CATEGORIES
![ஆளுநருக்கு எதிரான வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு ஆளுநருக்கு எதிரான வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/X954TlnoKOGu0WdhC7Qsys/1739244165410.jpg)
ஆளுநருக்கு எதிரான வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு
சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் நிறுத்தி வைத்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த இரண்டு வழக்குகள் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் திங்கள்கிழமை ஒத்திவைத்தது.
2,642 மருத்துவர் பணியிடங்களுக்கு நாளை சான்றிதழ் சரிபார்ப்பு
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,642 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் புதன்கிழமை (பிப்.12) தொடங்கவுள்ளதாகவும் விரைவில் பணிநியமன ஆணைகள் வழங்கப்படும் என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
![ஈக்வடார்: ஏப். 13-இல் 2-ஆம் கட்ட அதிபர் தேர்தல் ஈக்வடார்: ஏப். 13-இல் 2-ஆம் கட்ட அதிபர் தேர்தல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/UD8EFfl9ArqkUJQ34gEsys/1739245499653.jpg)
ஈக்வடார்: ஏப். 13-இல் 2-ஆம் கட்ட அதிபர் தேர்தல்
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி இரண்டாவது மற்றும் இறுதிகட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது.
![வாழ்வதில் இருக்கிறது வாழ்க்கை! வாழ்வதில் இருக்கிறது வாழ்க்கை!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/lkKyr0ZxunYc9ZyDHC9sys/1739244232530.jpg)
வாழ்வதில் இருக்கிறது வாழ்க்கை!
ஈகோவைத் தொலைக்கும் இடம் வீடாக இருக்க வேண்டும். \"குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை\" என்று அதனால்தான் சொல்லப்பட்டது; வீடென்பது குற்றங்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது; அங்கே நிகழும் தவறுகளைக் குற்றங்கள் ஆகிவிடாமல் முன்னறிந்து காத்துக் கொள்வதில்தான் வாழும் கலை உள்ளது.
யுஜிசி வரைவு விதிகள் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரத்தை அளிக்கும்
நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
பிப். 13, 14-இல் போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு: தமிழக அரசு அழைப்பு
அரசு போக்குவரத்து ஊழியர்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை பிப். 13, 14-ஆம் தேதி நடைபெறவுள்ளதால், இதில் பங்கேற்க தொழிற்சங்கங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.
![மணிப்பூர் கலவரத்துக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும் மணிப்பூர் கலவரத்துக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/1sumYORwD4Rhe2Eezipsys/1739245015054.jpg)
மணிப்பூர் கலவரத்துக்கு பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்
மணிப்பூர் மாநில கலவரத்துக்கு பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்.
![சர்வதேச போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு ரூ. 25 லட்சம் உயரிய ஊக்கத் தொகை சர்வதேச போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு ரூ. 25 லட்சம் உயரிய ஊக்கத் தொகை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/TAuwPEsXI1m4WUPdvxFsys/1739245691916.jpg)
சர்வதேச போட்டிகளில் வென்ற வீரர்களுக்கு ரூ. 25 லட்சம் உயரிய ஊக்கத் தொகை
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
இருசக்கர வாகன விபத்து: சிறுமி உயிரிழப்பு
சைதாப்பேட்டையில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் ஆக்சிலேட்டரை முறுக்கியதால் கீழே விழுந்து 4 வயது சிறுமி உயிரிழந்தார்.
