CATEGORIES
கொரோனா வார்டாக மாற்ற திருமண மண்டபம் வழங்கிய முன்னாள் எம்.எல்.ஏ.!
சென்னையில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கான வார்டா க மாற்ற தனது திருமண மண்டபத்தை அரசுக்கு வழங்கி உள்ளார் முன்னாள் எம். எல். ஏ. வானவி .பி.ஆர்.
தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் கொடுத்த ராகவா லாரன்ஸ்!
நிதியுதவி அளித்துள்ளார்
உடல் வலியை போக்கும் இலந்தைப் பழம்
'சிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். சிறிது வேலை செய்தால் கூட அதிகளவு உடல்வலி தோன்றும்.
5 இயக்குனர்களுடன் இணைந்து ஜோதிகா நடிக்கும் 'பொன்மகள் வந்தாள்'!
நடிகர் சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படம், பொன்மகள் வந்தாள்.
திருவள்ளூர் அருகே காட்டில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளி மான்!
திருவள்ளூர் அருகே வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி புள்ளி மான் ஒன்று திருவள்ளூர் அடுத்த கடம்பத்துார் ஒன்றியம்.
மிரட்டும் கொரோனா! பொங்கலுக்கு தள்ளிப்போன வலிமை?
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர் என்றாலும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு, கேரளாவில் கொரோனா பரப்பும் வவ்வால்!
அறிவியல் ஆய்வில் கண்டுபிடிப்பு!!
முதியவர்களை கவனமாக பராமரியுங்கள்!
மோடி வேண்டுகோள்!!
உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதி உதவியை அடியோடு நிறுத்திய டிரம்ப்!
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் கண்காணித்து தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. இதன் தலைவராக இருப்பவர் டெட்ரோஸ். இவர் சீனா சார்பானவர் என்று புகார் கூறப்பட்டு வருகிறது.
நடிகர் கமல்ஹாசனுக்கு கேரள டி.ஜி.பி. நன்றி!
கொரோனா வைரசை கட்டுப்படுத்த கேரள அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். குறிப்பாக சுகாதாரத் துறையினரும், காவல் துறையினரும் மேற்கொண்டுள்ள பணிகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தவித்த 328 அமெரிக்கர்கள், ஜப்பானியர்கள் நாடு திரும்பினர்!
தனி விமானங்கள் ஏற்பாடு!!
ஊரடங்கை அறிவித்ததில் தமிழ்நாடு தான் இந்தியாவுக்கே முன்னோடி!
ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் பதிலடி!!
ஊரடங்கு நீடிக்குமா? எடப்பாடி முக்கிய ஆலோசனை!
நாளை நள்ளிரவு 12 மணியுடன் ஊரடங்கு உத்தரவு நிறைவுப் பெற உள்ள நிலையில் நீட்டிக்கப்படுமா என்ற கருத்து நிலவி வருகிறது.
இசையமைப்பாளர் சி. சத்யாவின் 'கொரோனா பாடல்!
சமீப காலமாக இசை அமைப்பாளர்கள் பலரும் கொரோனா பற்றி பாடல் அமைத்து வெளியிடுவதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உலகம் முழுவதும் கொரோனா பலி 1 லட்சத்தை நெருங்கியது!
அமெரிக்காவின் நியூயார்க் நகரம் நோயின் மையமாக மாறியது!!
சந்திரமுகி 2 உருவாகிறது: பி.வாசு இயக்கத்தில் ராகவாலாரன்ஸ் நடிக்கிறார்!
கடந்த 2005.ல் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா ஆகியோரது நடிப்பில், பி.வாசு இயக்கத்தில், வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சந்திரமுகி.
கொரோனா வைரஸ்: சந்தேகங்களை தீர்க்க குரல்வழிச் சேவை!
எடப்பாடி தொடங்கி வைத்தார்!!!
கொரோனாவுக்கு எதிராக போராடி களப்பணி ஆற்றும் 5 பெண்மணிகள்!
பீலா ராஜேஷ் இடம் பெற்றார்!!
மதுரவாயலில் போன் செய்தால் வீடு தேடி வரும் உணவு பொட்டலங்கள்!
ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த பிறகு வெளிமாநில தொழிலாளர்கள் பலர் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. வேலை இல்லாமல் தவிப்போர், ஏழை எளிய மக்கள் ஆகியோர் அன்றாட உணவிற்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுவிட்டது.
கொரோனா சிகிச்சைக்கு அளிக்க திருமண மண்டபங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்!
ரஜினி, வைரமுத்து அனுமதி!!
எங்களுக்கு தடுப்பு மருந்து கொடுத்ததால் கொரோனா மருந்து கண்டுபிடித்ததும் முதலில் இந்தியாவுக்கே தருவேன்!
மோடிக்கு டிரம்ப் பாராட்டு!!
ஊரடங்கை மீறிய மந்திரி பதவி பறிப்பு!
சிட்னி , ஏப். 09 நியூசிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் டேவிட் கிளார்க், கொரோனா கட்டுப்பாடு உத்தரவை மீறி தனது குடும்பத்துடன் கடற்க ரையில் காரில் உலா வந்த தால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஊரடங்கால் நடுவழியில் நிறுத்தம்: 3.5 லட்சம் டிரக்குகளில் சிக்கியுள்ள ரூ.35,000 கோடி பொருட்கள் தேக்கம்!
விடுவிக்க அரசுக்கு கோரிக்கை!!
இத்தாலியில் சரிந்து விழுந்த 850 அடி நீள மேம்பாலம்!
லாக்டவுனால் உயிர்ப்பலி தப்பியது!!
வண்டலூர் பூங்காவில் மிருகங்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை !
திண்டுக்கல் சீனிவாசன் பார்வையிட்டார்!!
நடிகை மனோரமாவின் மகன் பூபதி மருத்துவமனையில் திடீர் அனுமதி!
தற்கொலைக்கு முயன்றாரா போலீசார் விசாரணை!!
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்களின் சமூக பொறுப்பு பாராட்டுக்குரியது!
ஸ்டாலின் கருத்து!!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் காய்ச்சல் குறைந்தது!
பணிக்கு திரும்ப மேலும் 1 மாதம் ஆகும்!!
அமெரிக்காவிடம் நிதி பெற்றுக் கொண்டு சீனாவுக்கு ஆதரவாக செயல்படும் உலக சுகாதார நிறுவனம்!
அதிபர் டிரம்ப் கடும் தாக்கு!!
வேலை இழந்ததால் சரக்கு வாகனடிரைவர் ஆக மாறிய விமானி!
ஊரடங்கு உத்தரவு பல்வேறு நாடுகளில் வேலை இல்லா திண்டாட்டத்தை உருவாக்கியுள்ளது. குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் விமான போக்குவரத்து அடியோடு முடங்கி விட்டது.