CATEGORIES
உள்நாட்டுப் படங்களுக்கு ஆதரவு அளியுங்கள்: ஜான்வி
மேற்கத்திய படங்களைக் கொண்டாடும் வேளையில் சொந்த நாட்டில் இருந்து வரும் படங்களைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்று நடிகை ஜான்வி கபூர் கூறியுள்ளார்.
பிரம்மாண்டமான படங்களுக்கு மட்டும் குத்தாட்டம்: ஸ்ரீ லீலா
தி ரூல்’ என்ற படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஒரு பாடலில் ஸ்ரீ லீலா ஆடியிருந்தார்.
ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆறு தமிழ்ப் படங்கள்
97வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் இந்தியில் வெளியான ‘லாப்பட்டா லேடீஸ்’ படம் அனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் ‘மகாராஜா’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘கொட்டுக்காளி’, ‘வாழை’, ‘தங்கலான்’, ‘ஜமா’ ஆகிய 6 தமிழ் படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அதுகுறித்த ஒரு விரைவுப் பார்வை.
‘டீம் நிலா' தொண்டூழிய இயக்கத்தின் 10ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்
‘ஸ்போர்ட் எஸ்ஜி’ அமைப்பின் ‘டீம் நிலா’ (Team Nila) தொண்டூழிய இயக்கம் தனது 10ஆம் ஆண்டு விழா கொண்டாட்டங்களைச் சனிக்கிழமை (டிசம்பர் 7) கோலாகலமாகத் தொடங்கியது.
இளையர்-முதியோர் உறவின் பாலம்
இளையர்கள் ஆற்றும் சின்னஞ்சிறு உதவிகளும் பலரது வாழ்க்கைக்கு மருந்தாக இருக்கும்.
ஜகார்த்தா ஆளுநர் தேர்தல்: எதிர்க்கட்சி வெற்றி
இந்தோனீசியாவின் எதிர்க்கட்சி ஆதரவுடன் போட்டியிட்ட வேட்பாளர் ஜகார்த்தா நகர ஆளுநர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.
சட்டவிரோதக் குடியேறிகளைக் கூண்டோடு வெளியேற்ற டிரம்ப் திட்டம்
அமெரிக்க அதிபராகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப், தமது நான்காண்டு பதவிக் காலத்தில் சட்டவிரோதக் குடியேறிகள் அனைவரையும் நாட்டைவிட்டு வெளியேற்றப் போவதாகத் தெரிவித்து உள்ளார்.
புக்கெட்டில் உடற்பிடிப்புக்குச் சென்ற சிங்கப்பூரர் மரணம்
புக்கெட்டில் உடற்பிடிப்பு செய்துகொண்ட சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
‘அசாத் மாஸ்கோவில் இருக்கிறார்’
சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல் அசாத் தனது குடும்பத்துடன் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரங்குகள் சண்டையால் ரயில் சேவை பாதிப்பு
பீகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் குரங்குகளின் சண்டையால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
‘இந்தியா-சீனா உறவு குறித்து விவாதிக்க வேண்டும்’
இந்தியா-சீனா குறித்த விவாதத்தில் மூலோபாய மற்றும் பொருளாதாரக் கொள்கை இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு திங்கட்கிழமையன்று (டிசம்பர் 9) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற உதவுங்கள்: மோடி
இந்தியாவை 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த இலக்கை எட்ட ஒத்துழைக்க வேண்டும் என்றும் தன்னார்வலர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு; மலையேறத் தடை
திருவண்ணாமலை மகா தீப மலை அடிவாரத்தில் உள்ள வ.உ.சி. நகரில் புயல் மழை காரணமாகப் பாறைகள் மற்றும் மண் சரிவு ஏற்பட்டு ஏழு பேர் பலியாகினர்.
டிசம்பர் 27ஆம் தேதிமுதல் சென்னை புத்தகக் கண்காட்சி
இம்மாதம் 27ஆம் தேதி சென்னையில் 48வது புத்தகக் கண்காட்சி தொடங்கவுள்ளது.
விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜுனா ஆறு மாதம் இடைநீக்கம்: திருமாவளவன் நடவடிக்கை
விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவைக் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்வதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தனித்தீர்மானம்
மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராகத் தமிழகச் சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விமானத்தில் மிரட்டல் விடுத்த ஆடவர்மீது இரு குற்றச்சாட்டுகள்
சாங்கி விமான நிலையத்தில் மிரட்டும்படியான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக ஆஸ்திரேலிய ஆடவர் ஒருவர்மீது திங்கட்கிழமை (டிசம்பர் 9) தொல்லை கொடுத்ததன் தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
விபத்து: பேருந்து ஓட்டுநர் தற்காலிகப் பணிநீக்கம்
இரு பொதுப் போக்குவரத்துப் பேருந்துகள் தொடர்பான சாலை விபத்தில் காயமுற்ற ஒன்பது பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இம்மாதத்திலிருந்து சிங்கப்பூருக்கு வழங்கவிருக்கிறது மலேசியா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஏற்றுமதி
மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கான முதல் எல்லை தாண்டிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஏற்றுமதி வர்த்தகம் 50 மெகாவாட் கொள்ளளவுடன் இம்மாதம் தொடங்கும் என்று மலேசிய எரிசக்தி, தண்ணீர் உருமாற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
சிராங்கூன், பொங்கோலுக்கு நான்கு புதிய பேருந்துகள்
சிங்கப்பூரின் வடகிழக்குப் பகுதிகளில் குடியிருப்போர் மத்திய வர்த்தக வட்டாரத்திற்கு விரைவாகச் செல்வதற்கு வசதியாக நான்கு புதிய பேருந்துச் சேவைகள் 2025 ஜனவரி 2 முதல் தொடங்கப்பட உள்ளன.
புதிய தாய்மாருக்கு உதவும் ‘கிட்ஸ்டார்ட்’
குறைந்த வருமானக் குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் மேம்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கிறது எட்டு ஆண்டுகள் நடப்பில் இருக்கும் ‘கிட்ஸ்டார்ட்’ திட்டம்.
பாதிரியாரைக் கத்தியால் குத்திய சம்பவம்; ‘மிக ஆபத்தான' ஆடவருக்குப் பிணை மறுப்பு
செயின்ட் ஜோசஃப் தேவாலயத்தில் பாதிரியாரைக் கத்தியால் குத்தியதாகக் குற்றச்சாட்டப்பட்டுள்ள ஆடவருக்கு திங்கட்கிழமை (டிசம்பர் 9) பிணை மறுக்கப்பட்டது.
தெம்பனிஸ் வீட்டில் தீ; 50 பேர் வெளியேற்றம்
தெம்பனிசில் உள்ள ஒரு வீவக வீட்டில் தீ மூண்டதைத் தொடர்ந்து அக்கம்பக்க வீடுகளில் வசிக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
‘அது என் சன்னலைத் தட்டியது: ஜூரோங் வெஸ்ட் வீவக வீட்டிலிருந்து மலைப்பாம்பு மீட்பு
ஜூரோங் வெஸ்ட் குடியிருப்பாளரான திரு முக்லிஸ், ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 8) வழிப்போக்கர்கள் இருவரின் அலறல் சத்தத்தால் பகல் தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டார்.
சிரியாவில் பங்காளிகளுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும்: ஜோ பைடன்
சிரியாவில் உள்ள தனது பங்காளிகளுடனும் சம்பந்தப்பட்ட மற்றவர்களுடனும் அமெரிக்கா இணைந்து பணியாற்றும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெறும் வயதை உயர்த்தியது என்டியுசி
தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) தனது ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 64க்கு அதிகரிப்பதாக அறிவித்து உள்ளது.
3ஆம் காலாண்டில் வேலை வாய்ப்புகள் குறைந்தன
இவ்வாண்டின் 3வது காலாண்டில் சிங்கப்பூரில் வசிப்போருக்கான வேலை வாய்ப்பு, அதிக திறன் மற்றும் அதிக ஊதியம் வழங்கப்படும் துறைகளில் வலுவான வளர்ச்சி கண்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர்கள், பணிப்பெண்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் ரயில் வடிவமைப்பு
ஏழு ஆண்டுகளுக்குமுன் பங்ளாதேஷிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தார் முகம்மது ஆஷிக் ஹொசைன், 27
மெல்பர்ன் யூத ஆலய தீச்சம்பவம் பயங்கரவாதச் செயலாக இருக்கக்கூடும்
தங்களது எல்லையைச் சுற்றி நிற்கும் சீனாவின் போர்க் கப்பல்களின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்று தைவானின் தற்காப்பு அமைச்சு ஞாயிற்றுக்கிழமை குறைகூறியுள்ளது.