சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின்படி, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களுக்கு போக்சோ வழக்கு சம்பந்தமாக ஏற்படும் சந்தேகங்கள் குறித்தும், புலன்விசாரணையின் போது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை பற்றிய பயிற்சி வகுப்புகள் குறித்தும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் 2 நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடந்தது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல்துணை ஆணையர் வனிதா ஏற்பாட்டின்படி, போக்சோ வழக்குகள் தொடர்பான இப்பயிற்சி வகுப்பை மத்திய குற்றப்பிரிவு, கூடுதல் காவல் ஆணையர் ராதிகா துவக்கி வைத்து பேசினார்.
தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மணிகண்டராஜூ போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் எதிரிகளிடம் இருந்து மருத்துவ மாதிரிகளை எவ்வாறு சேகரித்து பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும், வழக்கிற்கு தேவையான கேள்விகள் எவ்வாறு கேட்க வேண்டும் என்று கூறினார்.
この記事は Dinakaran Chennai の October 24, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の October 24, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்கள் மோதலில் பதிவான வழக்குகள் எத்தனை?
விவரங்களை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
மதிப்பெண்களை போலவே சமூகத்தில் நல்ல பெயர் எடுப்பதும் மிக முக்கியமான கடமையாகும்
மாணவர்களுக்கு அமைச்சர் அறிவுரை
மாணவர்கள் போராட்டம் எதிரொலி உபி அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு திடீர் ஒத்திவைப்பு
மாணவர்களின் போராட்டம் எதிரொலியாக உபி தேர்வாணையம் சார்பில் நடத்தப்படவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மாநில அரசு திடீரென அறிவித்துள்ளது.
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு தமிழ்நாடு அரசு மேல்முறையீடு விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம்கோர்ட்
மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
நெல்லையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சீமான்-நாதக நிர்வாகிகள் நேருக்கு நேர் மோதல்
நெல்லையில் நாம் தமிழர் கட்சி மாவட்ட நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டத்தில் இளைஞர் அணி பாசறை நிர்வாகி, தொகுதி செயலாளர்களை சீமான் ஒருமையில் பேசியதால் தள்ளு முள்ளு, சலசலப்பு ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
அரியலூர், பெரம்பலூரில் இன்று களஆய்வு ₹1000 கோடியில் காலணி ஆலைக்கு அடிக்கல் 21,862 பயனாளிகளுக்கு ₹174 கோடியில் நலத்திட்ட உதவி
தூத்துக்குடியில் டைடல் பார்க், இன்டர்நேஷனல் பர்னிச்சர் பார்க் ₹300 கோடியில் திருச்செந்தூரை மேம்படுத்த மாஸ்டர் பிளான்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
பேச்சுரிமை என்ற பெயரில் சமூக மோதல்கள், வன்முறையை ஏற்படுத்தக் கூடாது நடிகை கஸ்தூரியின் பேச்சு வெடிகுண்டு போல உள்ளது
ஐகோர்ட் கிளை கடும் கண்டனம் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பு
தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
68,154 வாக்குச்சாவடி மையங்களில் ஏற்பாடு
அரசு டாக்டர் மீது தாக்குதல் எதிரொலி சென்னையில் 8 அரசு மருத்துவமனைகளில் புறக்காவல் நிலையங்கள் அமைப்பு
போலீஸ் கமிஷனர் அருண் நடவடிக்கை