
பட்டாசு தொழிலாளர்களை சந்தித்து குறைகளையும் கேட்கிறார். தமிழக அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கள ஆய்வு நடத்துகிறார்.
அதன்படி கடந்த 5ம் தேதி கோவையில் இருந்து கள ஆய்வு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார். அங்கு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் நில விடுப்பு ஆணை மூலம் 35 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு தந்தார். தங்க நகை உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று கோவையில் ரூ.126 கோடியில் தங்க நகை தொழில் வளாகம் அமைக்கப்படும் மற்றும் 36,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மேலும் ஐடி பார்க் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
この記事は Dinakaran Chennai の November 09, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の November 09, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

காசியை போல் தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் தமிழ் சங்கமம் நடத்த பிரதமருக்கு பரிந்துரை
வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொண்டார். அவருடன் 45 நாடுகளுக்கும் மேற்பட்ட தூதரக அதிகாரிகள் வந்திருந்தனர்

கிங்ஸ்டன் 2 மற்றும் 3வது பாகம் உருவாகுமா? ஜி.வி.பிரகாஷ் பதில்
ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்திருக்கும் 25வது படம், ‘கிங்ஸ்டன்’. இதை அவரே தயாரித்து இசை அமைத்துள்ளார்.

17 வயதில் சாம்பியன் ஆண்ட்ரீவா சாதனை
ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 17 வயது ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா, டென்மார்க் வீராங்கனை கிளாரா டாசனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

திருப்பூருக்கு பொறுப்பாளர் நியமனம் தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மாற்றம் - துரைமுருகன் அறிவிப்பு
தர்மபுரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளராக தர்மசெல்வன், திருப்பூர் வடக்கு மாநகரக் கழகப் பொறுப்பாளராக தங்கராஜ் ஆகியோர் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

50 நாட்களில் 109 மீனவர்கள் கைது மீனவர் பிரச்னைக்கு பிரதமர் நிரந்தர தீர்வு காண வேண்டும் - செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் வரும் சர்ச்சைப் பதிவுகளை கட்டுப்படுத்த வேண்டும்- ஒன்றிய அரசுக்கு ஜிகே.வாசன் கோரிக்கை
மதுரை அருகே திருநகரில் நேற்று நடைபெற்ற விழாவில் பங்கேற்ற தமாகா தலைவர் ஜிகே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழ் மொழியை உலகளவில் பரப்புவது நமது கடமை.
திருவாரூர், திருவாலாங்காடு உள்பட 9 கோயில்களில் மகா சிவராத்திரி விழா
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், 2025 பிப்ரவரி 20ம் தேதி முதல், 2026 பிப்ரவரி 19ம் தேதி வரையிலான 365 நாட்களும், நாள் ஒன்றுக்கு 1000 நபர்களுக்கு, காலை உணவு வழங்கும் “அன்னம் தரும் அமுதக்கரங்கள்” மாபெரும் திட்டத்தின் 4ம் நாளான நேற்று துறைமுகம் கிழக்கு பகுதி, மண்டலம்-5, வார்டு-60, மண்ணடி, செம்பு தாஸ் தெரு சந்திப்பு, மூக்கர் நல்லமுத்து தெரு மற்றும் அன்னை சத்யா நகர் பகுதியில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கு காலை உணவு வழங்கினார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை போப் பிரான்சிஸ் கவலைக்கிடம் வாடிகனில் சிறப்பு பிரார்த்தனை
சுவாச கோளாறால் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ் உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது. அவர் பூரண நலம் பெற வேண்டி வாடிகன் தேவாலயம் முன்பு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வருகிறது.

அந்நிய சக்திகளின் ஆதரவுடன் மத நம்பிக்கையை கேலி செய்யும் அடிமை மனநிலை கொண்டவர்கள் - மபியில் பிரதமர் மோடி தாக்கு
மகா கும்பமேளா குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்த நிலையில், ‘‘அடிமை மனநிலை கொண்டவர்கள், அந்நிய சக்திகளின் ஆதரவுடன் இந்திய மத நம்பிக்கைகளை கேலி செய்கின்றனர்’’ என பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

விண்வெளி மையமாக மாறும் தூத்துக்குடி சிறியரக ராக்கெட் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம் துவக்கம் 6 செயற்கை கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்தலாம்
தூத்துக்குடியில் சிறிய ரக ராக்கெட் தயாரிக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என காஸ்மிக்போர்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி நவீன் டி.எஸ்.வேலாயுதம் தெரிவித்தார்.