மேம்பாலம் அமைக்கும் பணி 2027ம் ஆண்டுதான் தொடங்கும்
Dinakaran Chennai|September 26, 2024
நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில்
மேம்பாலம் அமைக்கும் பணி 2027ம் ஆண்டுதான் தொடங்கும்

அதிகாரிகள் தகவல்

வள்ளுவர் கோட்டத்தில் அமைக்கப்பட இருக்கும் மேம்பாலத்தை அண்ணா மேம்பாலத்துடன் இணைக்க திட்டமிட்டு இருக்கின்றோம். இருப்பினும் இதுதொடர்பாக நெடுஞ்சாலை துறையிடம் ஆலோசனை பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்.

தற்போது போக்குவரத்து மாற்றத்தால் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் பகுதி யில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே, இந்த மேம்பாலம் அமைக் கும் பணியை தொடங்கி னால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். தற்போது உள்ள திட்டப்படி மேம்பாலம் அமைக் கப்பட்டால் வள்ளுவர் கோட்டத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும். ஆனால் உத்தமர் காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த திட்டத்தை மறு வரை செய்ய இருக்கிறது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அமைய உள்ள மேம்பாலப் பணிகள் வரும் 2027ம் ஆண்டு தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.

この記事は Dinakaran Chennai の September 26, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinakaran Chennai の September 26, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAKARAN CHENNAIのその他の記事すべて表示
Dinakaran Chennai

மணலி மண்டலக்குழு கூட்டத்தில் ₹15 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம்

மணலி மண்டலக்குழு கூட்டத்தில் 15 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

time-read
1 min  |
November 15, 2024
70 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிக்க 2வது ஒப்பந்தம் - அதிகாரிகள் தகவல்
Dinakaran Chennai

70 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிக்க 2வது ஒப்பந்தம் - அதிகாரிகள் தகவல்

ஓட்டுநர் இல்லாத 70 மெட்ரோ ரயில் தயாரிப்பதற்காக இரண்டாவது ஒப்பந்தம் பிஇஎம்எல் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
November 15, 2024
காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம்
Dinakaran Chennai

காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம்

காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
November 15, 2024
புழல் காவாங்கரை, தண்டல் கழனி பகுதியில் மரண பள்ளங்களாக மாறிய சர்வீஸ் சாலை
Dinakaran Chennai

புழல் காவாங்கரை, தண்டல் கழனி பகுதியில் மரண பள்ளங்களாக மாறிய சர்வீஸ் சாலை

சீரமைக்க கோரிக்கை

time-read
1 min  |
November 15, 2024
100 நாள் வேலை வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
Dinakaran Chennai

100 நாள் வேலை வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

புலிப் பாக்கம் ஊராட்சியில் நூறு நாள் வேலை முறையாக வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
November 15, 2024
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மாமல்லபுரம் வருகை
Dinakaran Chennai

காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மாமல்லபுரம் வருகை

புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர்

time-read
1 min  |
November 15, 2024
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை
Dinakaran Chennai

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை

டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்

time-read
1 min  |
November 15, 2024
மருத்துவரை தாக்கியதை கண்டித்து காஞ்சியில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்
Dinakaran Chennai

மருத்துவரை தாக்கியதை கண்டித்து காஞ்சியில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்

சென்னை அரசு மருத்துவமனை வளாகத்தில், புற்றுநோய் மருத்துவரை தாக்கியதை கண்டித்து, காஞ்சிபுரத்தில் மருத்துவர்கள் அடையாள பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
November 15, 2024
Dinakaran Chennai

தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை

தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

time-read
1 min  |
November 15, 2024
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியில் ₹7,500 கோடி மதிப்பீட்டில் புதிதாக 18.000 வகுப்பறை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
Dinakaran Chennai

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியில் ₹7,500 கோடி மதிப்பீட்டில் புதிதாக 18.000 வகுப்பறை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியின் கீழ் 5 ஆண்டுகளில் 7,500 கோடி மதிப்பீட்டில் 18,000 வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 15, 2024