கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலானோர் கடலில் குளித்து மகிழ்வது வழக்கம். இல்லாவிட்டால் கடற்கரையில் கால்களை நனைத்து விட்டு செல்வார்கள். ஆனால், மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு வந்தாலும், கடல் நீர் அருகே செல்வதில் பல்வேறு சிக்கல்கள் இருந்தன. இதனால் அவர்கள் தூரத்தில் இருந்தே கடற்கரையின் அழகை ரசிக்க வேண்டிய நிலை இருந்தது.
この記事は Dinakaran Chennai の October 29, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の October 29, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
விவாகரத்து கோரி மனு நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் ஆஜர்
நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்திய நயன்தாராவுக்கு எதிராக வழக்கு தொடர தனுஷுக்கு அனுமதி - ஐகோர்ட் உத்தரவு
நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகளை தனது ஆவண படத்தில் பயன்படுத்தியதற்காக நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் அதானி உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை பேசுவோம் - திருமாவளவன் பேட்டி
விபி சிங் நினைவு நாளை ஒட்டி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மலர் வளையம் வைத்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்.
சிறு குற்றத்துக்காக ஏராளமானோர் சிறையில் அடைப்பு அதானியை கைது செய்யாதது ஏன்? - எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி
நாட்டில் சிறிய குற்றங்களுக்காக நூற்றுக்கணக்கானோர் சிறையில் இருக்கையில்,அதானியை ஏன் கைது செய்யவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் வெளுத்து வாங்கும் மழை டெல்டாவில் 52,500 ஏக்கர் சம்பா மூழ்கியது
2 லட்சம் மீனவர்கள் 2ம் நாளாக முடக்கம். மண்டபம் மீன்பிடி இறங்குதளம் கடலில் மூழ்கியது
தமிழ்நாட்டில் 4 நாள் சுற்றுப்பயணம் ஜனாதிபதி முர்மு ஊட்டி வந்தார்
மோசமான வானிலையால் ஹெலிகாப்டர் பயணம் ரத்து சாலை மார்க்கமாக ராணுவ பயிற்சி பள்ளிக்கு சென்றார்
இருவரும் மனமுவந்து மனு தாக்கல் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து பெற்றனர் - சென்னை குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பு
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு விவகாரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் கஸ்தூரிராஜா இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இலவச லேப்டாப் வழங்குவதாக பரவி வரும் செய்தி தவறானது
அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாணவர்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ., இலவச லேப்டாப் வழங்கப்படுவதாக விளம்பரம் ஒன்று சமூகவலைதளங்களிலும், இணையதளங்களிலும் பரவி வருகிறது. இதுதொடர்பாக, ஏ.ஐ.சி.டி.இ., கவனத்துக் கொண்டுவரப்பட்டது.
புதுப்பொலிவுடன் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம்
தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் புத்தம் புதிய பொலிவுடன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
10, பிளஸ் 2 வகுப்புகளுக்கு டிச.2 முதல் செய்முறைத் தேர்வு
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு டிசம்பர் 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.