CATEGORIES
“மிகுதி வீடுகளை இடிக்காதீர்கள்”
நீதிமன்ற உத்தரவின் பேரில், கொலன்னாவையில் இடிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரண அடிப்படையில் வீடுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிய ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி யான எஸ்.எம்.மரிக்கார், மிகுதி வீடுகள், வியாழக்கிழமை (23) இடிக்கப்படவுள்ள நிலையில் அதனை நிறுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.
சீமான் வீடு முற்றுகை: போராட்டம் நடத்தியவர்கள் கைது
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் உருவபொம்மையை எரித்துப் போராடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
"ரஷ்ய இராணுவத்தில் இருந்து எம்மவர்களை மீட்டெடுங்கள்"
வெளிநாடுகளுக்குச் செல்ல முற்பட்டு முகவர்களால் ஏமாற்றப்பட்டு, ரஷ்ய இராணுவத்தில் பலவந்தமான முறையில் இணைக்கப்பட்டுள்ள தமிழ்,சிங்கள இளைஞர்களை மீட்பதற்கு அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி. எஸ். சிறீதரன் சபையில் கேள்வியெழுப்பினார்.
சீன பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க ட்ரம்ப் திட்டம்
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல், அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
அர்ச்சுனாவுக்கு அடித்தது 'லோச்சனா லக்'
அனுராதபுரம் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கில் தான் சந்தேக நபர் என்று கூறி யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றத்தில், புதன்கிழமை (21) ஆஜரானார்.
"தேயிலைக்கு நிதி ஒதுக்கப்படும்”
நாட்டின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் தேயிலைத் தோட்டங்களை முன்னேற்றும் வேலைத்திட்டங்களுக்கு இம்முறை அதிக நிதியை ஒதுக்க அரசு தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார்.
"மு.கா. மரத்தில் போட்டியிடும்"
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதாக, 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தில் நடைபெற்ற கட்சியின் கொழும்பு மாவட்ட மத்திய குழுக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் முன்வைத்திருக்கும் காலை பின்வைக்கவே கூடாது
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் பயன்படுத்தும் அரசுக்கு சொந்தமான வாசஸ்தலங்கள் மற்றும் அதற்கான வாடகை கட்டணங்கள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தெளிவுபடுத்தியிருக்கும் கருத்துகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான அறிவிப்புகள் தற்போது பேசும் பொருளாக இருக்கின்றது.
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் அரையிறுதியில் ஸ்வியாடெக்
அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான இகா ஸ்வியாடெக் தகுதி பெற்றுள்ளார்.
“நாட்டின் பாரம்பரியம் முக்கிய அம்சமாகும்"
நடைமுறைச் சட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச் செல்ல முடியாதெனவும் நாட்டின் பாரம்பரியம் மிக முக்கியமான அம்சமாகும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளருக்கு திறந்த பிடியாணை
மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பான நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கில் ஊடகவியலாளர் ஒருவருக்குத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
"நாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு”
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் (எல்.ரீ.ரீ.ஈ.) முகநூல் பக்கத்தைப் பரப்பியதாகவும், இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தகவல்களைப் பரப்பியதாகவும் கூறப்படும் சந்தேக நபரான \"நாமல் குமார\"வை எதிர்வரும் 23 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி நீர்கொழும்பு சிறைச்சாலை கண்காணிப்பாளருக்கு செவ்வாய்க்கிழமை (21) உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க பெண்ணின் கடன் அட்டைகளை திருடியவருக்கு விளக்கமறியல்
அமெரிக்க பெண் ஒருவரின் கடன் அட்டைகளைத் திருடி அவற்றின் ஊடாக பொருட்களைக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட புத்தளத்தைச் சேர்ந்த 22 வயதான மொஹமட் சபாப் என்பவரை, எதிர்வரும் 28ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.பாரூக்டீன், செவ்வாய்க்கிழமை (21) உத்தரவிட்டுள்ளார்.
பார்சிலோனா செல்லும் முசியாலா?