![பழனியில் திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம் பழனியில் திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/uVEhqGMUV2TCIlWTQzMsys/1739245654078.jpg)
பழனியில் திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம்
பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
![14 கோடி பேருக்கு உணவு பாதுகாப்பு உரிமை பாதிப்பு 14 கோடி பேருக்கு உணவு பாதுகாப்பு உரிமை பாதிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/hako7ufIEUtY1hYkbA5sys/1739244279169.jpg)
14 கோடி பேருக்கு உணவு பாதுகாப்பு உரிமை பாதிப்பு
மாநிலங்களவையில் சோனியா காந்தி
![தில்லியில் அதிமுக அலுவலக புதிய கட்டடம் திறப்பு தில்லியில் அதிமுக அலுவலக புதிய கட்டடம் திறப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/4MymFSrjjuNovmzCGSNsys/1739244189709.jpg)
தில்லியில் அதிமுக அலுவலக புதிய கட்டடம் திறப்பு
தில்லியில் ரூ.10 கோடியில் நான்கு தளங்களுடன் கட்டப்பட்ட அதிமுக அலுவலக புதிய கட்டடத்திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
![4×400 ரிலேவில் தமிழகத்துக்கு தங்கம் 4×400 ரிலேவில் தமிழகத்துக்கு தங்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/K2y1VjQtLNcOlhWRmYXsys/1739245330751.jpg)
4×400 ரிலேவில் தமிழகத்துக்கு தங்கம்
உத்தரகண்டில் நடைபெறும் 38-ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில், ஆடவர் 4×400 மீட்டர் ரிலே ஓட்டத்தில் தமிழ்நாடு அணிக்கு திங்கள்கிழமை தங்கப் பதக்கம் கிடைத்தது.
![நான்காவது நாளாக பங்குச்சந்தை சரிவுடன் முடிவு நான்காவது நாளாக பங்குச்சந்தை சரிவுடன் முடிவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/h5xAjxODi1EkLeCiAJhsys/1739244444293.jpg)
நான்காவது நாளாக பங்குச்சந்தை சரிவுடன் முடிவு
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தையில் 'கரடி' ஆதிக்கம் தொடர்ந்தது.
![2027-ஆம் ஆண்டிற்குள் யானைக்கால் நோய் இல்லாத இந்தியா 2027-ஆம் ஆண்டிற்குள் யானைக்கால் நோய் இல்லாத இந்தியா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/H76NvWoMhvnZKQNhdogsys/1739245269745.jpg)
2027-ஆம் ஆண்டிற்குள் யானைக்கால் நோய் இல்லாத இந்தியா
மத்திய சுகாதார அமைச்சர் நட்டா உறுதி
![கௌதமாலா: சாலை விபத்தில் 51 பேர் உயிரிழப்பு கௌதமாலா: சாலை விபத்தில் 51 பேர் உயிரிழப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/50Eg4aOtRUNqBvfUwq6sys/1739245489958.jpg)
கௌதமாலா: சாலை விபத்தில் 51 பேர் உயிரிழப்பு
மத்திய அமெரிக்கா நாடான கௌதமாலாவில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர்.
![தமிழ்நாடு 225-க்கு ஆட்டமிழப்பு தமிழ்நாடு 225-க்கு ஆட்டமிழப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/aOOaO62VH0ZXz04agyEsys/1739245340646.jpg)
தமிழ்நாடு 225-க்கு ஆட்டமிழப்பு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் காலிறுதி ஆட்டத்தில், விதர்பாவுக்கு எதிராக தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 225 ரன்கள் சேர்த்தது.
மகாராஷ்டிர வங்கி வருவாய் அதிகரிப்பு
பொதுத் துறையைச் சேர்ந்த மகாராஷ்டிர வங்கியின் மொத்த வருவாய் கடந்த அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.7,112 கோடியாக உயர்ந்துள்ளது.
