தமிழ்நாட்டில் செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர், டிவி, பிரிட்ஜ், ஏசி, ஆட்டோ மொபைல் உள்ளிட்ட பொருட்கள் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பொருட்களின் மின்னணு இயக்கத்தில் ஏற்படும் ேகாளாறுகளை சரி செய்ய முடியாமல் கழிவுகளாக குவிப்பது வாடிக்கையாக இருக்கிறது. டிவி, மிக்சி, கிரைண்டர்களும் இயங்காத நிலையில் கழிவுகளாக குவிக்கப்பட்டு வருகிறது. கோவை, மதுரை, திருச்சி, சென்னை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஆண்டிற்கு சுமார் 2 லட்சம் டன் மின்னணு கழிவு பொருட்கள் குவிகிறது. ‘இ வேஸ்ட் ஸ்கிராப்’ ஆக சிலர், கழிவு மின்னணு சாதனங்களை அள்ளி செல்லும் நிலையிருக்கிறது. சிலர் பிளாஸ்டிக் குடம், பக்கெட் வாங்க பழுதான மின்னணு பொருட்களை எடை கணக்கில் போடுவது வாடிக்கையாக நடக்கிறது. மக்கள் வேண்டாம் என தூக்கி போடும் பிரின்டட் சர்க்கியூட் போர்டு, கேதோடு ரே டியூப், மெர்குரி, காட்மியம், குரோமியம் ேபான்றவை டீலர்கள் மூலம் பெறப்பட்டு கப்பல், விமானம் மூலமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
この記事は Dinakaran Chennai の October 24, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の October 24, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
சட்டவிரோத பணப்பரிமாற்ற விவகாரம் லாட்டரி மார்ட்டின் வீட்டில் ஈடி சோதனை
• விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா வீட்டிலும் ரெய்டு • முக்கிய ஆவணங்கள் சிக்கின
பல்வேறு திட்ட பணிகளுக்கு எம்எல்எ அடிக்கல்
ஆர்.கே.பேட்டை, நவ: 14: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் 2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன் அடிக்கல் நாட்டினார்.
ஆர்.கே.பேட்டை ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்
எரும்பியில் நடந்த ஆர்.கே.பேட்டை ஒன்றிய அதிமுக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, அதிமுக அமைப்பு செயலாளர் திருத்தணி கோ.அரி ஆகியோர் பங்கு எடுத்து ஆலோசனைகளை வழங்கினர்.
திருப்பதிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம்
கட்டுமாளப் பளரிகளை காணொலி மூலம் முதல்வர் தொடங்கி வைத்தார்
மீசரகண்டாபுரதம் - சாணுர்மல்லவரம் இடையே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
ஆர்.கே.பேட்டை, நவ.14: ஆர்.கே.பேட்டை ஒன்றியம் மீசரகண்டாபுரம்-சாணுர் மல்லவரம் இடையே குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோயில்களில் உண்டியல் கொள்ளை
சோழவரம் அருகே கோயிலின் உண்டியலை உடைத்து, பணத்தை கொள்ளையடித்து சென்ற 3 வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர்.
தண்ணீர் நிரம்பி காணப்படும் கொசஸ்தலை ஆற்று தடுப்பணைகள்
கொசஸ் தலை ஆற்றில், மழைநீரை தேக்கி வைக்க கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.
2வது நாளாக லாரி ஓட்டுநர்கள் உள்ளிருப்பு போராட்டம்
மீஞ்சூர் அடுத்த, காட்டுப்பள்ளியில் உள்ள அதானி மற்றும் காமராஜர் துறைமுகங்களில் சரக்குகள் கையாள்வதில் கால தாமதம் ஏற்படுவதை கண்டித்து கன்டெய்னர் லாரி ஓட்டுனர்கள் 2வது நாளாக தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குன்றத்தூர் முருகன் கோயிலில் 72.95 கோடி மதிப்பில் திருமண மண்டபங்கள்
குன்றத்தூர் முருகன் கோயிலில் ₹2.95 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபங்களை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.
முன்னாள் திமுக எம்எல்ஏ கோதண்டம் உடலுக்கு துணை முதல்வர் அஞ்சலி
உடல்நலக்குறைவால் மரணமடைந்த முன்னாள் திமுக எம்எல்ஏ கோதண்டத்தின் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.