வேளாண் துறை, தமிழ் வளர்ச்சி, மீன்வளம், பால்வளம் ஆகிய துறைகளில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
Dinakaran Chennai|November 30, 2024
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகிய துறைகளின் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் 2021-22 முதல் 2024-25ம் ஆண்டுகள் வரை வேளாண்மை-உழவர் நலத்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் வெளியிடப்பட்ட மானியக்கோரிக்கை அறிவிப்புகள், முதல்வரின் அறிவிப்புகள் ஆகியவற்றின் தற்போதைய நிலை, பணிகள் ஆகியவற்றை குறித்து ஆய்வு மேற்கொண்டார். வேளாண் உற்பத்தியை தொடர்ந்து பெருக்குதல், விவசாயிகளுக்கு தேவையான துறை சார்ந்த திட்டங்களை தரமாகவும் வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில் அறிவுரை வழங்கினார்.

この記事は Dinakaran Chennai の November 30, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinakaran Chennai の November 30, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAKARAN CHENNAIのその他の記事すべて表示
எல்லை பிரச்னையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது
Dinakaran Chennai

எல்லை பிரச்னையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது

கடந்த 2020ம் ஆண்டில் கிழக்கு லடாக்கின், கல்வான் பள்ளத்தாக்கில் ரோந்து செல்வது தொடர்பாக இந்தியா – சீனா ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது.

time-read
1 min  |
November 30, 2024
Dinakaran Chennai

சம்பல் மசூதி விவகாரம் விசாரணையை தற்காலிகமாக நிறுத்த உ.பி கோர்ட்டுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

உத்தரப் பிரதேசம் மாநிலம் சம்பல் நகரில் உள்ள ஜமா மசூதி, இந்து கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டது என்று இந்துத்துவா அமைப்புகள் குற்றம்சாட்டின.

time-read
1 min  |
November 30, 2024
Dinakaran Chennai

அனைத்து சிறுபான்மையினரையும் வங்கதேச அரசு பாதுகாக்க வேண்டும்

வங்கதேசத்தில் உள்ள இடைக்கால அரசு அனைத்து சிறுபான்மையினரையும் பாதுகாக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தி இருக்கிறது.

time-read
1 min  |
November 30, 2024
பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கை தமிழக அரசுக்கு ஜனாதிபதி பாராட்டு
Dinakaran Chennai

பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கை தமிழக அரசுக்கு ஜனாதிபதி பாராட்டு

‘பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கு மாநில அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்’ என ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்தார்.

time-read
1 min  |
November 30, 2024
நாங்க எல்லாருமே பவுலர்தான்யா...டெல்லி அணியின் 11 வீரர்களும் பந்து வீசி அசத்தல் சாதனை
Dinakaran Chennai

நாங்க எல்லாருமே பவுலர்தான்யா...டெல்லி அணியின் 11 வீரர்களும் பந்து வீசி அசத்தல் சாதனை

17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியில் மணிப்பூருக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியின் 11 வீரர்களும் பந்து வீசி அசத்தல் சாதனையை அரங்கேற்றி உள்ளனர்.

time-read
1 min  |
November 30, 2024
Dinakaran Chennai

நியூசியுடன் முதல் டெஸ்ட்டில் - இங்கிலாந்து அதிரடி ரன் குவிப்பு

நியூசிலாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 319 ரன் எடுத்துள்ளது.

time-read
1 min  |
November 30, 2024
Dinakaran Chennai

முக்கிய வழக்குகளில் ஆஜராகாத அரசு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை

நீதிமன்றங்களில் முக்கிய வழக்குகளில் ஆஜராகாத அரசு வழக்கறிஞர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
November 30, 2024
Dinakaran Chennai

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக, முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
November 30, 2024
Dinakaran Chennai

6 முதல் 12ம் வகுப்பு அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணை

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு வருகிற 9ம் தேதி (திங்கட்கிழமை) முதல் 23ம் தேதி (திங்கட்கிழமை) வரைநடக்கும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இதில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புக்கு வருகிற 16ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும், 6 முதல் 12 வரை 9ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும் தேர்வு நடக்கிறது. தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட போது, 10, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் முழு அட்டவணை வெளியிடப்பட்டது.

time-read
1 min  |
November 30, 2024
நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் வீடு உள்ளிட்ட 15 இடங்களில் ஈடி ரெய்டு
Dinakaran Chennai

நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் வீடு உள்ளிட்ட 15 இடங்களில் ஈடி ரெய்டு

ஆபாச படம் எடுத்து பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் வீடு உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி.

time-read
1 min  |
November 30, 2024