CATEGORIES
கொண்டை கடலை
தினம் ஒரு மூலிகை
சிவகாசி வட்டார விவசாயிகள் கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் இணைய வாய்ப்பு
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரத்தில் 2022-23ஆம் ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல் படுத்தப்படும் கிராமங்களில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது.
தென்னை பயிர் சாகுபடியில் நுண்ணீர் பாசனம் அவசியம்
வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்
மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் இயற்கை இடு பொருள் தயாரிப்பு பயிற்சி
பெண் நல கூட்டமைப்பு
ஓணான் கொடி
தினம் ஒரு மூலிகை
கேரள மாநிலத்தில் மழை பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது.
கடலை எண்ணை மற்றும் வத்தல் விலை உயர்வு
விருதுநகர் மார்க்கெட்டில் முண்டுவத்தல் ரூ.18,000 முதல் ரூ.25,000 வரையிலும், ஏ.சி. வத்தல் ரூ.2000 உயர்ந்து ரூ.25,000 முதல் ரூ.27,000 வரையிலும், புது வத்தல் ரூ.15,000 முதல் ரூ.19,000 வரையும் விற்பனையானது.
தமிழகத்தில் கனமழைக்கான வாய்ப்பு
இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கர்நாடக அணைகளில் இருந்து 24,000 கன அடி தண்ணீர் திறப்பு
கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்ததால் கர்நாடகத்தில் உள்ள கபினி அணை மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் நீர்வரத்து பலமடங்கு அதிகரித்தது.
பெரியாறு, வைகை அணை நீர்மட்டம் உயர்வு
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியிலும், தேனி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
மக்காச்சோளப் பயிரைத் தாக்கும் படைப்புழு மேலாண்மை முறைகள்
இயற்கைக்கு மாறாக விவசாயத்தில் அதிகளவில் இரசாயனப் பூச்சிகொல்லிகளைப் பயன்படத்துவதால் நன்மை செய்யும் பூச்சிகள் அழிக்கப்படுவதாலும் ஒரே பயிரை அதிக பரப்பில் பயிரிடுவதாலும், மாற்றுப் பயிர் செய்யாததாலும் தீமை செய்யும் பூச்சிகள் மற்றும் நோய்கள் அதிக அளவில் பரவி பயிர்களை மிகுதியாக சேதப்படுத்துகின்றன.
தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு வானிலை மையம் எச்சரிக்கை
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பண்னை இயந்திரமாக்குதல் உள் மாவட்ட விவசாயிகள் பயிற்சி
கடலூர் மாவட்டம், கம்மாபுரம் வேளாண்மை வட்டாரம் உழவர் நலத்துறை அட்மா திட்டத்தில் மூலமாக விவசாயிகளுக்கு கோ.ஆதனூர் கிராமத்தில் பண்னை இயந்திரமாக்குதல் உள் மாவட்ட விவசாயிகள் பயிற்சி, வேளாண்மை உதவி இயக்குநர் சுதமதி தலைமையில் நடைபெற்றது.
டிரோன் வழியாக நானோ யூரியா தெளிப்பு செயல்விளக்கம்
ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் நெற்பயிரில் மகசூல் அதிகரிப்பதற்கான தழைச்சத்து மேலுரமிடுதல் பற்றிய பண்ணைத்திடல் பரிசோதனை சிங்கிரி பாளையம் கிராமத்தில் நடைபெற்று வருகிறது.
ஏழுமலைப்பாலை
தினம் ஒரு மூலிகை
கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்ட கிராமத்தில் அட்மா திட்ட பயிற்சி
ஈரோடு மாவட்டம், அம்மா வட்டாரத்தில், உள்ள பட்லூர் கிராமம் பேட்டை கலைஞரின் அனைத்து கிராம ஒருங் கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உர நிறுவனங்கள் மற்றும் உர விற்பனையாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம்
7.07.2022 அன்று மதுரை, வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் வேளாண்மை இணை இயக்குநர் தலைமையில் அனைத்து உர உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் மொத்த உர விற்பனையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் (ECA) நடைபெற்றது.
எட்டி
தினம் ஒரு மூலிகை
பிரதமரின் வேலை வாய்ப்பு பெருக்குத் திட்டம் புதிய பார்முலா (PMEGP) -
பிரதம மந்திரியின் ரோஸ்கார் வேலைவாய்ப்பு யோஜனா (PMRY) திட்டம் மற்றும் கிராம புறவேலை வாய்ப்பு திட்டம் (REGP)யும் ஆகிய இரண்டு திட்டங்களும் இணந்து, ஆகஸ்டு 15, 2008யில் உருவானது தான் இந்த பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு பெருக்கு திட்டம் (PRIME MINISTERS EMPLOYMENT GENERATION PROGRAM).
கந்தர்வகோட்டை வட்டாரத்தில் திட்டப் பணிகள் ஆய்வு நடத்திய ஸ்டாமின் இயக்குநர்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டாரத்தில் கடந்த ஆண்டுகளில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் செயல் படுத்தப்பட்ட பல்வேறு திட்டப்பணிகள் குடுமியான்மலை ஸ்டாமின் இயக்குநர் சங்கரலிங்கம் 4.7.22 அன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதிக மகசூல் பெற வரிசை விதைப்பு செய்வீர்!
'வரிசை விதைப்பு நுட்பத்தை பயன்படுத்தி பெற்ற விதைகளை விதைப்பதன் மூலம் 10 முதல் 20 சதவீதம் கூடுதல் மகசூல் பெறலாம்' என விதைப் பரிசோதனை அலுவலர் மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எண்ணெய் வித்து சாகுபடி பரப்பை அதிகரிக்க வாய்ப்புகள்
எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, எள், சூரிய காந்தி, ஆமணக்கு போன்ற பயிர்களுக்கு உள்நாட்டிலே தேவை இருந்தாலும் கூட கொரானா பாதிப்பிற்கு பின், உக்ரைன் - ரஷ்யா போர் எற்பட்டதன் விளைவாக சமையல் எண்ணெய் விலை கணிச மாக உயர்ந்துள்ளன.
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிக கனமழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு பாதுகாப்பான முறையில் பயிர் பாதுகாப்பு மருந்துகளை கையாளுதல் பயிற்சி
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் உள்ள விவசாயிகளுக்கு பாதுகாப்பான முறையில் பயிர் பாதுகாப்பு மருந்துகளை கையாளுதல் பயிற்சி முகாம் நடைபெற்றது.
எலுமிச்சை விலை உயர்வு
நாமக்கல் உழவர் சந்தையில் எலுமிச்சை பழம் விலை உயர்ந்துள்ளது.
நிலத்தடி நீருக்கு கட்டணம்: தமிழ்நாட்டிற்கு பொருந்தாது
மத்திய நிலத்தடி நீர் ஆதார ஆணையத்தின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
முட்டை விலை ரூ.5.50 ஆக நீடிப்பு
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. முட்டை விலை நிர்ணயம் குறித்து பண்ணையாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
விளைச்சல் அதிகரிப்பால் சின்ன வெங்காயம் விலை கடும் சரிவு
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகாவில் ஏராளமான விவசாயிகள் அதிகளவில் சின்ன வெங்காயம் நடவு செய்து உள்ளனர்.