சென்னை மாநகராட்சிக்கு நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாதவர்கள் விவரங்களை இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை
Dinakaran Chennai|December 30, 2024
சென்னையில் சொந்தமாக வீடு வைத்து இருப்பவர்கள், நிலம் வைத்து இருப்பவர்கள் ஆகியோரிடம் மாநகராட்சி சார்பில், சொத்து வரி வசூலிக்கப்படுகிறது.

இது, மாநகராட்சிக்கு முக்கிய வருவாய் இனமாக உள்ளது. சென்னையில் உள்ள சுமார் 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் மூலம் இந்த வருவாய் கிடைக்கிறது.

இதன் மூலம், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், சுகாதார பணிகள், திடக்கழிவுகளை அகற்றுதல், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல், பொது சுகாதாரம் நோய் தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சொத்து உரிமையாளர்களிடம் இருந்து அரையாண்டுக்கு சுமார் ₹850 கோடி வீதம், ஆண்டுக்கு ₹1,700 கோடி வரை சொத்து வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள சொத்து உரிமையாளர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் 30ம் தேதிக்குள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி மற்றும் அக்டோபர் மாதம் 30ம் தேதிக்குள் 2வது அரையாண்டுக்கான சொத்து வரியைச் செலுத்த வேண்டும். இந்த காலகட்டத்துக்குள் செலுத்தினால் மாநகராட்சி சார்பில் சொத்துவரியில் 5 சதவீதம், அதாவது அதிகபட்சம் ₹5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.

この記事は Dinakaran Chennai の December 30, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinakaran Chennai の December 30, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAKARAN CHENNAIのその他の記事すべて表示
இதய ஆரோக்கியத்தை வலியுறுத்தி தொழிற்சாலைகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள்
Dinakaran Chennai

இதய ஆரோக்கியத்தை வலியுறுத்தி தொழிற்சாலைகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டிகள்

டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

time-read
1 min  |
January 19, 2025
Dinakaran Chennai

குடியரசு தினத்தை முன்னிட்டு 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

குடியரசு தினவிழா ஒத்திகையை முன்னிட்டு, நாளை, 22, 24, 26 ஆகிய 4 நாட்களில் காந்தி சிலை முதல் போர் நினைவுச் சின்னம் வரை போக்குவரத்து தடை செய்யப்படுவதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
January 19, 2025
Dinakaran Chennai

எண்ணூர் கடற்கரையை சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்

பொதுமக்கள் கோரிக்கை

time-read
1 min  |
January 19, 2025
Dinakaran Chennai

சாலை விபத்தில் படுகாயமடைந்த முதியவருக்கு சிகிச்சை அளித்து குடும்பத்துடன் சேர்த்து வைப்பு

சென்னை காவல்துறையில் 21.04.2021 அன்று 'காவல் கரங்கள்' உதவி மையம், 9444717100 என்ற உதவி எண்ணுடன் (24×7) ஆரம்பிக்கப்பட்டு, சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில் கைவிடப்பட்ட மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு காப்பகங்களில் தங்க வைத்து பராமரிக்கப்பட்டு 'மனிதம் போற்றுவோம் மனித நேயம் காப்போம்,' என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சேவை பணியாற்றி வருகின்றனர்.

time-read
1 min  |
January 19, 2025
கோயம்பேடு பகுதியில் இருந்து ஆந்திரா செல்லும் வழியில் பன்னீர்செல்வத்தை கொன்று எரித்தோம்
Dinakaran Chennai

கோயம்பேடு பகுதியில் இருந்து ஆந்திரா செல்லும் வழியில் பன்னீர்செல்வத்தை கொன்று எரித்தோம்

பிரபல ரவுடி பாம் சரவணன் வாக்குமூலம்

time-read
1 min  |
January 19, 2025
அமெரிக்க அதிபராக நாளை பதவியேற்பு தலைநகர் வாஷிங்டனுக்கு டிரம்ப் வருகை
Dinakaran Chennai

அமெரிக்க அதிபராக நாளை பதவியேற்பு தலைநகர் வாஷிங்டனுக்கு டிரம்ப் வருகை

வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்

time-read
1 min  |
January 19, 2025
Dinakaran Chennai

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவை தவெக தலைவர் விஜய் சந்தித்து ஆதரவு

ஏகனாபுரத்தில், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை தவெக தலைவர் விஜய் நாளை சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளார்.

time-read
1 min  |
January 19, 2025
விண்ணில் இரு செயற்கை கோள்கள் இணைப்பு விண்வெளி ஆய்வு மையம் அமைக்க உதவியாக இருக்கும்
Dinakaran Chennai

விண்ணில் இரு செயற்கை கோள்கள் இணைப்பு விண்வெளி ஆய்வு மையம் அமைக்க உதவியாக இருக்கும்

இஸ்ரோ குழுவில் இடம்பெற்ற கோவை விஞ்ஞானி பேட்டி

time-read
1 min  |
January 19, 2025
Dinakaran Chennai

டாஸ்மாக் பாரில் தகராறு மாற்றுத்திறனாளி மண்டை உடைப்பு

பெரம்பூர் டீத் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஹேமந்த் குமார் (38). மாற்றுத்திறனாளியான இவர், நேற்று முன் தினம் இரவு, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்தியுள்ளார்.

time-read
1 min  |
January 19, 2025
Dinakaran Chennai

ஆஸி ஓபன் டென்னிஸ் நான்காவது சுற்றில் பாரியா, ரைபாகினா

ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியா ஓபன் மெல்போர்ன் நகரில் நடக்கிறது.

time-read
1 min  |
January 19, 2025