மேலும், 'கடந்த காலத்தில் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச் சாட்டுகளை சுமத்திய தலைவர்கள், இப்போது மோடிக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற பெயரில் கைகோத்துள்ளனர்' என்றும் அவர் விமர்சித்தார்.
மக்களவைத் தேர்தலை யொட்டி, பிகாரில் பிரதமர் மோடி வியாழக்கிழமை (ஏப்.4) பிரசாரத்தைத் தொடங்கினார். ஜமுய் பகுதியில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:
எல்லை தாண்டிய பயங்கரவா தத்தை திறம்பட எதிர்கொள்ளத் தவறிய முந்தைய காங்கிரஸ் அரசுகளால் நாட்டுக்கு அவப்பெயர் ஏற்பட்டது. நம்மை பலவீன மான, ஏழ்மையான நாடு என்று உலகம் நினைத்தது.
தங்களுக்கான கோதுமை விநியோகத்தைப் பராமரிக்க போராடும் சிறிய நாடுகளைச் சேர்ந்த பயங்கரவாதிகள், இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவது வழக்கமாக இருந்தது (பாகிஸ்தானை மறைமுகமாக குறிப்பிட்டார்).
பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக பிற சக்திவாய்ந்த நாடுகளின் தலையீட்டை கோரியதைத் தவிர முந்தைய காங்கிரஸ் அரசுகள் வேறெதையும் செய்யவில்லை.
நமது நாடு பழம்பெருமை மிக்கதாகும். மகதப் பேரரசு போன்ற பலம்பொருந்திய ராஜ்யங்களையும், சந்திரகுப்த மௌரியர் போன்ற தலைசிறந்த பேரரசர்கள்ளையும் கொண்டிருந்தநாடு. அத்தகைய பெருமைமிக்க நாட்டுக்கு காங்கிரஸ் அவப்பெயரை தேடித்தந்தது. ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது.
உரிய பதிலடி: எதிரி நாடுகளின் சொந்தமண்ணில் அவர்களுக்கு உரிய பதிலடியைத் தரும் ‘புதிய இந்தியா'வை உலகம் காண்கிறது. நம்மை நாமே தற்காத்துக்கொள்கிறோம். முக்கியப் பிரச்னைகளில் இந்தியாவின் ஆலோசனையை உலக நாடுகள் எதிர் நோக்குகின்றன.
この記事は Dinamani Chennai の April 05, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の April 05, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரவில்லை
காங்கிரஸ் தலைவர் கார்கே விளக்கம்
கரோனா தொற்றால் உயிரிழப்பு: உடலை மறு அடக்கம் செய்ய இடைக்காலத் தடை
கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலைத் தோண்டி எடுத்து சொந்த ஊரில் மறு அடக்கம் செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புயல் வலுவிழந்த இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வலுவிழந்து.
குக்கே சுப்பிரமணியசுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியர் தரிசனம்
கர்நாடக மாநிலம் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்ததுடன் குக்கே வித்ய பிரசன்ன தீர்த்த சுவாமிகளையும் சந்தித்துப் பேசினார்.
ஹரியாணாவில் அரசியல் சாசன அருங்காட்சியகம்; நவ.26-இல் ஓம் பிர்லா திறந்து வைக்கிறார்
பார்வையாளர்களுக்கு உதவ ஐஐடி வடிவமைத்த வழிகாட்டி ரோபோ
அரசு செயல்திறன் துறை தலைவராக எலான் மஸ்க்
அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைக்கு தொழிலதிபர் எலான் மஸ்கையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியையும் அந்த நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
பணவீக்கத்தின் தாக்கம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி மேலும் சரிவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.
அரசு செயல்திறன் துறை தலைமை
அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைக்கு தொழிலதிபர் எலான் மஸ்கையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியையும் அந்த நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
அக்டோபரில் மீண்டெழுந்த சேவைகள் துறை
முந்தைய செப்டம்பர் மாதத்தில் பத்து மாதங்கள் காணாத சரிவைக் கண்ட இந்திய சேவைகள் துறை, கடந்த அக்டோபரில் மீண்டும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கெடுவை மீறினாலும் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி: அமெரிக்கா
காஸாவில் போதிய நிவாரண உதவிகளை அனுமதிக்க தாங்கள் விதித்திருந்த கெடுவை இஸ்ரேல் மீறியிருந்தாலும், அந்த நாட்டுக்கான ராணுவ உதவிகள் குறைக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.