試す 金 - 無料
சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் கைகோர்த்தது சிட்டி யூனியன் வங்கி
Dinakaran Chennai
|March 18, 2025
இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான சிட்டி யூனியன் வங்கி (சி.யு.பி), சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் (எஸ்.ஆர்.எச்) தனது பிரத்யேக வங்கி கூட்டாண்மையை அறிவித்துள்ளது.
-
இதன்மூலம், மேம்பட்ட வங்கி மற்றும் வாடிக்கையாளர் சேவைகளை வழங்குவதோடு ரசிகர்களை அற்புத கிரிக்கெட் உலகத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த கூட்டாண்மையின் மூலம், சிட்டி யூனியன் வங்கி வலுவான வங்கி சேவை மற்றும் கிரிக்கெட்டின் உற்சாக உணர்வை இணைத்து எஸ்.ஆர்.எச் ரசிகர்கள், வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பல்வேறு தனிப்பயனாக்கப்பட்ட சேவைகள் மற்றும் பிரத்யேக சலுகைகளை வழங்கும். இந்த கூட்டணி, சிட்டி யூனியன் வங்கியின் புதுமைகளைப் படைக்கும் ஆர்வம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள விளையாட்டு ஆர்வலர்களுடன் இணைவதற்கான அதன் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
கூட்டாண்மையின் சிறப்பம்சங்கள்:
このストーリーは、Dinakaran Chennai の March 18, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinakaran Chennai からのその他のストーリー
Dinakaran Chennai
டி.கே.சிவகுமார் சென்றுள்ள நிலையில் அதிகாரபூர்வ அழைப்பு வந்தால் மட்டுமே டெல்லி செல்வேன் - சித்தராமையா பேட்டி
மங்களூருவில் நடந்த சமூக சீர்திருத்தவாதி நாராயண குரு - மகாத்மா காந்தி சந்திப்பின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் சித்தராமையாவும், காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபாலும் ஒன்றாக கலந்துகொண்டனர்.
1 min
December 04, 2025
Dinakaran Chennai
ரூ.4.14 கோடி காப்பீட்டு பணத்திற்காக லாரி ஏற்றி அண்ணன் கொலை - தம்பி உட்பட 3 பேர் கைது
கடன் பிரச்னையை தீர்க்க ரூ.4.14 கோடி காப்பீடு பணத்திற் காக தனது சொந்த அண் ணன் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். 'செல்பி' வீடியோவால் சதி திட்டம் அம்பலமானதையடுத்து அவரது தம்பி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்ட னர்.
1 min
December 04, 2025
Dinakaran Chennai
புயல் காரணமாக நீரில் மூழ்கியுள்ள பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலோசனை
டிட்வா புயல் காரணமாக நீரில் மூழ்கியுள்ள பயிர்களை பாதுகாக்க எடுக்கப்பட வேண்டிய பயிர் மேலாண்மை மற்றும் பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது.
1 min
December 04, 2025
Dinakaran Chennai
ஒரு நம்பர் பிளேட்டுக்கு அதிக தொகை ரூ.1.17 கோடி ஏலம் எடுத்தவர் பணம் கட்டாமல் தவிர்ப்பு - விசாரணை நடத்த அரியானா அரசு உத்தரவு
அரியானாவில் வாரந்தோறும் விஐபி அல்லது பேன்ஸி எண் வாகன நம்பர் பிளேட் ஆன்லைன் ஏலங்கள் நடத்தப்படுகின்றன.
1 min
December 04, 2025
Dinakaran Chennai
அமெரிக்காவின் வரி விதிப்புக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் புடின் இன்று டெல்லி வருகை - 2 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது
உக்ரைன் போருக்கு பிறகு ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்குகிறது.
1 mins
December 04, 2025
Dinakaran Chennai
அண்ணாநகர் பிரதான சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றிய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் - பொதுமக்கள் பாராட்டு
அண்ணாநகர் பிரதான சாலையில் தேங்கிய மழைநீரை கொட்டும் மழையில் நனைந்தபடி வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட போக்குவரத்து இன்ஸ்பெக்டருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
1 min
December 04, 2025
Dinakaran Chennai
ஒடிசா, திரிபுராவில் இருந்து கடத்திய 45 கிலோ கஞ்சா பறிமுதல் - 5 பேர் கைது
ஒடிசா மற்றும் திரிபுராவில் இருந்து கடத்தி வந்து விற்பனைக்காக வைத்திருந்த 45 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரை கைது செய்தனர்.
1 min
December 04, 2025
Dinakaran Chennai
ஸ்மார்ட்போன்களில் முன்கூட்டியே நிறுவ வேண்டுமென்ற சஞ்சார் சாத்தி செயலி உத்தரவு வாபஸ் - கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது ஒன்றிய அரசு
ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள், சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவ வேண்டுமென்ற கட்டாய உத்தரவை ஒன்றிய அரசு நேற்று திரும்பப் பெற்றது.
1 mins
December 04, 2025
Dinakaran Chennai
பாழடைந்த கட்டிடத்தை இடிக்க உரிமையாளருக்கு நோட்டீஸ் - மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
ஓட்டேரி ஸ்டாரான்ஸ் ரோடு மற்றும் தர்கா சாலை சந்திப்பு பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் திடீரென பிரியாணி கடை மற்றும் டிபன் கடையில் மேற்கூரை இடிந்து விழுந்தது.
1 min
December 04, 2025
Dinakaran Chennai
அருவிபோல் காட்சியளிக்கும் தையூர் ஏரி - தொடர் நீர்வரத்து காரணமாக
செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, தையூர் ஏரியில் நீர் நிரம்பி வழிந்து அருவிபோல் கொட்டுவதால் பொதுமக்கள் உற்சாக குளியல் போடுகின்றனர்.
1 min
December 04, 2025
Translate
Change font size
