CATEGORIES
![பெலிக்ஸ் அலியாசிம், மடிஸன் கீஸ் சாம்பியன் பெலிக்ஸ் அலியாசிம், மடிஸன் கீஸ் சாம்பியன்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1958493/4EjRsakkh6nsx43C7HRsys/1736649980550.jpg)
பெலிக்ஸ் அலியாசிம், மடிஸன் கீஸ் சாம்பியன்
அடிலெய்ட் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் கனடாவின் பெலிக்ஸ் அகர் அலியாசிம், மகளிர் பிரிவில் மடிஸன் கீஸ் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
![ஒருநாள்: இலங்கை ஆறுதல் வெற்றி, நியூஸி.க்கு கோப்பை ஒருநாள்: இலங்கை ஆறுதல் வெற்றி, நியூஸி.க்கு கோப்பை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1958493/w9f8t3yeVocyt54fV8usys/1736649948523.jpg)
ஒருநாள்: இலங்கை ஆறுதல் வெற்றி, நியூஸி.க்கு கோப்பை
நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை 140 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.
பெங்களூரை வீழ்த்தியது (1–0) முகமதன் ஸ்போர்ட்டிங்
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணியை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது முகமதன் ஸ்போர்டிங் கிளப் அணி.
ஐஎம்டியின் 150-ஆவது ஆண்டு விழா: வங்கதேசம் புறக்கணிப்பு
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) 150-ஆவது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என வங்கதேச வானிலை ஆய்வு மையம் (பிஎம்டி) தெரிவித்துள்ளது.
![சேர்ந்து வாழ பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத நிலையிலும் மனைவி ஜீவனாம்சம் பெற முடியும்: உச்சநீதிமன்றம் சேர்ந்து வாழ பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத நிலையிலும் மனைவி ஜீவனாம்சம் பெற முடியும்: உச்சநீதிமன்றம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1958493/SH1aYcrGYXFzolUWdvZsys/1736649846660.jpg)
சேர்ந்து வாழ பிறப்பித்த உத்தரவை பின்பற்றாத நிலையிலும் மனைவி ஜீவனாம்சம் பெற முடியும்: உச்சநீதிமன்றம்
'கணவருடன் சேர்ந்து வாழ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின் பற்றாத நிலையிலும், கணவரிடமிருந்து மனைவி ஜீவனாம்சம் பெற முடியும்' என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: 9 பேர் கைது
கேரள மாநிலத்தில் தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை சனிக்கிழமை தெரிவித்தது.
இந்திய பொருளாதாரம் சற்று பலவீனமடையும்: ஐஎம்எஃப்
நிகழாண்டில் உலகப் பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் இருக்கும் நிலையில், இந்திய பொருளாதாரம் சற்று பலவீனமடையும் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குநர் கிறிஸ் டலீனா ஜார்ஜியேவா கூறினார்.
ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவில் சரிவு: மத்திய அரசு பதிலளிக்க பிரியங்கா வலியுறுத்தல்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவில் குறைந்திருப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வலியுறுத்தினார்.
![ஜம்மு-காஷ்மீர் சோன்மார்க் சுரங்கப் பாதை: பிரதமர் நாளை திறந்து வைக்கிறார் ஜம்மு-காஷ்மீர் சோன்மார்க் சுரங்கப் பாதை: பிரதமர் நாளை திறந்து வைக்கிறார்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1958493/q2KMPrjkTSTiVhxfekKsys/1736649717390.jpg)
ஜம்மு-காஷ்மீர் சோன்மார்க் சுரங்கப் பாதை: பிரதமர் நாளை திறந்து வைக்கிறார்
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகர்-கார்கில் தேசிய நெடுஞ்சாலையில் சோன்மார்க் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (ஜன. 13) திறந்து வைக்கிறார்.
![நாட்டின் பாதுகாப்புக்கு 'டார்க்வெப்', 'கிரிப்டோகரன்சி' மிகப்பெரும் சவால்: அமித் ஷா நாட்டின் பாதுகாப்புக்கு 'டார்க்வெப்', 'கிரிப்டோகரன்சி' மிகப்பெரும் சவால்: அமித் ஷா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1958493/52lkK8Cw2fvP4jvnrdqsys/1736649699423.jpg)
நாட்டின் பாதுகாப்புக்கு 'டார்க்வெப்', 'கிரிப்டோகரன்சி' மிகப்பெரும் சவால்: அமித் ஷா
'நாட்டின் பாதுகாப்புக்கு டார்க்வெப், கிரிப்டோகரன்சி, இணையச் சந்தை மற்றும் ஆளில்லா சிறுவிமானங்கள் (ட்ரோன்கள்) மிகப்பெரும் சவாலாக உள்ளன' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.
ஐ.நா. தரவுகள் நிபுணர் குழுவில் இந்தியா
ஐ.நா. அதிகாரபூர்வ புள்ளியியலுக்கான பெரும் தரவுகள் மற்றும் தரவு அறிவியல் நிபுணர்கள் குழுவில் (யுஎன்-சிஇபிடி) இந்தியா இணைந்துள்ளது.
அடுத்த தலைமை தேர்தல் ஆணையர்!
