சென்னை, டிச.28:
விஜயகாந்தின் நினைவு தினம் குருபூஜையாக கடைப்பிடிக்கப்படும் என்று தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நினைவு தினத்தையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடம் சனிக்கிழமை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதுமிருந்து தேமுதிக தொண்டர்கள் அதிகாலை முதலே அங்கு குவிந்தனர். விஜயகாந்த் மனைவியும், தேமுதிக பொதுச்செயலருமான பிரேமலதா முன்னிலையில் நினைவிடத்தில் காலை 9.30 மணியளவில் பூஜைகள் நடைபெற்றன. அங்குள்ள விஜயகாந்த் சிலைக்கு பிரேமலதா கண்ணீருடன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகப்பாண்டியன், தேமுதிக மாநில துணைச் செயலர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
この記事は Dinamani Chennai の December 29, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の December 29, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
உத்தரமேரூர் வைகுண்ட பெருமாள் கோயிலில் ஆளுநர் தரிசனம்
குடவோலை முறை கல்வெட்டுகள் உள்ள பழைமைவாய்ந்த உத்தரமேரூர் வைகுண்ட பெருமாள் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் தரிசனம் செய்து கல்வெட்டுகளைப் பார்வையிட்டார்.
மகா கும்பமேளாவுக்கு முழுவீச்சில் தயாராகும் பிரயாக்ராஜ்!
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா இன்னும் 2 வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், அதற்காக மத்திய, மாநில அரசுகளின் மும்முரமான ஏற்பாடுகளுடன் பிரயாக்ராஜ் நகரம் முழுவீச்சில் தயாராகி வருகிறது.
ஆங்கிலப் புத்தாண்டு: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி (2025), தமிழக மக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உற்பத்தியில் மாருதி சுஸுகி சாதனை
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, தனது வருடாந்திர உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது.
நிதி நிறுவனங்களில் 30% அதிகரித்த தங்க நகை வாராக் கடன்
வங்கியல்லா நிதி நிறுவனங்களில் தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்கியவா்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் திருப்பிச் செலுத்தாமல் வாராக் கடனாளிகள் ஆவது கடந்த ஏப்ரல் முதல் ஜூன் காலகட்டத்தில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
இரு புதிய கட்டண திட்டங்களை அறிமுகப்படுத்திய பிஎஸ்என்எல்
கட்டண அதிகரிப்பு காரணமாக பிற முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் இருந்து வாடிக்கையாளர்கள் விலகிவரும் நிலையில், அவர்களைக் கவரும் வகையில் இரண்டு புதிய கட்டணங்களை அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.
வங்கதேச போராட்டம்: அரசு, மாணவர் அமைப்புகள் கருத்து வேறுபாடு அதிகரிப்பு
வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனாவை ஆட்சியிலிருந்து அகற்றிய போராட்டத்தின் அடிப்படை நோக்கம் தொடர்பாக, போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட மாணவர் அமைப்புகளுக்கும் இடைக்கால அரசு மற்றும் அரசியல் கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன.
காஸாவிலிருந்து 45 நோயாளிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம்
போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸா பகுதியிலிருந்து 45 பேர் சிகிச்சைக்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டனர்.
சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
2024- ஆம் ஆண்டின் கடைசி வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை
நிதியமைச்சக கணினிகளில் சீனா இணையவழி ஊடுருவல்
தங்கள் கணினிகளில் சீன அரசுடன் தொடர்புடையவர்கள் இணையதளம் மூலம் ஊடுருவியதாக அமெரிக்க நிதியமைச்சகம் குற்றஞ்சாட்டி உள்ளது.