CATEGORIES
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருவதாக ē1.75 கோடி மோசடி ஒன்றிய அமைச்சர் பிரகலாத்ஜோஷியின் சகோதரர், சகோதரி மீது வழக்கு
பெங்களூரு பசவேஷ்வரநகர் போலீஸ் நிலையத்தில் சுனிதாசவான் என்பவர் கொடுத்துள்ள புகாரில், எனது கணவர் தயானந்த் புல்சிங் சவான், கடந்த 2018ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜயபுரா மாவட்டம், நாகடாண தொகுதியில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தீபாவளி ஏலச்சீட்டு நடத்தி மோசடி பாஜ பிரமுகர் ₹3 கோடி பணத்துடன் தலைமறைவு
மக்கள் சாலை மறியல்
மேட்டூர் 2வது பிரிவில் மின்உற்பத்தி தொடங்கியது
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடிப்பு சரிசெய்யப்பட்டதை அடுத்து, 2வது பிரிவில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில், இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
தண்ணீரில் விஷமாத்திரை கலந்து கொடுத்து 2 குழந்தைகளை தூக்கிட்டு கொன்று போலீஸ் ஏட்டு மனைவி தற்கொலை
வேறு ஒரு பெண்ணுடன் கணவருக்கு தொடர்பு என சந்தேகத்தால் விபரீதம்
ஓமலூர் முதல் தர்மபுரி வழியாக ஓசூர் வரை ₹100 கோடியில் இருவழி ரயில் பாதை திட்டம் நிறைவேறுவது எப்போது?
அறிவிப்போடு நிற்பதால் பயணிகள் ஏமாற்றம்
புதிய வகை பால் விற்பனையா?
ஆவின் விளக்கம்
திருவான்மியூரில் வரும் 21ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 31 மணமக்களுக்கு இலவச திருமணம்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி பலவீனமாகவே இருக்கும்
வெதர்மேன் கணிப்பு
சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக ஓய்வுபெற்ற டிஜிபி சுனில்குமார் நியமனத்தை எதிர்த்து வழக்கு
ஒன்றிய, மாநில அரசுகள் பதில் தர ஐகோர்ட் உத்தரவு
ரவுடிகளுக்கு எதிராக பேசிய விவகாரம் போலீஸ் கமிஷனர் அருண் பெயரை நீக்க உத்தாவு
மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி மணிக்குமார் உத்தரவு
21ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உ வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவாகிறது
தென்னிந்திய பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும், லட்சத்தீவு பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சியும், நிலை கொண்டுள்ளன.
திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்து ஆளுநரை உடனே திரும்ப பெற வேண்டும்
அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு|
ஒன்றிய அரசு வழங்கியது போன்று, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று முதல் செயல்படும்
சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று முதல் வழக்கம் போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு ஒரே சம்பளம் வழங்க வேண்டும்
ஒன்றிய அரசுக்கு 'டி' பிரிவு ஊழியர்கள் கோரிக்கை
ஹமாஸ் தலைவர் யஹ்யா பலி
அக்.7 தாக்குதலுக்கு மூளையாக இருந்தவர்
ரயில் டிக்கெட் முன்பதிவு மீண்டும் 60 நாளாக குறைகிறது
விரைவு, அதிவிரைவு ரயில் உட்பட பல்வேறு ரயில்களில் படுக்கை, ஏசி வசதி டிக்கெட் முன்பதிவுகளைப் பொறுத்தவரை 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி இருந்தது.
14 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பை அகற்றம்
கனமழையிலும் சாதித்த தூய்மைப் பணியாளர்கள்
₹1500 கோடியில் நவீனமாகும் ஹூண்டாய் தொழிற்சாலை
சுற்றுச்சூழல் அனுமதிகோரி தமிழ்நாடு அரசிடம் விண்ணப்பம்
இன்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
இன்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
நிவாரண பொருட்களை அமைச்சர் வழங்கினார்
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது.
தேங்கியிருக்கும் நீரை அகற்ற புதிய ராட்சத இயந்திரம்
சிட்கோ பகுதியில் தேங்கியிருக்கும் நீரை அகற்ற புதிய ராட்சத இயந்திரம் இயக்கி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு எம்.எல்ஏ நிவாரண பொருட்களை வழங்கினார்.
பேரிடர் நிவாரணப் பொருட்கள்
எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்
சட்ட விரோதமாக மணல் பதுக்கி விற்பனை
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சுகாதாரத்துறை அதிகாரி ஆய்வு
பொன்னேரி தொகுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பேரிடர் மீட்பு மையங்களில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
சிட்ரபாக்கம் தடுப்பணை நிரம்பியது
ஊத்துக்கோட்டை சிட்ரபாக்கம் தடுப்பணையில் நிரம்பி வழியும் தண்ணீர் மற்றும் நீர்நிலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பட்டாசு கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
விதிமுறையை மீறினால் உரிமம் ரத்து என எச்சரிக்கை
மஞ்சள் நீர் கால்வாயை தூர்வார வேண்டும்
மஞ்சள் நீர் கால்வாய் அருகே உள்ள ஆபத்தான நிலையில் குடியிருந்து வரும் இருளர் இன மக்களை மீட்க கோரிக்கை வலுத்து வருகிறது.
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
விஏஓ தாக்கியதை கண்டித்து, உத்திரமேரூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும்
காஞ்சிபுரம் ஏனாத்தூரில் நடந்த, போட்டி தேர்வர்களுக்கான பயிற்சி மையம் அறிமுக விழாவில், 'கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போதே மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும்' என்று ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கே.என். வெங்கடரமணன் தெரிவித்தார்.