CATEGORIES
33 அதிகாரிகள் அடங்கிய குழு
அடையாறு, கொசஸ்தலை ஆற்றில் மழைநீரை விரைந்து வெளியேற்ற
அதிக திறன் கொண்ட 900 மோட்டார் பம்புகள் தயார்
அடிப்படை வசதிகளுடன் 169 நிவாரண முகாம்கள் |கொசுப்புழுக்களை கட்டுப்படுத்தும் பணி தீவிரம் | மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
கனடாவின் புகாருக்கு பதிலடியாக தூதரை திரும்ப பெறுகிறது இந்தியா
இரு நாட்டு உறவில் மீண்டும் சிக்கல்
இஸ்ரேல் ராணுவ தளம் மீது ஹிஸ்புல்லா டிரோன் தாக்குதல்
மத்திய இஸ்ரேலில் உள்ள ராணுவ தளத்தின் மீது ஹிஸ்புல்லா குழுவினர் நடத்திய டிரோன் தாக்குதலில் 4 இஸ்ரேல் வீரர்கள் பலியானார்கள். காசாவில் இஸ்ரேல் நடத்திய குண்டு மழையில் 20 பேர் பலியாகி விட்டனர்.
மீண்டும் நம்பர் 1
வுஹான் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற பெலாரஸ் நட்சத்திரம் அரினா சபலென்கா (26 வயது, 2வது ரேங்க்), விரைவில் மீண்டும் முதன்மிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
பாபா சித்திக் மகனையும் கொல்ல திட்டம்
மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் மகனையும் கொல்ல திட்டமிட்டிருந்தது அம்பலமாகியுள்ளது.
உபியில் பயங்கர வன்முறை கடை, வாகனங்கள் எரிப்பு
துர்கா சிலை ஊர்வலத்தில் ஏறப்பட்ட வன்முறையில் இளைஞர் பலியானதால் உபியில் நேற்று பயங்கர வன்முறை ஏற்பட்டது.
பாலஸ்தீன மக்களுக்கான நீதியை இந்திய அரசு பெற்று தர வேண்டும்
பாலஸ்தீனம், லெபனான், சிரியா ஆகிய நாடுகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவததை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.
ஒன்றிய அரசு முதல்கட்ட நிதி 7573 கோடி ஒதுக்கவில்லை
தமிழக பள்ளிக்களில் மேம்பாட்டு பணிகளுக்கு நிதி ஒதுக்க ஒப்புக்கொண்ட பிறகு ஒன்றிய அரசு இழுத்தடித்து வருகிறது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
திருவண்ணாமலையில் மகேந்திரா எலக்ட்ரிக் வாகன தொழிற்சாலை
தமிழ்நாடு தொழில் வளத்தின் முதன்மையான மாநிலம் எனும் இலக்கை அடைவதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது.
கூல்-லிப் அட்டையில் மண்டை ஓடு படம்
கூல்-லிப் அட்டையில் மண்டை ஓடு படங்கள் அச்சிட வேண்டும் என்றும், விழிப்புணர்வு குறித்து அரசுகள் தரப்பில் பதிலளிக்குமா றும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
1000 இடங்களில் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 20ம் தேதி பிரமாண்ட பரிசளிப்பு விழா
கலைஞரின் நூற்றாண்டை, கொள்வைத் திருவிழாவாகக் கொண்டாடும் வகையில், திமுக இளைஞர் அணி சார்பில் ‘என் உயிரினும் மேலான..!’ என்ற பெயரில் பேச்சுப் போட்டி மாநிலம் தழுவிய போட்டியாக நடைபெற்று வருகிறது.
12 காவல் மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள்
சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு
4 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 4 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மாநகராட்சியிலிருந்து பேசுவதாக கூறி மக்களை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி
மோசடி கும்பலை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ம் தேதி துவக்கம்
10ம் வகுப்பு தேர்வு மார்ச் 28ல் தொடங்கும் மே 9 மற்றும் 19ல் ரிசல்ட்
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற வானிலை மையம் எச்சரிக்கையை தொடர்ந்து, உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
சென்னையில் 3 நாள் அதி கனமழை
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை உருவானது.
தாயை புகைப்படம் எடுத்ததால் ஆத்திரம் கவுன்சிலரை தாக்கிய மகன்கள்
திருத்தணியில், தனது தாயை புகைப்படம் எடுத்த நகராட்சி கவுன்சிலர் மீது மகன்கள் இருவரும் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.கே.பேட்டையில் இலவச கண் பரிசோதனை முகாம்
ஆர்.கே.பேட்டை, திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டையில் திருவள்ளூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் உதவியுடன் ஆர்.கே.பேட்டை லயன்ஸ் சங்கம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தியது.
தோணிரேவு வேணுகோபால்சாமி ஆலயத்தில் வெகு விமரிசையாக நடந்த புரட்டாசி மாத பிரம்மோற்சவம்
தோணிரேவு கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வேணுகோபால் ஆலய புரட்டாசி மாத பிரம்மோற்சவ 4ம் வார விழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
புழல் அடுத்த கதிர்வேடு பகுதியில் சேதமடைந்த சாலைகளால் விபத்து ஏற்படும் அபாயம்
புழல் அடுத்த, கதிர்வேடு பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர்கள் 2 பேர் பலி
சிறுபுழல்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட மின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் மின் சாரம் தாக்கி வடமாநில வாலிபர்கள் 2 பேர் பலியாகினர்.
அம்மன் கோயில்களில் 10 நாட்கள் நடைபெற்ற நவராத்திரி விழா நிறைவு
திருத்தனி பகுதிகளில், தேவி நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மன் கோயில்களில் 10 நாட்களாக நடைபெற்று வந்த உற்சவ விழா நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.
கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட கால்நடை சந்தையை மீண்டும் தொடங்க கோரிக்கை
கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அச்சிறுப்பாக் கத்தில் மீண்டும் மாட்டு சந்தை தொடங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னையின் குடிநீர் தேவைக்காக 2000 மில்லியன் கன அடி கிருஷ்ணா நீர்
சென்னை மக்களின் குடி நீர் தேவைக்காக ஆந்திரா, தமிழக அரசுகள் இடையே தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் இலவச வாகன அனுமதி
ஆத்தூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இலவசமான வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 20வது சிறப்பு பட்டமளிப்பு விழாவில் 8,428 மாணவ மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
நாவலூரில் தொழிலாளியை தாக்கிவிட்டு வழிப்பறியில் ஈடுபட்ட 4 ரவுடிகள் கைது
வண்டலூர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (24). இவர், கடந்த 9ம் தேதி தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் அவரது இருசக்கர வாகனத்தை சாவியுடன் நிறுத்திவிட்டு, சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார்.