விக்கிரவாண்டியில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டுக்கு முன்னதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘‘தம்பி விஜய் தனக்கு எதிராகவே அரசியல் செய்தாலும் அவருக்கு எனது வாழ்த்துகள். அவரை வரவேற்பேன்’’ என்று கூறியிருந்தார். விஜய் மாநாட்டில், சீமான் குறித்து பேசும்போது கத்திப் பேசுவது, கூச்சல் போடுவது எனக்கு சுத்தமா பிடிக்காது. அதுதான் புரட்சின்னு சில பேர் நினைக்கிறாங்க என்று விமர்சித்திருந்தார்.
அதனால், மாநாட்டிற்கு பிறகு நடிகர் விஜய்யை சீமான் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார். குறிப்பாக, நடிகர் விஜய்யின் கருத்தியல் ஒரு கூமுட்டை, அவருக்கு அரசியல் தெளிவு இல்லை, என கருத்து தெரிவித்து வந்தார். இந்நிலையில், விடுதலைப்புலிகளின் தமிழீழ அரசியல் பிரிவு பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வனின் 17ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது படத்திற்கு போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
திராவிடம், தமிழ் தேசியமும் ஒன்று இல்லை. ஊழலை பற்றி பேசும் தம்பி விஜய், ஏன் அதிமுகவை விமர்சிக்கவில்லை. அதிமுகவில் ஊழல் இல்லையா என்ன.. ஊழலுக்காக அக் கட்சியின் தலைவியே சிறை சென்றிருக்கிறார். அது உங்களுக்கு தெரியாதா. நான் குட்டிக்கதை சொல்பவன் இல்லை தம்பி. வரலாற்றை கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமேல் தான் பெரியார், அம்பேத்கர் எல்லோரையும் படிக்கவேண்டும். நாங்கள் அதை படித்து பிஎச்டி பட்டம் வாங்கி விட்டோம். நீங்கள் இனிமேல்தான் சங்க இலக்கியத்தில் எங்கு இலக்கியம் உள்ளது என்று தேடவேண்டும்.
この記事は Dinakaran Chennai の November 03, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の November 03, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
யாழ்ப்பாணத்தில் மோசமான வானிலை சென்னையில் 4 விமானங்கள் ரத்து
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பெங்கல் புயலாக மாறி அச்சுறுத்திக்கொண்டு இருப்பதால், இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில், மோசமான வானிலை நிலவுகிறது.
முடிவுக்கு வந்தது ஹிஸ்புல்லா - இஸ்ரேல் போர் - போரை நிறுத்த ஒப்பந்தம்
இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து லெபனான் மக்கள் நாடு திரும்ப தொடங்கி உள்ளனர்.
வாக்குப்பதிவு, எண்ணிக்கையில் முரண்பாடு 95 தொகுதிகளில் விவிபேட் சீட்டை சரிபார்க்க மனு
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ கூட்டணி 230 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 46 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
மல்யுத்த போட்டிகளில் விளையாட பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை-போதை குற்றச்சாட்டில் உத்தரவு
பாஜ தலைவருக்கு எதிரான போராட்டம் காரணமா
ஐசிசி தரவரிசை பட்டியல் டெஸ்ட் பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா நம்பர் 1, பேட்டிங்கில் ஜெய்ஸ்வாலுக்கு 2ம் இடம்
ஆஸ்திரேலியாவில் முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் அள்ளிய இந்தியாவின் நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, டெஸ்ட் போட்டி பந்து வீச்சு ரேங்கிங்கில் முதலிடத்தை எட்டிப்பிடித்தார்.
லடாக் பனிப் பாலைவனத்தில் ஐஸ் ஹாக்கி போட்டிகள்
லடாக்கின் பனிப் பாலைவனத்தில் ராயல் என்பீல்ட் ஐஸ் ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. ஜம்மு காஷ்மீரின் கிழக்கே உள்ள லடாக், ஒரு யூனியன் பிரதேசமாக திகழ்கிறது. லடாக்கின் பல பகுதிகள் பனிப்போர்வையால் போர்த்தப்பட்டு சுவிட்சர்லாந்தில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 28 பந்துகளில் நூறு...உர்வில் பட்டேல் ஜோரு
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 போட்டியில் திரிபுரா அணிக்கெதிராக ஆடிய குஜராத் வீரர் உர்வில் பட்டேல், வெறும் 28 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு சதம் விளாசி, உலகின் 2வது அதிவேக சத சாதனையை நிகழ்த்தி உள்ளார்.
‘சூது கவ்வும் 2’வை தொடர்ந்து 3வது பாகம்
சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், அருள்தாஸ், ரமேஷ் திலக், யோக் ஜேபி, ஹரிஷா ஜஸ்டின், கராத்தே கார்த்தி, கல்கி நடித்துள்ள படம், ‘சூது கவ்வும் 2’.
47 வயதில் திருமணம் செய்தார் பாகுபலி நடிகர்
பாகுபலி’ நடிகர் சுப்பராஜு, தனது 47 வயதில் நேற்று திருமணம் செய்துள்ளார். ‘பாகுபலி’ படத்தில் அனுஷ்கா மீது ஆசை கொண்டு வீரனைப் போல் நடிப்பார் இளவரசரான சுப்பராஜு.
விவாகரத்து கோரி மனு நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் ஆஜர்
நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தியை காதலித்து கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.