இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். சட்டமன்ற உறுப்பினர்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, செங்கல்பட்டு வரலட்சுமி மதுசுதனன், துரைசாமி, மூர்த்தி, விஸ்வநாதன், தமிழ்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர்கள் வே.கருணாநிதி, ச.ஜெயப்ரதீப், பகுதி செயலாளர்கள் பெருங்களத்தூர் சேகர், திருநீர்மலை ஜெயக்குமார், செம்பாக்கம் ரா.சுரேஷ் மாடம்பாக்கம் ஆ.நடராஜன், கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் கார்த்திக் உட்பட பலர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
この記事は Dinakaran Chennai の December 20, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の December 20, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
அம்பேத்கர் பற்றி அமித்ஷா சர்ச்சை பேச்சு விடுதலை சிறுத்தைகள் கட்சி ரயில் மறியல் போராட்டம்
அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சர்ச்சை பேச்சை கண்டித்து பல்வேறு இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர்.
தாம்பரம் மாநகராட்சியில் மனித கழிவு அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தவில்லை
மனித கழிவுகளை கையால் அகற்றும் தொழிலாளர்களை பணியமர்த்துவதை தடை செய்தல் மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம், 2013 (எம்.எஸ். சட்டம் 2013), 6.12.2013 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
150 கி.மீ தொலைவில் வரும் கப்பல், படகுகளை கண்காணிக்க மெரினா கலங்கரை விளக்கத்தில் சக்திவாய்ந்த பதிய ரேடார் கருவி
சென்னை வரும் சுற்றுலா பயணிகள் மெரினா கடற்கரைக்கு தவறாது வருவது வழக்கம்.
ஜெர்மனி கிறிஸ்துமஸ் சந்தையில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 5 பேர் பலி: 200 பேர் காயம்
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதி 5 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ரசிகை இறந்தது மறுநாள் காலையில்தான் தெரியும் என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதற்கு விளக்கமளித்து நடிகர் அல்லு அர்ஜூன் நேற்றிரவு அளித்த பேட்டியில் கூறியதாவது:
போலீசார் எச்சரித்தும் கேட்காமல் ரோட் ஷோ நடத்தினார் அல்லு அர்ஜூனால் தான் தியேட்டரில் பெண் பலி
தெலங்கானாவில் சட்டப்பேரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் எம்ஐஎம் கட்சி எம்.எல்.ஏ அக்பருதீன், புஷ்பா-2 படம் பார்க்க வந்து தாய் இறந்து, மகன் கோமாவில் உள்ள சம்பவம் குறித்து கேள்வி எழுப்பினார்.
உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்
முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, பெங்களூருவில் சென்டாரஸ் லைப்ஸ்டைல் பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஆடை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.
பிளே ஆப் சுற்றில் ஜெய்ப்பூர்
புரோ கபடி போட்டியின் நடப்புத் தொடரில் பிளே ஆப் சுற்றில் விளையாட முன்னாள் சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் 5வது அணியாக முன்னேறி இருக்கிறது.
வணிக இடங்களின் வாடகை மீதான ஜிஎஸ்டிக்கு விலக்கு
வணிக இடங்களின் வாடகை மீதான ஜிஎஸ்டிக்கு விலக்கு அளிக்க வேண்டும் என 55வது ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.
நியூசி.யுடன் 2வது ஓடிஐ ஆஸி. மகளிர் அபார வெற்றி
நியூசிலாந்துடனான 2வது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் அணி 65 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.