CATEGORIES
சேதமான சாலையை எம்எல்ஏ ஆய்வு
பழவேற்காடு பகுதிகளில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை துரை.சந்திரசேகர்.எம்எல்ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
பெரியபாளையம் அருகே, எல்லாபுரம் மத்திய ஒன்றியம், வெங்கல் மற்றும் குருவாயல் ஆகிய கிராமங்களில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சாலையில் திரியும் கால்நடைகளால் விபத்துகள், உயிரிழப்புகள் அபாயம்
சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தசரா விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
நவராத்திரியை முன்னிட்டு வரும் 3ம் தேதி
அண்ணாவின் கனவு திட்டத்தை விரைந்து முடிப்பாரா முதல்வர்?
பாலாற்றில் தடுப்பணை கட்டும்
தொழிற்சாலை கழிவுகளால் மாசடைந்த குடிநீர்
திருப்போரூரை அடுத்த ஆலத்தூர் ஊராட்சியில்
மணலி டி.பி.பி. சாலையில் தொடரும் விபத்துகள்
மழைநீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை
திருப்பதி லட்டு விவகாரம் பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்த நடிகை ரோஜா
கணவரை அனுப்பி சமாளித்தார்
தலைமறைவான நடிகர் சித்திக்கை கைது செய்ய போலீசார் தீவிரம்
நடிகை பலாத்கார வழக்கில்
வெல்லும் முனைப்பில் இந்தியா
இன்று கான்பூரில் 2வது டெஸ்ட்
மெரினாவில் வான்வழி சாகச நிகழ்ச்சி
விமானப்படை தினத்தை முன்னிட்டு வரும் 6ம் தேதி
பொறியாளர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பிய 10 நிறுவனங்களில் அதிரடி சோதனை
வெளியுறவு அமைச்சகத்தில் உரிமம் பெறாமல்
தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது
சென்னை, கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக கூட்டரங்கில் மருத்துவத்தின் செயற்கை நுண்ணறிவு கருத்து கட்டுரை தொகுப்பு புத்தகத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வெளியிட்டார்.
471 கைது முதல் நாட்கள் ஜாமீன் வரை
வழக்கு கடந்து வந்த பாதை
தமிழ்நாடு அரசின் முத்திரை திட்ட பணிகளை முடிக்க வேண்டும்
சிறப்பு கவனம் செலுத்தி குறித்த காலத்தில்
₹110 கோடி மதிப்பு போதைப்பொருட்கள் பறிமுதல்
சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற
ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 70 சவரன் திருட்டு
கைரேகை நிபுணர்கள் தடயங்கள் சேகரிப்பு
ஊராட்சிமன்ற கட்டிடப் பணிக்கு தடை
என்.என்.கண்டிகை தொடக்கப்பள்ளி வளாகத்தில்
கடந்த 2 நாட்களில் 16 பேரை கடித்து குதறிய வெறிநாய்
சாலையில் நடந்து மல்ல பொதுமக்கள் அச்சம்
புழல், சோழவரம் ஏரிகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு
அதிகபட்சமாக ஆவடியில் 13 செ.மீ. மழை பதிவு
பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் ஆடித்திருவிழா கோலாகலம்
அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
மாசடைந்து காணப்படும் உபரிநீர் கால்வாய்
சீரமைக்க கோரிக்கை
திட்டமிட்டபடி 2025 ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வருமா? ஆமை வேகத்தில் நடைபெறும் மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணி
மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால், அதனை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மீஞ்சூர்-நந்தியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, எல்.சி.16., ரயில்வே கேட் அமைந்துள்ளது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சி
காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நடைபெற்ற “நான் முதல்வன்” உயர்வுக்கு படி நிகழ்ச்சி நடந்தது.
மாமல்லபுரம் அருகே மீனவ பஞ்சாயத்தாரால் பெண் ஊராட்சி துணை தலைவர் உட்பட 7 குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு
மாமல்லபுரம் அருகே மீனவ கிராம பஞ்சாயத்தாரால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உள்ளிட்ட 7 குடும்பத்தினர் மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
மாமல்லபுரம் இசிஆர் சாலையில் புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணி தீவிரம்
மாமல்லபுரம் இசிஆர் சாலையில் எரியாத மின் விளக்குகளை அப்புறப்படுத்திவிட்டு, புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
குட்கா, கூல் லிப் விற்பனையை தடுக்க பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் போலீசார் சோதனை
9 பேர் கைது: குட்கா, கஞ்சா பறிமுதல்
சேதமடைந்த மழைநீர் வடிகால் கட்டமைப்புக்கு மாற்று ஏற்பாடு
சென்னையில் மெட்ரோ ரயில் பணிகளால் சேதமடைந்த மழைநீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு மாற்று ஏற்பாடு குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் மாநகராட்சிக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
மணலி மார்க்கெட் சந்திப்பில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
மாநகராட்சி நடவடிக்கை
டி.பி.சத்திரம் பகுதியில் நடந்த வாகன சோதனையில் முருகன், வள்ளி, தெய்வானை ஐம்பொன் சிலைகள் பறிமுதல்
சென்னை டி.பி.சத்திரம் மதீனா பள்ளிவாசல் பகுதியில், போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தியபோது பதற்றத்துடன் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.