![இரும்பு, அலுமினியத்துக்கு 25% கூடுதல் இறக்குமதி வரி இரும்பு, அலுமினியத்துக்கு 25% கூடுதல் இறக்குமதி வரி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/hlgZVsOEK1vGNJQces3sys/1739245462033.jpg)
இரும்பு, அலுமினியத்துக்கு 25% கூடுதல் இறக்குமதி வரி
உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
![கோயில் அர்ச்சகர்களுக்கு தட்டு காணிக்கை: சுற்றறிக்கை வாபஸ் கோயில் அர்ச்சகர்களுக்கு தட்டு காணிக்கை: சுற்றறிக்கை வாபஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/gQDn0Jqr3b9l07Uk26nsys/1739244828418.jpg)
கோயில் அர்ச்சகர்களுக்கு தட்டு காணிக்கை: சுற்றறிக்கை வாபஸ்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு
![மருத்துவ சிகிச்சை பெற வெளிநாட்டினர் 35,175 பேர் இ-விசாவில் வருகை மருத்துவ சிகிச்சை பெற வெளிநாட்டினர் 35,175 பேர் இ-விசாவில் வருகை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/sODUnBdcpZuDK3EFFb7sys/1739245173921.jpg)
மருத்துவ சிகிச்சை பெற வெளிநாட்டினர் 35,175 பேர் இ-விசாவில் வருகை
இ-விசாவில் வருகை கிரிராஜன் கேள்விக்கு மத்திய அரசு பதில்
![வேங்கைவயல் விவகாரம்: நீதிபதி தலைமையில் விசாரணை வேங்கைவயல் விவகாரம்: நீதிபதி தலைமையில் விசாரணை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/LT7DgI0tIPAPTdZHVPKsys/1739244696952.jpg)
வேங்கைவயல் விவகாரம்: நீதிபதி தலைமையில் விசாரணை
முதல்வரிடம் தொல் திருமாவளவன் வலியுறுத்தல்
![ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் தேரோட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் தேரோட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/p2CS0tVeiPH4pIDezMbsys/1739245629084.jpg)
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் தேரோட்டம்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் தைத் தேரோட்டம் திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
சென்னையில் பனிமூட்டம்; 7 விமானங்கள் தாமதம்
இன்று லேசான பனிமூட்டம் நிலவும்
![எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழாவில் பங்கேற்காதது ஏன்? எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழாவில் பங்கேற்காதது ஏன்?](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/ycM1PyrVBSrBbVcNSGtsys/1739244666284.jpg)
எடப்பாடி பழனிசாமி பாராட்டு விழாவில் பங்கேற்காதது ஏன்?
அதிமுக பொதுச் செயலாளருக்கான பாராட்டு விழாவைப் புறக்கணிக்கவில்லை; என்னுடைய உணர்வுகளைத்தான் வெளிப்படுத்தியிருக்கிறேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ தெரிவித்தார்.
வீரப்பன் உறவினர் அர்ஜுனன் சந்தேக மரணம்; விசாரணைக்கு உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுப்பு
சந்தனமர கடத்தல் வீரப்பனின் உறவினர் அர்ஜுனனின் சந்தேக மரணம் குறித்து 30 ஆண்டுகளுக்கு பிறகு விசாரணை நடத்த உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
மருத்துவத்தின் முன்னோடி யுனானி
ரேக்க நாட்டில் கி.மு. 4, 5-ஆம் நூற்றாண்டுகளில் ஹிப்போக்ராட்டிஸ் (போரேட்) என்பவரின் ஆதரவுகளின் வாயிலாக உருவானதுதான் யுனானி மருத்துவமுறை.
![2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம் 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/6OQLdrk69hOzDOpREpisys/1739244143143.jpg)
2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்
தமிழகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் 30 வயது வரை உள்ள பெண்கள் 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
![உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறும் அமெரிக்கா! உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறும் அமெரிக்கா!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1990270/dtyMsMegWIUvepo2ZzWsys/1739244420539.jpg)
உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக மாறும் அமெரிக்கா!
பிற நாடுகளின் நிலப்பரப்புகளை சொந்தமாக்கிக் கொள்ளப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுவதால், உலக அமைதியைப் பாதுகாப்பதில் தலைமை வகித்த அந்த நாடு தற்போது அச்சுறுத்தலாக மாறி வருவதாக ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச பாதுகாப்பு மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் தயாரித்துள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு
தமிழக வெற்றி நடத்தியதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.