அதை செயல்படுத்தும் வகையில், இப்பணிகளை செய்ய மாநகராட்சி டெண்டர் வெளியிட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்சை இந்தியாவின் மிக நீண்ட மற்றும் உல கின் 2வது நீள கடற்கரை. வடக்கில் புனித ஜார்ஜ் கோட்டை, தெற்கில் பெசன்ட் நகர் வரை சுமார் 12கி.மீ. வரை உள்ளது. 1880ம் ஆண்டுகளில் ஆளு நர் மவுண்ட் ஸ்டார்ட் எல் பின்ஸ்டோன் கிராண்ட் டப் என்பவரால் இந்த கடற்கரை முதன்முறை யாக புதுப்பிக்கப்பட்டது. சென்னை வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு தவறாது வருவது வழக்கம்.
மெரினா கடற்கரை பேருந்துகள், டாக்சிகள், கார் போன்ற வாகனங்கள் மூலம் எளிதில் செல்லும் வகையில் நகர் பகுதியில் உள்ளது. சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும் போது கடற்கரையுடன் தடைபயிற்சி செல்லும் எல்லாரும் ஒரு இனிமை யான அனுபவத்தை உண ருகின்றனர். மாலையில் கடற்கரையில் கலைப் பொருட்கள், கைவிளை, இள நகை மற்றும் உணவு பொருட்கள் விற்பனை களைகட்டும். குழந்தை கள் விளையாட சிறந்த இட டமாகும்.
この記事は Dinakaran Chennai の October 23, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の October 23, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
பல்வேறு திட்ட பணிகளுக்கு எம்எல்எ அடிக்கல்
ஆர்.கே.பேட்டை, நவ: 14: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
ஆர்.கே.பேட்டை ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்
எரும்பியில் நடந்த ஆர்.கே.பேட்டை ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, அதிமுக அமைப்பு செயலாளர் திருத்தணி கோ.அரி ஆகியோர் பங்கு எடுத்து ஆலோசனைகளை வழங்கினர்.
திருப்பதிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம்
கட்டுமாளப் பளரிகளை காணொலி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார்
மீசரகண்டாபுரதம் - சாணுர்மல்லவரம் இடையே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
ஆர்.கே.பேட்டை, நவ.14: ஆர்.கே.பேட்டை ஒன்றியம் மீசரகண்டாபுரம்-சாணுர் மல்லவரம் இடையே குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோயில்களில் உண்டியல் கொள்ளை
சோழவரம் அருகே கோயிலின் உண்டியலை உடைத்து, பணத்தை கொள்ளையடித்து சென்ற 3 வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர்.
தண்ணீர் நிரம்பி காணப்படும் கொசஸ்தலை ஆற்று தடுப்பணைகள்
கொசஸ் தலை ஆற்றில், மழைநீரை தேக்கி வைக்க கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.
2வது நாளாக லாரி ஓட்டுநர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மீஞ்சூர் அடுத்த, காட்டுப்பள்ளியில் உள்ள அதானி மற்றும் காமராஜர் துறைமுகங்களில் சரக்குகள் கையாள்வதில் கால தாமதம் ஏற்படுவதை கண்டித்து கன்டெய்னர் லாரி ஓட்டுனர்கள் 2வது நாளாக தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குன்றத்தூர் முருகன் கோயிலில் 72.95 கோடி மதிப்பில் திருமண மண்டபங்கள்
குன்றத்தூர் முருகன் கோயிலில் ₹2.95 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபங்களை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
முன்னாள் திமுக எம்எல்ஏ கோதண்டம் உடலுக்கு துணை முதல்வர் அஞ்சலி
உடல்நலக்குறைவால் மரணமடைந்த முன்னாள் திமுக எம்எல்ஏ கோதண்டத்தின் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மத்திய பல்கலையில் பயிலும் மாணவர்களிடமிருந்து கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ-மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.