ஜேர்மனிய பெண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயேர்ண் மியூனிச்சின் மத்தியகளவீரரான ஜமால் முசியாலாவைக் கைச்சாத்திட ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா விரும்புவதாகக் கூறப்படுகிறது.
"அனுரவுக்கு தெரியாது நான் மஹிந்த ராஜபக்ஷ”
நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். அரசியல் பழிவாங்கல் முதல் துன்புறுத்தல் வரை, எனது அரசு இல்லம் என்னிடமிருந்து பறிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி நினைத்தால், நான் வெளியேறத் தயாராக இருக்கிறேன். அவர் எனக்கு எழுத்துப்பூர்வ கோரிக்கையை அளிக்கட்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று ஆரம்பிக்கிறது இருபதுக்கு-20 தொடர்: இந்தியாவை வீழ்த்துமா இங்கிலாந்து?
இந்திய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரானது, கொல்கத்தாவில் இன்றிரவு 7 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
உலக வங்கி நிதி உதவி
அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உபதலைவர் மார்டின் ரேசர் தெரிவித்துள்ளார்.
தூய்மையான இலங்கையூடாக "மாபியாக்களை ஒழிக்கவும்”
நாட்டின் அரிசி, மின் மாபியாக்களை இல்லாதொழிப்பதாக அரசாங்கம் கூறியது.
“அரசாங்கத்துக்கு தொடர்பு இல்லை"
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறீதரன் எம்.பி. தடுக்கப்பட்ட சம்பவத்திற்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித தொடர்பும், கிடையாது.
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் ட்ரம்ப்
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக, டொனால்ட்டரம்ப், திங்கட்கிழமை (20) பதவியேற்றுள்ளார்.
பெண் மருத்துவர் கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சாகும் வரை அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எம்.பியிடம் கவலை தெரிவித்த அமைச்சர்
மன்னார் மாவட்ட அரச அதிபருக்கு எனது உத்தியோகபூர்வ முத்திரை பதித்து அனுப்பிய கடிதத்தை மாவட்ட செயலகம் நிராகரித்துத் திருப்பி அனுப்பியுள்ளது.
யுனைட்டெட்டுக்காக மீண்டும் விளையாடுவதை கைவிடாத றஷ்ஃபோர்ட்
இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டுக்காக மீண்டும் விளையாடும் அனைத்து நம்பிக்கையையும் அவ்வணியின் முன்களவீரரான மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் கைவிடவில்லை.
வங்குரோத்துவாதிகளுக்கான அழைப்பாணைகள் “வீடுகளுக்கு வரும்”
அரச நிதியை மோசடி செய்து, நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்களின் வீடுகளுக்கு நீதிமன்ற அழைப்பாணைகள் வரும்.
தென் எல்லைகளில் தேசிய அளவிலான அவசர நிலை பிரகடனம்
தென்எல்லைகளில், தேசிய அளவிலான அவசர நிலை பிரகடனம் செய்வதாக, டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி அறிவிப்புகள்
உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
"அவர்களுக்கே விருப்பமில்லை"
ஒழுக்கமுள்ள சட்டத்தை மதிக்கின்ற நாடொன்றை உருவாக்க ஒழுக்கமில்லாத சட்டத்தை மதிக்காமல் செயற்படுபவர்களுக்கு விருப்பம் இல்லை.
மற்றுமொரு சிக்கலில் சிக்கினார் அர்ச்சுனா
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், அனுராதபுரத்தின் ரம்பேவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
ரூ.370க்கு புற்றுநோய் தடுப்பு மருந்து
ஒரு காலத்தில் 76,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட புற்றுநோய் தடுப்பு மருந்து தற்போது 370 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக வைத்தியத்துறை வட்டாரங்கள் டெய்லி மிரருக்கு உறுதிப்படுத்தின.
“எனக்கு எதிராக பெரும் சதி”
இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டபோது பயணத்தடை உள்ளதாகத் தெரிவித்து கட்டுநாயக்க விமானநிலைய அதிகாரிகளினால் தடுக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட எம்.பியான சிவஞானம் சிறீதரன், இந்நடவடிக்கைகளின் பின்னணியில் பெரும் சதி இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.