மேட்ரிமோனியல் மூலம் அறிமுகமான இளம்பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியதுடன், சூரிய உதயத்தின் போது உன் முகத்தை பார்க்க வேண்டும் என தனது அறைக்கு தனியாக அழைத்து பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மணலி, சின்ன மாத்தூர் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பண் ஒருவர், தனது திருமணத்திற்காக வரன் தேடி, பிரபல மேட்ரிமோனியல் வலைதளத்தில் பதிவு செய்து இருந்தார். அதை பார்த்து, வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை கிழக்கு மாட வீதியை சேர்ந்த பூர்ணநாதன் (28) என்பவர், கடந்த 18ம் தேதி இந்த இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு, ‘‘நான் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், அதிக சம்பளத்தில் பணியாற்றி வருகிறேன். உங்களை எனக்கு பிடித்து இருக்கிறது. உங்களுக்கும் விருப்பம் இருந்தால் நாம் திருமணம் செய்து கொள்ளலாம்,’’ என்று கூறியுள்ளார்.
この記事は Dinakaran Chennai の December 25, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の December 25, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் அடங்காத காட்டுத்தீ பலி 16 ஆக அதிகரிப்பு
கடந்த சில நாட்களாக லாஸ்ஏஞ்சல்சில் பரவி வரும் காட்டு தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
புழல் அருகே காங்கிரஸ் சார்பில் பொங்கல் விழா 10,000 பெண்களுக்கு சேலை செல்வப்பெருந்தகை வழங்கினார்
புழல், ஜன.13: மாதவரம் மண்டலம் 31வது வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 10,000 பெண்களுக்கு காங்கிரஸ் சார்பில் சேலைகள் வழங்கும் விழா, புழல் கதிர்வேடு அடுத்த அம்பாள் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் 31வது வார்டு மாநகராட்சி கவுன்சிலரும், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான சங்கீதா பாபு தலைமை தாங்கினார்.
அத்திப்பட்டு ஊராட்சியில் பொங்கல் விழா 6,000 அட்டைதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
பொன்னேரி, ஜன.13: மீஞ்சூர் ஒன்றியம், அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் உள்ள 6,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு சமத்துவ பொங்கல் தின நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வந்த 400 கிலோ குட்கா பறிமுதல் - இருவர் கைது
ஆலந்தூர், ஜன.13: வெளி மாநிலத்தில் இருந்து சைதாப்பேட்டை வழியாக காரில் குட்கா கடத்தி வரப்படுவதாக பரங்கிமலை துணை கமிஷனருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.
கலைஞர் நூலகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல்மாலிக் ஏற்பாட்டில் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டியில் 2500 புத்தகங்கள் அடங்கிய கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை மகிழ்விக்க இன்னிசை கச்சேரி
வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் உள்ளது. இங்கிருந்து வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான அரசு விரைவு பேருந்துகள், அரசு பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன.
பெருங்குடி குப்பை எரி உலை திட்டத்தை கைவிட வேண்டும் - அன்புமணி கோரிக்கை
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் எரியூலை அமைக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சி, அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கி இருக்கிறது.
டைடல் பார்க் அருகே ₹108.13 கோடியில் கட்டப்பட்டுள்ள ‘யு' டர்ன் மேம்பாலம் அடுத்த மாதம் திறப்பு -நெடுஞ்சாலைத்துறை தகவல்
பல மாதங்களாக காத்திருந்த டைடல் பார்க் சந்திப்பு 'யு' டர்ன் மேம்பாலம் அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆஸி ஓபன் டென்னிஸ் முதல் நாளில் வெற்றிக் கொடி நாட்டிய ஆண்ட்ரீவா, சபலென்கா இந்தியாவின் சுமித் நாகல் ஏமாற்றம்
இந்தாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிசில் நேற்று, ரஷ்ய வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா, பெலாரஸ் வீராங்கனை அரைனா சபலென்கா அற்புதமாக ஆடி வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினர்.
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் ஹரியானா, விதர்பா
கருண் நாயர் 122 ரன் குவிப்பு