CATEGORIES
தமிழ்நாட்டில் புதிதாக 1,945 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் நேற்றுமுன்தினம் கரோனா தொற்று பாதிப்பு 2,014 ஆகவும், சென்னையில் 431 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சிறுபான்மையினருக்கு துரோகம்!
ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் மட்டும் நிதி ஒதுக்கிய ஒன்றிய பிஜேபி அரசு
தமிழ்நாட்டில் ஒன்றிய அரசு பணியிடங்கள்!
12ஆவது முடித்திருந்தாலே போதும்!
ரூ.14 ஆயிரம் உதவித்தொகை ஒன்றிய நிறுவனத்தில் பணி
ஒன்றிய ரயில்வே அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தில் ரூ.14 ஆயிரம் உதவித்தொகையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
தமிழ்நாடு நாள் சிறப்புக் கண்காட்சி
ஜூலை 24 வரை நீட்டிப்பு
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் ஜாதி பற்றிய கேள்வித்தாள் 3 பேர் கொண்ட குழு விரைவில் அறிக்கை!
அமைச்சர் க.பொன்முடி பேட்டி!
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாதுபற்றி விசாரணையெனில் வெளிநடப்பே!
அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்
நீட் விலக்கு மசோதா: தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டுள்ளோம்
மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்
மெரினா குதிரை சவாரி ஓட்டிகளுக்கு சீருடை-அடையாள அட்டை
காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் மெரினா குதிரை சவாரி ஓட்டி களுக்கு சீருடை-அடையாள அட்டைகளை மயிலாப்பூர் உதவி ஆணையர் வழங்கினார்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இதழ்க் கட்டுரைகள் - மூன்று நூல்கள் வெளியீடு
பேராசிரியர் முனைவர் இரா. இளவரசு அவர்கள் தொகுத்த பாரதிதாசன் இதழ்க் கட்டுரைகள் -மூன்று நூல்களின் (குயிலோசை, குயிலின் கூவல், பாரதிதாசன் இதழ்க் கட்டுரைகள்)வெளியீட்டு விழா 17.7.2022 அன்று சென்னை 'தமிழ் இணையக் கல்விக் கழகக் கலையரங்கில் 'நடைபெற்றது.
உணவு தானியங்களின் மீதான ஜிஎஸ்டி வரி சில்லரை வியாபாரிகளை பாதிக்கும்: இரா.முத்தரசன்
அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களின் மீதான ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசு நீக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
கிண்டியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
சென்னையில் வரும் 22 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கவேண்டும்
மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டி: தமிழ்நாடு என்சிசி மாணவர்கள் பதக்கப் பட்டியலில் 2ஆம் இடம்
அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில், தமிழ்நாடு என்சிசி மாணவர்கள் பதக்கப் பட்டியலில் 2ஆம் இடம் பிடித்தனர்.
'நீட்' தேர்வு : மனிதாபிமானமற்ற கொடுமை
உள்ளாடைகளைக் கழற்றக் கூறிய நீட் தேர்வு மய்ய நிர்வாகம்
"நீட்" தேர்வு - தொடரும் அவலம் மேலும் ஒரு மாணவி பலி
அரியலூரில் நேற்று நீட் தேர்வு எழுத இருந்த மாணவி ஜூலை 16 அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தமிழ்நாட்டில் 2,316 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் 1,331ஆண்கள், 985 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 316 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஜெயின்கோவிலில் கொள்ளை: அர்ச்சகர் கைது
கீழ்ப்பாக்கம் ரங்கநாதர் நிழற்சாலையில் ஸ்வதாம்பர் முர்டிபுஜக்ட் ஜெயின் சன்க் என்ற ஜெயின் கோவில் உள்ளது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் எதிர்க்கட்சி வேட்பாளராக மார்கரெட் ஆல்வா போட்டி
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக ஆல்வா மார்கரெட் போட்டியிடுகிறார்.
நாடாளுமன்ற கூட்ட தொடர் இன்று ஆரம்பம்: 24 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டம்
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (18.7.2022) தொடங்குகிறது.
மேட்டூர் அணை : 1.33 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றம்
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், அணையில் இருந்து 1.33 லட்சம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
குடும்ப வன்முறை வழக்குகளை குற்றவியல் வழக்காகவே விசாரிக்க வேண்டும்
உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் புதிதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
பெரியார் நாடான உரத்தநாடு ஒன்றிய கழகம் 500 விடுதலை சந்தாக்கள் வழங்க முடிவு
உரத்தநாடு ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் 11.7.2022
படிப்புப் பெருமை இல்லாத காமராசரின் படைப்புப் பெருமை!
தமிழர்தம் இனமீட்பர் தந்தை பெரியார் அவர்கள் பெருந்தலைவர் காமராசரை "இரட்சகர்" (காத்தருளி) என்று அழைத்தார்
நாடெங்கும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசம்
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாகச் செலுத்தப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாளை முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டி : ஜூலை 20ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவு
மாமல்லபுரத்தில் வரும் 28ஆம் தேதி நடக்கவுள்ள 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடுகள் முதலமைச்சர் தொடர்பாக, மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது. பணிகளை வரும் 20ஆம் தேதிக்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
முகக் கவசம் அணிந்து தடுப்பூசிகளைச் செலுத்தி பாதுகாப்பாக இருப்போம்! கோவிட் தொற்றுட் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நேற்று (12.7.2022) சற்று உடல் சோர்வு ஏற்பட்டதையடுத்து தன்னை அவர் மருத்துவர்களிடம் பரிசோதித்தபோது கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மின்சார நிறுவனத்தில் "பயிற்சி" பணியிடங்கள்
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் பவர்கிரிட் நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒகேனக்கல்லில் காவிரி நீர்வரத்து அதிகரிப்பு
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் காவிரி கரையோரப் பகுதி பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை செய்யப்பட்டது.