முக்கிய ரஷிய தளபதி படுகொலை: உக்ரைன் பொறுப்பேற்பு
Dinamani Chennai|December 18, 2024
குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் ரஷிய ராணுவத்தின் முக்கிய தளபதி இகார் கிறிலோவ் செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் உளவு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
முக்கிய ரஷிய தளபதி படுகொலை: உக்ரைன் பொறுப்பேற்பு

இது குறித்து ரஷிய ஊடகங்கள் தெரிவித்ததாவது:

ரஷிய ராணுவத்தின் அணு, உயிரி, ரசாயன ஆயுத பாதுகாப்புப் படைப் பிரிவு தளபதி இகார் கிறிலோவ் (54), மாஸ்கோவில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து செவ்வாய்க்கிழமை வெளியே வந்தபோது, அங்கு ஒரு ஸ்கூட்டரில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது.

தொலைவிலிருந்து ரிமோட் மூலம் அந்த குண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. இதில் கிறிலோவும், அவரது உதவியாளரும் உயிரிழந்தனர் என்று ஊடகங்கள் தெரிவித்தன.

இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் ரகசிய உளவு அமைப்பான எஸ்பியு பொறுப்பேற்றுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், 'எங்கள் அமைப்பு மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் கீழ், ரஷிய ராணுவத்தின் கதிரியக்க, உயிரி, ரசாயன ஆயுதப் பிரிவின் தலைவர் இகார் கிறிலோவ் கொல்லப்பட்டார்' என்றார்.

உக்ரைன் போரில் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை இகார் கிறிலோவ் பயன்படுத்துவதாக எஸ்பியு திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது. இது தொடர்பான விசாரணை அவருக்கு எதிராகத் தொடங்கப்பட்டது.

அதற்கு மறுநாளே, குண்டுவெடிப்பில் அவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

この記事は Dinamani Chennai の December 18, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Dinamani Chennai の December 18, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

DINAMANI CHENNAIのその他の記事すべて表示
மார்கழி 1: சபரிமலையில் 88,000 பக்தர்கள் தரிசனம்
Dinamani Chennai

மார்கழி 1: சபரிமலையில் 88,000 பக்தர்கள் தரிசனம்

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மார்கழி மாதம் 1-ஆம் தேதி திங்கள்கிழமை (டிச.16) மட்டும் 87,967 பேர் தரிசனம் செய்தனர்.

time-read
1 min  |
December 18, 2024
நடப்பு ஆண்டில் 3-ஆவது முறையாக நிரம்புகிறது மேட்டூர் அணை !
Dinamani Chennai

நடப்பு ஆண்டில் 3-ஆவது முறையாக நிரம்புகிறது மேட்டூர் அணை !

மேட்டூர் அணை நீர்மட்டம் 118.53 அடியாக உயர்ந்ததால் நடப்பு ஆண்டில் மூன்றாவது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 18, 2024
Dinamani Chennai

கடன் வட்டி விகிதங்களை உயர்த்திய கனரா வங்கி

தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கி உயர்த்தியுள்ளது.

time-read
1 min  |
December 18, 2024
பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு
Dinamani Chennai

பங்குகள் விற்பனை அதிகரிப்பு: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன.

time-read
1 min  |
December 18, 2024
முக்கிய ரஷிய தளபதி படுகொலை: உக்ரைன் பொறுப்பேற்பு
Dinamani Chennai

முக்கிய ரஷிய தளபதி படுகொலை: உக்ரைன் பொறுப்பேற்பு

குண்டுவெடிப்பு தாக்குதல் மூலம் ரஷிய ராணுவத்தின் முக்கிய தளபதி இகார் கிறிலோவ் செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் உளவு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

time-read
1 min  |
December 18, 2024
3,784 கோடி டாலராக அதிகரித்த வர்த்தகப் பற்றாக்குறை
Dinamani Chennai

3,784 கோடி டாலராக அதிகரித்த வர்த்தகப் பற்றாக்குறை

கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 3,784 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
December 18, 2024
வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Dinamani Chennai

வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தெற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்ட நாடான வனுவாட்டு அருகே, கடலில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time-read
1 min  |
December 18, 2024
சிடோ புயல்: 64 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

சிடோ புயல்: 64 பேர் உயிரிழப்பு

தென் கிழக்கு ஆப்பிரிக்க பிராந் தியத்தைத் தாக்கிய சிடோ புயலில் இதுவரை 64 பேர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
December 18, 2024
ஷேக் ஹசீனா மீதான வழக்கு விசாரணை: அதிகாரிகளுக்கு காலக் கெடு நீட்டிப்பு
Dinamani Chennai

ஷேக் ஹசீனா மீதான வழக்கு விசாரணை: அதிகாரிகளுக்கு காலக் கெடு நீட்டிப்பு

வங்கதேசத்தில் போராட்ட வன்முறை தொடர்பாக, அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் குறித்த விசாரணையை முடிப்பதற்கான காலக் கெடுவை இன்னும் இரண்டு மாதங்களுக்கு சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

time-read
1 min  |
December 18, 2024
பாகிஸ்தானிலிருந்து 22 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பிய இந்திய பெண்!
Dinamani Chennai

பாகிஸ்தானிலிருந்து 22 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பிய இந்திய பெண்!

துபையில் வேலை வாங்கித் தருவதாக முகவர் ஒருவரால் ஏமாற்றப்பட்டு பாகிஸ்தானில் இறக்கிவிடப்பட்ட இந்திய பெண் ஹமிதா பானு, 22 ஆண்டுகள் கழித்து தாயகம் திரும்பியுள்ளார்.

time-read
1 min  |
December 18, 2024