CATEGORIES
வாடகை கட்டிடத்தில் மாதவரம் நீதிமன்றம்
மாற்றியமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ஆர்எம்கே ரெசிடென்சியல் பள்ளியில் தேசிய அளவிலான பெண்கள் கால்பந்து போட்டி தொடக்கம்
கவரப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே ரெசிடென்சியல் பள்ளியில் தேசிய அளவிலான பெண்கள் கால்பந்து போட்டி தொடங்கப்பட்டு, வரும் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது.
கானத்தூர் முதல் மாமல்லபுரம் வரை இசிஆரில் சைக்ளோத்தான் போட்டி
1300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
மன அழுத்தத்தை போக்கும் வகையில் குடிநீர் வாரிய ஊழியர்களுக்கு தியான பயிற்சி முகாம்
நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்
அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
கால்வாய் இணைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
பொதுமக்கள் கோரிக்கை
திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்
அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 15,000 நோயாளிகளுக்கு உயர் அறுவை சிகிச்சை
அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
பறக்கும் ரயில்களில் முண்டியடித்த கூட்டம்
மெரினா கடற்கரையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் வந்த நிலையில், தெற்கு ரயில்வே போதிய ரயில்களை இயக்காததால், கூட்ட நெரிசலில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளை கணக்கெடுக்கும் பணிகள் தீவிரம்
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.
பென்சில்வேனியாவில் கொலை முயற்சி நடந்த முன்னாள் அதிபர் டிரம்ப் மீண்டும் பிரசாரம்
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கும் பங்கேற்பு
பாலஸ்தீன தாக்குதல் ஓராண்டை எட்டிய நிலையில் காசா மசூதி மீது இஸ்ரேல் குண்டுவீச்சில் 26 பேர் பலி
பெய்ரூட்டிலும் வான்வழி தாக்குதல் தீவிரம்
பாஜ ஆட்சியின் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரத்தை 3 கருமேகங்கள் சூழ்ந்து விட்டன
காங்கிரஸ் கடும் தாக்கு
கோவாவில் வகுப்புவாத பதற்றத்தை தூண்டி விடும் பாஜ கட்சி
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
திருப்பதியில் 3ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம் முத்துப்பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா
விண்ணதிர ‘கோவிந்தா, கோவிந்தா' பக்தி முழக்கம்
பாகிஸ்தான் - இங்கிலாந்து முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்
இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி, முல்தானில் இந்திய நேரப்படி இன்று காலை 10.30க்கு தொடங்குகிறது.
பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், பாகிஸ்தானுடன் நேற்று மோதிய இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.
வங்கதேசத்துடன் முதல் டி20 இந்தியா அபார வெற்றி
வங்கதேச அணியுடனான முதல் டி20 போட்டியில், இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது மாதவ்ராவ் சிந்தியா ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது.
கள்ளக்காதலியை அரசு அதிகாரி என கூறி போலீஸ் ஏட்டு மெகா மோசடி 30 தொழிலதிபர்களை ஏமாற்றி 315 கோடிக்கு மேல் சொத்து குவிப்பு
கள்ளக்காதலியை அரசு அதிகாரி என கூறி 30 தொழிலதிபர்களை ஏமாற்றி போலீஸ் ஏட்டு ரூ.15 கோடிக்கு மேல் சொத்து வாங்கி குவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பூரண மதுவிலக்கு என்பது எங்களது லட்சியம் படிப்படியாக கடைகள் குறைப்பது நிச்சயம்
அமைச்சர் ரகுபதி உறுதி
₹900 கோடியில் பிரமாண்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையம் - திருச்சியில் ஒரு கிளாம்பாக்கம்
மாநிலத்தின் மையப்பகுதியாக திருச்சி இருப்பதால் இங்கிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் திருப்பதி, கேரள மாநிலம் திருவனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கும் பேருந்து வசதி இருக்கிறது.
பலரிடம் கடன் வாங்கி முதலீடு ஆன்லைன் வர்த்தகத்தில் ₹1 கோடி இழந்ததால் வாலிபர் தற்கொலை
குறுகிய காலத்தில் பணக்காரனாக மாற வேண்டும் என்ற ஆசையால் ஏற்பட்ட விபரீதம்
மெரினா வான் சாகச நிகழ்ச்சி - விமானப்படை கேட்டதைவிட அதிகமாகவே ஏற்பாடுகள்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
வங்கக்கடலில் காற்று சுழற்சி தமிழகத்தில் 11ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் 11ம் தேதி வரை ஒருசில இடங்களில் கனமழை பெய்யும்.
‘ஏர் ஷோ' விமான சாகச நிகழ்ச்சி காரணமாக 3 விமான சேவை ரத்து, 3 விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பம்
19 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன
சென்னையில் சீறிப்பாய்ந்த சுகோய், தேஜஸ், ரபேல், ஜாகுவார் போர் விமானங்கள் வீர சாகசம்
வானில் வர்ண ஜாலம் காட்டின | 15 லட்சம் பேர் திரண்டனர் | மெரினா கடற்கரை குலுங்கியது
கடம்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நல பணித் திட்ட முகாம் நிறைவு
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் 7 நாட்கள் நடைபெற்ற நாட்டு நல பணித்திட்ட முகாம் நிறைவு விழா கடம்பத்தூர் பள்ளி வளாகத்தில் நடை பெற்றது.
திருவள்ளூர் கோ-ஆப்டெக்ஸ் நிலையத்தில் பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனை
கலெக்டர் துவக்கி வைத்தார்
சிறந்த நெசவாளர், பட்டு வடிவமைப்பாளருக்கான விருது பெற்றவர்கள் கலெக்டரிடம் வாழ்த்து
தமிழ் நாடு அரசு சார்பில் 2023ம் ஆண்டிற்கான சிறந்த நெசவாளர் மற்றும் வடிவ மைப்பாளர்களுக்கான சான்றிதழ், ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.
கீழ்வசலை கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் கிராம நிர்வாக அலுவலகம்
அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தர கோரிக்கை