திமுக ஆட்சியில் விருதுநகர் மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்கள்
Dinamani Chennai|November 11, 2024
விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், ஆட்சியர் அலுவலக புதிய கட்டடத்தைத் திறந்து வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, சி.வி. கணேசன், மக்களவை உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி, ராணி ஸ்ரீகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், எஸ். தங்கபாண்டியன், ஏ.ஆர்.ஆர். ரகுராமன், வருவாய் நிர்வாக ஆணையரும், கூடுதல் தலைமைச் செயலருமான ராஜேஷ் லக்கானி, பொதுப் பணித் துறை கூடுதல் தலைமைச் செயலர் மங்கத் ராம் சர்மா, வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் பெ.அமுதா, மாவட்ட ஆட்சியர் வீ.ப. ஜெயசீலன் உள்ளிட்டோர்.
திமுக ஆட்சியில் விருதுநகர் மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்கள்

விருதுநகர் மாவட்டத்துக்கு திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட, நிறைவேற்றப்படவுள்ள திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டார்.

விருதுநகரில் ஆட்சியர் அலுவலக புதிய கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார். பின்னர், பட்டம்புதூரில் நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 1,286 ஊரகப் பகுதிகளில் தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் பணிகள், ஒருங்கிணைந்த ஆயத்த ஆடைகள் பூங்கா, அயன் கொல்லன் கொண்டானில் புதிய தொழில்பேட்டை, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மேம்படுத்தும் பணிகள், சிவகாசியில் அறிவுசார் மையம், வணிக வளாகம், பூங்கா, புதிய மாநகராட்சி அலுவலகக் கட்டுமானப் பணிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன.

この記事は Dinamani Chennai の November 11, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の November 11, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரவில்லை
Dinamani Chennai

மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரவில்லை

காங்கிரஸ் தலைவர் கார்கே விளக்கம்

time-read
1 min  |
November 14, 2024
Dinamani Chennai

கரோனா தொற்றால் உயிரிழப்பு: உடலை மறு அடக்கம் செய்ய இடைக்காலத் தடை

கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலைத் தோண்டி எடுத்து சொந்த ஊரில் மறு அடக்கம் செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
November 14, 2024
Dinamani Chennai

புயல் வலுவிழந்த இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வலுவிழந்து.

time-read
1 min  |
November 14, 2024
குக்கே சுப்பிரமணியசுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியர் தரிசனம்
Dinamani Chennai

குக்கே சுப்பிரமணியசுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியர் தரிசனம்

கர்நாடக மாநிலம் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்ததுடன் குக்கே வித்ய பிரசன்ன தீர்த்த சுவாமிகளையும் சந்தித்துப் பேசினார்.

time-read
1 min  |
November 14, 2024
ஹரியாணாவில் அரசியல் சாசன அருங்காட்சியகம்; நவ.26-இல் ஓம் பிர்லா திறந்து வைக்கிறார்
Dinamani Chennai

ஹரியாணாவில் அரசியல் சாசன அருங்காட்சியகம்; நவ.26-இல் ஓம் பிர்லா திறந்து வைக்கிறார்

பார்வையாளர்களுக்கு உதவ ஐஐடி வடிவமைத்த வழிகாட்டி ரோபோ

time-read
1 min  |
November 14, 2024
அரசு செயல்திறன் துறை தலைவராக எலான் மஸ்க்
Dinamani Chennai

அரசு செயல்திறன் துறை தலைவராக எலான் மஸ்க்

அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைக்கு தொழிலதிபர் எலான் மஸ்கையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியையும் அந்த நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.

time-read
1 min  |
November 14, 2024
பணவீக்கத்தின் தாக்கம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி மேலும் சரிவு
Dinamani Chennai

பணவீக்கத்தின் தாக்கம் எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி மேலும் சரிவு

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.

time-read
1 min  |
November 14, 2024
அரசு செயல்திறன் துறை தலைமை
Dinamani Chennai

அரசு செயல்திறன் துறை தலைமை

அமெரிக்க அரசு அமைப்புகளின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான துறையின் தலைமைக்கு தொழிலதிபர் எலான் மஸ்கையும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமியையும் அந்த நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.

time-read
1 min  |
November 14, 2024
அக்டோபரில் மீண்டெழுந்த சேவைகள் துறை
Dinamani Chennai

அக்டோபரில் மீண்டெழுந்த சேவைகள் துறை

முந்தைய செப்டம்பர் மாதத்தில் பத்து மாதங்கள் காணாத சரிவைக் கண்ட இந்திய சேவைகள் துறை, கடந்த அக்டோபரில் மீண்டும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

time-read
1 min  |
November 14, 2024
கெடுவை மீறினாலும் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி: அமெரிக்கா
Dinamani Chennai

கெடுவை மீறினாலும் இஸ்ரேலுக்கு ராணுவ உதவி: அமெரிக்கா

காஸாவில் போதிய நிவாரண உதவிகளை அனுமதிக்க தாங்கள் விதித்திருந்த கெடுவை இஸ்ரேல் மீறியிருந்தாலும், அந்த நாட்டுக்கான ராணுவ உதவிகள் குறைக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
November 14, 2024