கோவை பீளமேட்டில் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நில எடுப்பு நடவடிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு விடுவிப்பு ஆணைகள் வழங்கும் விழா நடந்தது. இதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நில எடுப்பு நடவடிக்கையில் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு விடுவிப்பு ஆணைகளை வழங்கினார். மேடையில் 10 பேருக்கு நில விடுவிப்பு உத்தரவு வழங்கப்பட்டது. விழாவில் 300 பயனாளிகள் பங்கேற்று விடுவிப்பு உத்தரவு பெற்றனர்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்களின் இடங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வீட்டு வசதி வாரியத்தின் திட்டப்பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்டது. ஆனால், இதுவரை எந்த திட்டப்பணிகளும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை பொதுமக்கள் எந்த தடையும் இன்றி பயன்படுத்தும் வகையில் விடுவிப்பு ஆணைகள் வழங்கப்பட்டிருக்கிறது.
この記事は Dinakaran Chennai の November 07, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の November 07, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
திருத்தணியில் 71.63 கோடி மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் அலுவலகம்
காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்
புதிதாக மழைநீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்
செங்குன்றம் நெல்மண்டி மார்க்கெட்டில்
வங்கியில் வாங்கிய கடனால் விபரீதம் 3 குடும்பங்களை வெளியேற்றி வீட்டிற்கு சீல்
செங்குன்றம் அருகே பரபரப்பு
அய்யனேரி - சோளிங்கர் இடையே ஜல்லிகற்கள் பெயர்ந்து பழுதான நெடுஞ்சாலை
சீரமைக்க கோரிக்கை
வருவாய்த்துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டையில்
துணை முதல்வர் பிறந்தநாளையொட்டி ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்
வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் பல லட்சம் நூதன மோசடி செய்யும் கும்பல்
சென்னை விமான நிலையம், சுங்கத்துறையில்
தேசம் தழுவிய அளவில் மிகப்பெரும் போராட்டம்
முஸ்லிம்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்தால்
மெரினா முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பணி தற்காலிகமாக நிறுத்தம்
இயந்திரங்கள் பராமரிப்பு காரணமாக
கே.கே.நகர் பகுதியில் ஆட்டிசம் பாதிப்புக்கான சிறப்பு மருத்துவ மையம்
அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது