CATEGORIES
![டேபிள் டென்னிஸில் தமிழகத்துக்கு 3 தங்கம் டேபிள் டென்னிஸில் தமிழகத்துக்கு 3 தங்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1993648/v1fDz3rLtxqmubammJzsys/1739500205118.jpg)
டேபிள் டென்னிஸில் தமிழகத்துக்கு 3 தங்கம்
தேசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸில் தமிழகத்துக்கு வியாழக்கிழமை 3 தங்கம், 1 வெள்ளி என 4 பதக்கங்கள் கிடைத்தன.
![பாரம்பரிய மருத்துவர் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை பாரம்பரிய மருத்துவர் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1993648/4eHfR8wEqcpqAkOeMUUsys/1739498918900.jpg)
பாரம்பரிய மருத்துவர் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
பாரம்பரிய மருத்துவத் துறையில் காலியாக உள்ள 29 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
![புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி தொடக்கம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி தொடக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1993648/49CSDntbkl4nredh2pTsys/1739498883810.jpg)
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி தொடக்கம்
இந்தியாவின் மிகப்பெரிய ‘புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கண்காட்சி 2025’ நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் வியாழக்கிழமை தொடங்கியது.
![மலையக்கோவிலில் ஜல்லிக்கட்டு: 38 பேர் காயம் மலையக்கோவிலில் ஜல்லிக்கட்டு: 38 பேர் காயம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/fMWL6Hy1HH1gtIrGijTsys/1739412426654.jpg)
மலையக்கோவிலில் ஜல்லிக்கட்டு: 38 பேர் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை அடுத்த குலமங்கலம் மலையக்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாடுகள் முட்டியதில் 38 பேர் காயமடைந்தனர்.
தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனர்.
![முறியும் அபாயத்தில் காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் முறியும் அபாயத்தில் காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/zf4zVPlaNtkqeDEaceVsys/1739411585302.jpg)
முறியும் அபாயத்தில் காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்
ஒப்புக்கொண்டபடி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை இந்த வாரம் விடுவிக்காவிட்டால் காஸாவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு 24 நாள்களாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் போர் நிறுத்த ஒப்பந்தம் முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
![மகளிர், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றம் மகளிர், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/Ts8QycqzDdCQ359R8v7sys/1739411554235.jpg)
மகளிர், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றம்
மகளிர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளை இந்தியா மாற்றியுள்ளது என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இன்று மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
தாம்பரம் கோட்ட மின்நுகர்வோர் குறை கேட்பு கூட்டம் மேற்கு தாம்பரம் முல்லை நகர் பகுதியிலுள்ள துணை மின் நிலையத்தின் 1-ஆவது தளத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
![ஆளுநருக்கு எதிரான தமிழக அரசு வழக்கில் 12 கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு எதிரான தமிழக அரசு வழக்கில் 12 கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/LYYg15ZzoZ1kCIY6pNjsys/1739411539862.jpg)
ஆளுநருக்கு எதிரான தமிழக அரசு வழக்கில் 12 கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரம்
மனச்சான்றின்வழி வாழ்வோம்!
மனிதனின் துன்பத்துக்குக் காரணம், அவனது ஆசையே' என்றார் புத்தர். மனிதன் படிக்கும் திறன் பெற்றிருப்பதால் அறிவைப் பெறுகிறான். தன் அனுபவத்தால் பட்டறிவையும் பெறுகிறான். எனவே, அன்றாட நிகழ்வுகளில் எது நல்லது, எது கெட்டது எனப் பிரித்தறியும் திறனையும் பெறுகிறான். ஆறறிவு பெற்ற அவனுக்கு மட்டுமே, அறவழியிலும், அறமற்ற வழியிலும் வாழத் தெரியும். அவன் தன் படிப்பறிவாலும், பட்டறிவாலும் எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளை வளர்த்துக்கொள்கிறான். அதை நோக்கிப் பயணிக்கவும் செய்கிறான்.
![இணைய வழிப்பறி! இணைய வழிப்பறி!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/obRJGEUcrfkOg4V3qbzsys/1739411490182.jpg)
இணைய வழிப்பறி!
எது எப்படியோ, இணையக் கடலில் பயணிக்கும் போது, நம் படகைக் கவிழ்க்க ஏராளமான திமிங்கலங்கள் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. நாம்தான் முன்னெப்பொழுதையும் விட, மிக அதிக விழிப்புடன் பயணிக்க வேண்டி இருக்கிறது. கவனம் தேவை.
ஊழல் தரவரிசையில் இந்தியா பின்னடைவு: 96-ஆவது இடம்
டென்மார்க் முதலிடம்
![அதிநவீன அணு உலைகள் உருவாக்கம் அதிநவீன அணு உலைகள் உருவாக்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/oH5esohpY1FndMPA2TRsys/1739411439580.jpg)
அதிநவீன அணு உலைகள் உருவாக்கம்
ஆக்கபூர்வ அணுசக்தி ஒத்துழைப்பின் கீழ், அதிநவீன அணு உலைகளை கூட்டாக உருவாக்க இந்தியாவும் பிரான்ஸும் திட்டமிட்டுள்ளன. 2047-ஆம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலம் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனை எட்ட இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி-பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் இடையிலான பேச்சுவார்த்தையில் மேற்கண்ட திட்டத்திற்கான பூர்வாங்க ஆவணம் கையொப்பமிடப்பட்டது.
![நாட்டில் தற்கொலைகள் அதிகரிப்பு நாட்டில் தற்கொலைகள் அதிகரிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/d9EfrSVTjJat953TnaPsys/1739411881688.jpg)
நாட்டில் தற்கொலைகள் அதிகரிப்பு
ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை
![ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவில்லை ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவில்லை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/hJtILwni6q6YOi885sTsys/1739412062727.jpg)
ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவில்லை
கே.ஏ.செங்கோட்டையன்
![திருத்தணி முருகன் கோயிலுக்கு பேருந்து காணிக்கை திருத்தணி முருகன் கோயிலுக்கு பேருந்து காணிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/Ik8PappNXxtUsUhfyB4sys/1739411738098.jpg)
திருத்தணி முருகன் கோயிலுக்கு பேருந்து காணிக்கை
திருத்தணி முருகன் கோயிலுக்கு திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ரூ.20 லட்சம் மதிப்பில் பேருந்தை புதன்கிழமை காணிக்கையாக வழங்கினார்.
ஜம்மு-காஷ்மீர்; பூஞ்ச் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் மோதல்
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) பகுதியில் இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இடையே புதன்கிழமை கடும் மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
![இந்திய ஏவுகணைகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன இந்திய ஏவுகணைகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/RrI01P7I7mMJYtu2ig5sys/1739412365065.jpg)
இந்திய ஏவுகணைகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
கர்நாடகத்தில் சிறுகடன் வசூலில் தொல்லை தருவதைத் தடுக்கும் அவசரச் சட்டம்
ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல்
![பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு: தலைமைச் செயலர் ஆலோசனை பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு: தலைமைச் செயலர் ஆலோசனை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/PxT8sZw4l8UIAsoPdGAsys/1739412103931.jpg)
பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு: தலைமைச் செயலர் ஆலோசனை
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலர் நா.முருகானந்தம் ஆலோசனை நடத்தினார்.
தொழிலதிபருக்காக தேசப் பாதுகாப்பை விட்டுக் கொடுக்கிறது மத்திய அரசு
காங்கிரஸ் குற்றச்சாட்டு
காங்கிரஸை காப்பாற்றுவது குறித்து ராகுல் அதிகம் கவலைப்பட வேண்டும்
அழிந்து வரும் காங்கிரஸ் கட்சியை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்துதான் ராகுல் காந்தி அதிகம் கவலைப்பட வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில பாஜக தலைவரும், மாநில அமைச்சருமான சந்திரசேகர பவன்குலே தெரிவித்தார்.
பச்சை பட்டாணி முறைகேடு வழக்கு சுங்கத் துறை கூடுதல் ஆணையர் உள்பட 4 பேர் கைது
பச்சை பட்டாணி முறைகேடு வழக்குத் தொடர்பாக சுங்கத் துறை கூடுதல் ஆணையர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
![மத்திய அரசு நிதி வழங்காததால் 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு மத்திய அரசு நிதி வழங்காததால் 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/jpZ51cF9ptCgdACHBNAsys/1739411521684.jpg)
மத்திய அரசு நிதி வழங்காததால் 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு
அமைச்சர் அன்பில் மகேஸ்
![சென்னையின் முதல் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில்! சென்னையின் முதல் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/uH06yh72tJqXBcW44Dusys/1739411399763.jpg)
சென்னையின் முதல் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில்!
விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது
போக்குவரத்து ஓய்வூதியர் பணப்பலன் வழங்க அரசு கடனுதவியாக ரூ.396 கோடி ஒதுக்கீடு
போக்குவரத்துக் கழகத்தில் பணி யாற்றி 2023-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலன் வழங்க ரூ.396 கோடியை தமிழக அரசு கடன் தொகையாக ஒதுக்கியுள்ளது.
மீண்டும் காங்கிரஸில் பிரணாப் முகர்ஜி மகன்
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தலா?: மாணவர்கள் புகார் தெரிவிக்க எண் '14417'
பாலியல் தொந்தரவு புகார்களை மாணவர்கள் அச்சமின்றி '14417' என்ற உதவி மைய எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
![முன்கூட்டியே பூமி திரும்பும் சுனிதா முன்கூட்டியே பூமி திரும்பும் சுனிதா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/EHcB39xDfMFwlS2PyGNsys/1739401695700.jpg)
முன்கூட்டியே பூமி திரும்பும் சுனிதா
போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் கடந்த ஆண்டு சர்வதேச விண் நிலையம் சென்று அந்த விண்கலம் பழுதானதால் அங்கேயே சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸும், அவருடன் சென்ற மற்றொரு நாசா வீரர் பட்ச்வில்மோரும் புதிய திட்டத்தின் கீழ் மார்ச் மாதமே பூமி திரும்புவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது.
![வழக்குரைஞர் பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டும் நீதிபதி எம். நிர்மல் குமார் வழக்குரைஞர் பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டும் நீதிபதி எம். நிர்மல் குமார்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1992503/wNubJ3r5yDNdhxiSutSsys/1739399297755.jpg)
வழக்குரைஞர் பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டும் நீதிபதி எம். நிர்மல் குமார்
சட்டக் கல்வி பயிலும் மாணவர்கள் திறமையான மூத்த வழக்குரைஞரிடம் உதவியாளராகச் சேர்ந்து முழு அர்ப்பணிப்புடன் பணியை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.நிர்மல்குமார் அறிவுறுத்தினார்.