தீர்ப்பு மீது அதிகரித்திருக்கும் எதிர்பார்ப்பு
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அரசியல் ரீதியானது: வங்கதேச அரசு
'வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக சிறுபான்மையினருக்கு எதிராக தொடர்ந்து வரும் வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அரசியல் ரீதியானது; வகுப்புவாத நோக்கத்தில் நடந்த தாக்குதல்கள் குறைவு' என்று அந்நாட்டு இடைக்கால அரசு விளக்கமளித்துள்ளது.
காலாவதியான குளுக்கோஸ்: பிரசவத்தின்போது பெண் உயிரிழப்பு
மேற்கு வங்கத்தின் பஸ்சிம் மிதுனபுரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின்போது காலாவதியான குளுக்கோஸை ஏற்றியதால் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
ஜார்க்கண்ட் பள்ளி மாணவிகள் 80 பேருக்கு நடந்த கொடுமை
விசாரணைக்கு உத்தரவு
![மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் உத்தவ் சிவசேனை தனித்துப் போட்டி மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் உத்தவ் சிவசேனை தனித்துப் போட்டி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1958493/Mn1gO7Y0cTY1oe08mmMsys/1736649397377.jpg)
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் உத்தவ் சிவசேனை தனித்துப் போட்டி
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலில் சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சி தனித்துப் போட்டியிட உள்ளதாக அக்கட்சி எம்.பி. சஞ்சய் ரௌத் சனிக்கிழமை தெரிவித்தார்.
புதுச்சேரி சிறுமிக்கு எச்எம்பி தீநுண்மி தொற்று பாதிப்பு
புதுச்சேரியைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு ஹியூமன் மெடாந்யூமோ தீநுண்மி (எச்எம்பிவி) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்தது.
காவல் நிலையத்துக்குள் புகுந்து காவலரைத் தாக்கி கஞ்சா, துப்பாக்கி கொள்ளை முயற்சி: இருவர் கைது
தேனி போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் நிலையத்துக்குள் புகுந்து, பறிமுதல் செய்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொட்டலங்கள், 'ஏர்கன்' துப்பாக்கி ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் செல்ல முயன்ற இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
![பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் வழிவகுக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் வழிவகுக்கும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1958493/6zjOID93NCUhfEmd3bfsys/1736649334361.jpg)
பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம் வழிவகுக்கும்
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான அனைத்து குற்ற நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த அரசின் புதிய சட்டத் திருத்தம் வழிவகுக்கும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தங்களுக்கு விரிவான மறுவாழ்வுத் திட்டம் தேவை எனக் கோரி மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புழல் சிறையில் ஜெயிலர், துணை ஜெயிலர் மீது தாக்குதல்
சென்னை புழல் சிறையில் ஜெயிலர், துணை ஜெயிலர் தாக்கப்பட்டனர்.
![கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் பராமரிப்புப் பணி கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் பராமரிப்புப் பணி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1958493/wOGyqQ9qjkJM3wYLhSssys/1736649219951.jpg)
கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் பராமரிப்புப் பணி
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலை கண்ணாடி கூண்டு பாலத்தில் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை தொடங்கின.
![ஊராட்சிகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் ஏன்? ஊராட்சிகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் ஏன்?](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1958493/foIsL1L2YMm82RyUFt6sys/1736649188407.jpg)
ஊராட்சிகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் ஏன்?
பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம்
திமுக வேட்பாளர் வெற்றிக்கு விசிக பணியாற்றும்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு விசிக பணியாற்றும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
‘காங்கிரஸுக்கு திமுக வேறொரு உதவி செய்யும்’
ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டுக் கொடுத்துள்ளதால், காங்கிரஸுக்கு திமுக வேறொரு உதவி செய்யும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
![திமுக ஆட்சியில் கடன்: எடப்பாடி பழனிசாமி கேள்வி திமுக ஆட்சியில் கடன்: எடப்பாடி பழனிசாமி கேள்வி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1958493/rzEDvtTD00vTiX5bEQ4sys/1736649090191.jpg)
திமுக ஆட்சியில் கடன்: எடப்பாடி பழனிசாமி கேள்வி
திமுக ஆட்சியில் ரூ.3.54 லட்சம் கோடி கடன் பெறப்பட்டுள்ளது. இதை எப்போது திருப்பிக் கொடுப்பது என அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு
தமிழக சட்டப் பேரவை மீண்டும் கூடும் நாள் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
வனநிலத்துக்கு ஈடான நிலத்துக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம்: திருத்த மசோதா நிறைவேறியது
வனநிலத்துக்கு ஈடான நிலத்துக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை மாற்றியமைக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா பேரவையில் நிறைவேறியது.
![மத்திய அரசின் நிபந்தனைகளால் முடங்கும் சூழலில் மாநிலத் திட்டங்கள் மத்திய அரசின் நிபந்தனைகளால் முடங்கும் சூழலில் மாநிலத் திட்டங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1958493/GTUtYELMqIKfPkiTsRPsys/1736649034847.jpg)
மத்திய அரசின் நிபந்தனைகளால் முடங்கும் சூழலில் மாநிலத் திட்டங்கள்
பேரவையில் முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
![மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தை பரிசீலிப்போம் மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தை பரிசீலிப்போம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1958493/ambxs5xKiTvmi7XW4eqsys/1736648971740.jpg)
மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தை பரிசீலிப்போம்
மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் வழி காட்டு நெறிமுறைகள் கிடைத்தவுடன் அவற்றை தமிழ்நாடு அரசு பரிசீலிக்கும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.