தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்எல்ஏ உடல் நேற்று சென்னையில் தகனம் செய்யப்பட்டது. இளங்கோவன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இறுதி அஞ்சலி செலுத்தினார். இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் நுரையீரலில் ஏற்பட்ட தொற்று காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் காலை அவர் மரணம் அடைந்தார்.
இதையடுத்து அவரது உடல் மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நேற்றும் அவரது இல்லத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடலுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
この記事は Dinakaran Chennai の December 16, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の December 16, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
அக்காவுடன் சண்டை சிறுமி தற்கொலை
வில்லிவாக்கம் ராஜாஜி நகர் 7வது தெருவை சேர்ந்தவர் நந்தகுமார்.
வலைகளை உலர்த்த வசதியாக 8 மீனவ கிராமங்களுக்கு மண்டபம்
கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி முதல் ஊரூர் குப்பம் வரை உள்ள 13 மீனவ கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் குறை கேட்கும் முகாம், அக்கரை கருணாநிதி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
வரும் 21ம் தேதி முதல் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்கள்
மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன்கள், வரும் 21ம் தேதி முதல் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்து கழக தெரிவித்துள்ளது.
புழல் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் 500 கன அடியாக குறைப்பு
காற்றழுத்த தாழ்வு காரணமாக 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஆகியவற்றிலிருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் அருகில் ரூ.428 கோடி மதிப்பீட்டில் 4வது ரயில் முனையம்
சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து 4வது ரயில் முனையமாக பெரம்பூர் ரயில் நிலையத்தை மாற்றிட ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
காங். குடும்ப உரிமையாக கருதி அதிகாரத்தில் நீடிப்பதற்காக அரசியலமைப்பை திருத்தியது
இந்தியாவில் அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மக்களவையில் கடந்த 13, 14ம் தேதிகளில் விவாதம் நடந்தது.
'பாக்.போரில் இந்தியா வெறும் கூட்டாளிதான்’ பிரதமர் மோடி பதிவுக்கு வங்கதேசம் கண்டனம்
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெறும் கூட்டாளியாக மட்டுமே இருந்ததாக கூறி பிரதமர் மோடியின் பதிவுக்கு வங்கதேசம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய சூழலில் முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயர்த்த முடியாது
தற்போதைய சூழலில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயர்த்த முடியாது என்று கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தெரிவித்துள்ளார்.
'பாக். போரில் இந்தியா வெறும் கூட்டாளிதான்' பிரதமர் மோடி பதிவுக்கு வங்கதேசம் கண்டனம்
பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெறும் கூட்டாளியாக மட்டுமே இருந்ததாக கூறி பிரதமர் மோடியின் பதிவுக்கு வங்கதேசம் கண்டனம் தெரிவித்துள்ளது.
எபிலிட்டி ஸ்போர்ட்ஸ் டி20 சென்னை அணி வெற்றி
சக்கர நாற்காலி மாற்றுத் திறனாளிகளுக்கான ‘எபிலிட்டி ஸ்போர்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின்’ 3வது தொடர் பெங்களூர் அருகே உள்ள ஆலூரில் நடந்தது.