சென்னையில் போதைப்பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த சென்னை போலீசார் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, போதைப்பொருட்களை சப்ளை செய்யும் முக்கிய நபர்களை கண்டறிந்து, கைது செய்து வருகின்றனர். அந்த வகையில், `தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்பட காட்சியை போல், போதைப்பொருள் கும்பலை பெங்களூருவில் வைத்து, தெற்கு மண்டல அதிதீவிர குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர்.
அதன்படி, சென்னையில் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை தெற்கு மண்டல அதிதீவிர தடுப்புப்பிரிவு போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தபோது, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்த, சென்னையில் சமையல் மாஸ்டராக பணியாற்றும் ரகு என்பவரிடமிருந்து 4 கிராம் மெத்தபெட்டமின் போதைப்பொருளை விற்பனை செய்யும் போது கையும் களவுமாக பிடிபட்டார்.
அவரிடம், போலீசார் விசாரணை மேற்கொண்டபோது திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்த நெசவு தொழிலாளி கண்ணன் என்பவரிடமிருந்து போதைப்பொருளை வாங்கி விற்பனை செய்வதாக அளித்த தகவலின்பேரில் கண்ணனை போலீசார் கைது செய்தனர். பின்னர், கைதான ரகு மற்றும் கண்ணன் உட்பட 3 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில், சில செல்போன் செயலிகளில் பழக்கமான நபர்களிடம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை ரகு மற்றும் கண்ணன் ஆகியோர் குறைந்த விலைக்கு வாங்கி, அதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.
குறிப்பாக, கண்ணன் பெங்களூருவில் உள்ள ஒரு கேமரூன் நாட்டவரிடமிருந்து மெத்தபெட்டமைன் போதைப்பொருளை குறைந்த விலைக்கு வாங்கி வந்து, சென்னையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது.
この記事は Dinakaran Chennai の November 20, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の November 20, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
பொதுமக்கள் சாலை மறியல்
கடும் போக்குவரத்து நெரிசல்
அரசுப்பள்ளி முன்பாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
இன்று திமுக அவசர ஆலோசனை கூட்டம் அமைச்சர் சா.மு.நாசர் தகவல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை குறித்து திருவள்ளூர் மத்திய மாவட்ட சார்பில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடப்பதாக திமுக மாவட்டச் செயலாளர் அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் சிறையில் அடைப்பு
பள்ளிப்பட்டில் 3ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெண்களுக்கு தையல் இயந்திரம்
சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர், நல்லூர், பழைய எருமை வெட்டிபாளையம், புதிய எருமை வெட்டிபாளையம், காரனோடை ஆகிய 5 ஊராட்சிகளில் தையல் பயிற்சி முடித்த 9 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாதவரத்தில் உள்ள சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது.
வடகரை, அழிஞ்சிவாக்கம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் கோயில் மண்டபம் இடித்து அகற்றம்
நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை
பயனாளிக்கு மானியத்துடன் ஆட்டோ
காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்துடன் கூடிய ஆட்டோவினை `நிறைந்தது மனம்’ திட்டத்தின் கீழ் கோவூரை சேர்ந்த சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது.
புராதன சின்னங்களை காண மாமல்லபுரத்தில் குவிந்த மாணவர்கள்
உலக பாரம்பரிய வாரத்தையொட்டி, மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க இலவச அனுமதி அளிக்கப்பட்டது.
தனியார் நிறுவன ஊழியர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டம்
ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தனியார் நிறுவன ஊழியர்கள் திடீரென வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
சாலையை கடக்கும் இடத்தில் விபத்து அபாயம்
வாலாஜாபாத் ஒன்றியம் கட்டவாக்கத்தில் பொதுமக்கள் சாலையை கடக்கும் இடத்தில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.