முதல் கட்டமாக, பாலப் பணிகளை தொடங்கினால் மாற்று வழிகள் ஏற்படுத்துவது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது போக்குவரத்து நெரிசல். பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ பணிகளால் தற்போது பல இடங்களில் வாகன நெரிசல் காணப்படுகிறது.
மேலும் வாகன பெருக்கமும் முக்கிய காரணமாக உள்ளது. இதுபோன்ற காரணங்களால், சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் தினசரி 10 லட்சம் கார்கள், 40 லட்சம் இரு சக்கர வாகனங்கள் இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
திமுக ஆட்சி காலங்களில் சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பல இடங்களில் அதிகமான அளவில் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் சென்னையில் முக்கியமான அத்தனை சிக்னல்களும் மேம்பாலங்களாக மாறிவிட்டன என்றே சொல்லலாம். சென்னையில் எத்தனை மேம்பாலங்கள் உள்ளது என்பதை எண்ணவே முடியாது. அந்த அளவிற்கு மேம்பாலங்கள் இருக்கிறது. சில இடங்களில் மேம்பாலங்கள் அமைத்தால் மாற்றுப்பாதை இல்லை என்பதால், மேம்பாலங்களை அமைக்காமல் அரசு தவிர்த்து வருகிறது.
この記事は Dinakaran Chennai の November 03, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の November 03, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
திருத்தணியில் 71.63 கோடி மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் அலுவலகம்
காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்
புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
செங்குன்றம் நெல்மண்டி மார்க்கெட்டில்
வங்கியில் வாங்கிய கடனால் விபரீதம் 3 குடும்பங்களை வெளியேற்றி வீட்டிற்கு சீல்
செங்குன்றம் அருகே பரபரப்பு
அய்யனேரி - சோளிங்கர் இடையே ஜல்லிகற்கள் பெயர்ந்து பழுதான நெடுஞ்சாலை
சீரமைக்க கோரிக்கை
வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டையில்
துணை முதல்வர் பிறந்தநாளையொட்டி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் பல லட்சம் நூதன மோசடி செய்யும் கும்பல்
சென்னை விமான நிலையம், சுங்கத்துறையில்
தேசம் தழுவிய அளவில் மிகப்பெரும் போராட்டம்
முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்தால்
மெரினா முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பணி தற்காலிகமாக நிறுத்தம்
இயந்திரங்கள் பராமரிப்பு காரணமாக
கே.கே.நகர் பகுதியில் ஆட்டிசம் பாதிப்புக்கான சிறப்பு மருத்துவ மையம்
அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது