உ.பியை சேர்ந்த இவருக்கு மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் 5 வயதில் மகன் உள்ளனர். கடந்த 2021ல் தம்பதிக்குள் பிரச்னை ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களது விவாகரத்து மற்றும் ஜீவனாம்ச வழக்குகள் உ.பியில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. இதுதவிர சுபாஷ் மீது வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை என்று பல வழக்குகளை நிகிதா தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் மஞ்சுநாத் லேஅவுட் பகுதியில் தங்கியிருந்த அதுல் சுபாஷ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது கழுத்தில் நீதி தேவை என்று எழுதப்பட்ட காகிதத்தை கட்டியிருந்தார். தகவலறிந்து அவரது உடலை கைப்பற்றிய போலீசார், அவரது மனைவி நிகிதா சிங்கானியா மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது பி.என்.எஸ் பிரிவு 108 மற்றும் 3 (5) இன் கீழ் எப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது. நான்கு பேரில் நிகிதா சிங்கானியா, அவரது தாய், அவரது சகோதரர் மற்றும் அவரது மாமா ஆகியோர் அடங்குவர்.
முன்னதாக தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அதுல் சுபாஷ் 1.30 மணி நேர வீடியோவை பதிவு செய்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்திருந்தார். மேலும் 24 பக்க தற்கொலைக் குறிப்பு கடிதத்தையும் எழுதியிருந்தார். அதனை பாலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
この記事は Dinakaran Chennai の December 12, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の December 12, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
நடுக்குத்தகை பகுதியில் மாணவர்கள், பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்
அமைச்சர் நாசர் வழங்கினார்
திருத்தணியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேம்படுத்தப்படும்
அமைச்சர் ராஜேந்திரன் உறுதி
கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் தரமற்ற எம்சாண்ட் மூலம் வீடுகள் கட்டப்படுகிறதா?
• முகாம் நிர்வாகிகள் புகார் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி
குப்பை மேடாக காட்சியளிக்கும் பள்ளிப்பட்டு விஏஓ அலுவலகம்
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பள்ளி மாணவர்களுக்கு எம்எல்ஏ இனிப்பு வழங்கினார்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் இளைஞர் அணி அமைப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாள் முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முசரவாக்கம் கிராமத்தில் நடைபெற்றது.
ஈச்சங்கரணையில் மழை வெள்ளத்தால் சேதமான தரைப்பாலம்
புதிதாக உயர்மட்ட பாலம் கட்டித்தர கோரிக்கை
திருக்கச்சூர் மலைமேல் தீபம் ஏற்ற சிவன் கோயிலில் திரி தயாரிக்கும் பணி தீவிரம்
திருக்கச்சூர் மலைமேல் தீபம் ஏற்ற சிவன் கோயி லில் திரி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கூடுவாஞ்சேரியில் துணை முதல்வர் பிறந்தநாள் விழா 200 தொகுகளில் திமுக வெற்றி பெற தொண்டர்கள் களப்பணியாற்ற வேண்டும்
அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
மாமல்லபுரம் மரகத பூங்காவில் 36 கோடியில் நடைபெற்று வரும் ஒளிரும் தோட்டம் அமைக்கும் பணிகளை உறுதிமொழி குழு ஆய்வு
மாமல்லபுரம் உலக புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது.
திருவொற்றியூர் பகுதியில் வீட்டுக்குள் கஞ்சா பதுக்கிய கணவன்,மனைவி கைது
வியாபாரம் செய்த மேலும் 3 பேர் சிக்கினர்