டுமே பாதிப்பு!!
தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வாய்ப்பு!
அமைச்சர்கள்-உயர் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!
ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதால் 30 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல்!
தமிழகம் முழுவதும் இ-பதிவு இல்லாமல் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதால் 30 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகத்தில் முழு ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை அமல் படுத்தப்பட்டுள்ளது.இதையொட்டி, மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து, போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
ஸ்டான்லி மருத்துவமனையில் தீயணைப்பு துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி!
அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தமிழக அரசு மீது அவதூறு: பாஜக. பிரமுகர் மீது திமுக.வினர் புகார்!
தமிழக அரசு மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதாக பாஜக பிரமுகர் மீது திமுகவினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
உரக்கடைகளை திறக்க அனுமதி
விவசாய பணிகளுக்காக உரம், விதை மற்றும் பூச்சிக்கொல்லி கடைகள் இன்றுமுதல் இயங்க தமிழகஅரசு அனுமதி அளித்துள்ளது.
பள்ளிகளில் பாலியல் புகார்: புகார்களை விசாரிப்பதற்காக தனிக்குழு அமைக்க அரசு முடிவு!
அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!!
கடந்த 24 மணி நேரத்தில் 2,08,921 பேருக்கு கொரோனா தொற்று!
4,157 பேர் உயிரிழந்தனர்!!
ரேசன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்!
ஜி.கே.வாசன் அறிக்கை!!
சி.பி.ஐ. இயக்குநராக ஜெய்சுவால் நியமனம்!
2 ஆண்டு பதவி வகிப்பார்!!
இலங்கையின் அலுவல் பணிகளில் தமிழை புறக்கணிப்பதா?
சீமான் கண்டனம்!
தெற்கு ரெயில்வே மூலம் 1000 டன் திரவ ஆக்சிஜன் தமிழகத்திற்கு விநியோகம்!
சென்னை, மே 25 தெற்கு ரயில்வே மூலம் இதுவரை சுமார் 1000 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் தமிழகத்திற்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியரை சும்மா விடக்கூடாது குழந்தைகள் பயத்துடனே பள்ளிக்கு செல்ல முடியாது!
நடிகை குஷ்பு ஆவேசம்!!
இன்று முதல் ரேசன் கடைகள் திறப்பு!
சென்னை,மே.25 இன்று முதல் ரேசன் கடைகள் திறக்கப்பட்டன. அரிசி மற்றும் பருப்பு ஆகியவை வழங்கப்பட்டன.
சென்னை மாநகராட்சியில் காய்கறி வாகனங்களுக்கு அனுமதி கொடுக்க ஏற்பாடு!
திருவொற்றியூர், மே 25 காய்கறி வாகனங்களுக்கு அனுமதி கொடுக்க மாநகராட்சி மண்டலங்களில் தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
'யாஸ்' கோர தாண்டவம் புயல் வலுவடைந்துள்ளதால் ஒடிசாவில் கன மழை கொட்டுகிறது!
நாளை நண்பகல் கரையைக் கடக்கிறது!!
தமிழ்நாட்டில் மின்னல் தாக்கியதில் 4 பேர் உயிரிழப்பு
சென்னை, மே.21 மின்னல் தாக்கி 4 விவசாயிகள் பலியானர்கள்.
விஜயகாந்துக்கு என்ன ஆச்சு?
பரபரப்பு தகவல்கள்!