கெடுவை மீறினாலும் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி: அமெரிக்கா
Dinamani Chennai|November 14, 2024
காஸாவில் போதிய நிவாரண உதவிகளை அனுமதிக்க தாங்கள் விதித்திருந்த கெடுவை இஸ்ரேல் மீறியிருந்தாலும், அந்த நாட்டுக்கான ராணுவ உதவிகள் குறைக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கெடுவை மீறினாலும் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி: அமெரிக்கா

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் வேதாந்த் படேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஸாவுக்குள் நிவாரணப் பொருள்களை அனுப்புவது தொடர்பாக கடந்த மாதம் 13-ஆம் தேதி இஸ்ரேலுக்கு கடிதம் அனுப்பியிருந்தோம். அந்தக் கடிதத்தில் இருந்த நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் அமெரிக்க சட்டங்களுக்கு உள்பட்டு இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிகள் வெகுவாகக் குறைக்கப்படும் என்று அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

この記事は Dinamani Chennai の November 14, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の November 14, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
Dinamani Chennai

பஞ்சாப் சிவசேனை தலைவர் கொலை: மூவரை சுட்டுப் பிடித்த போலீஸார்

பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனை கட்சியின் மாவட்டத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மூவரை போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர்.

time-read
1 min  |
March 16, 2025
Dinamani Chennai

பிரதமர் மோடி அடுத்த மாதம் இலங்கை பயணம்

பிரதமர் மோடி அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கைக்கு வருகை தரவிருப்பதாக, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித ஹேரத் சனிக்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
March 16, 2025
தமிழகத்தில் ரூ.1,112 கோடியில் இரு மின்னணு தொழிற்சாலைகள்
Dinamani Chennai

தமிழகத்தில் ரூ.1,112 கோடியில் இரு மின்னணு தொழிற்சாலைகள்

தமிழகத்தில் இரண்டு இடங்களில் மின்னணு தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய ரயில்வே, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 16, 2025
Dinamani Chennai

மதச்சார்பற்ற எதிர்க்கட்சி கூட்டணி அவசியம்: பிரகாஷ் காரத்

எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டது. மாநிலத் தேர்தலுக்கானது அல்ல. எனவே, மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்கப்படுவது அவசியம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்கால தேசிய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 16, 2025
Dinamani Chennai

மாசாணியம்மன் கோயில் நிதியில் ரிசார்ட் கட்டுவதாக பிறப்பித்த அரசாணை வாபஸ்: வழக்கு முடித்துவைப்பு

மாசாணியம்மன் கோயில் நிதியில் இருந்து உதகையில் ரிசார்ட் கட்டுவதாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டதையடுத்து வழக்கை முடித்து வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
March 16, 2025
அந்நியச் செலாவணி கையிருப்பு 65,396 கோடி டாலராக உயர்வு
Dinamani Chennai

அந்நியச் செலாவணி கையிருப்பு 65,396 கோடி டாலராக உயர்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 7-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 65,396 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

time-read
1 min  |
March 16, 2025
Dinamani Chennai

ரயில்வேக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல்

சென்னையில் 3 இடங்களில் விபத்து நடக்கும் என தெற்கு ரயில்வேக்கு மின்னஞ்சல் அனுப்பிய நபரை ரயில்வே போலீஸார் தேடி வருகின்றனர்.

time-read
1 min  |
March 16, 2025
கல்லூரி மாணவர்கள் சேர்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை
Dinamani Chennai

கல்லூரி மாணவர்கள் சேர்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை

கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.

time-read
1 min  |
March 16, 2025
தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 குறைவு
Dinamani Chennai

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.65,760-க்கு விற்பனையானது.

time-read
1 min  |
March 16, 2025
பாலின பேதமற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும்
Dinamani Chennai

பாலின பேதமற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும்

மாணவர்கள் மத்தியில் பாலின பேதமற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என அவதார் குழுமத்தின் தலைவர் சௌந்தர்யா ராஜேஷ் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 16, 2025