வாஷிங்டன் / டொரன்டோ, மார்ச் 11: தங்கள் நாட்டுக்கு கனடாவின் ஆன்டாரியோ மாகாணம் விநியோகிக்கும் மின்சாரத்துக் கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்குப் பதிலடியாக அந்த நாட்டில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு ஏற்கெனவே அறிவித்திருந்த 25 சதவீத கூடுதல் வரி விதிப்பை இரட்டிப்பாக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க நலன்களுக்கே முன்னுரிமை என்ற கோஷத்துடன் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், நாட்டின் அதிபராக கடந்த ஜனவரி 20-ஆம் தேதி பொறுப்பேற்றார்.
அதிலிருந்தே, தனது தேர்தல் பிரகடனத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு அதிரடி உத்தரவுகளை அவர் பிறப்பித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சட்டவிரோத குடியேற்றவாசிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடுக்கத் தவறியதற்காகவும் அமெரிக்காவுக்குள் 'ஃபென்டனில்' போதைப் பொருள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்தாமல் இருப்பதற்காகவும் அண்டை நாடான கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதற்கான உத்தரவில் டிரம்ப் கடந்த மாதம் கையொப்பமிட்டார்.
மேலும், கனடா மற்றும் மெக்ஸிகோவில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியம் ஆகிய முக்கிய பொருள்கள் மீது 25 சதவீத கூடுதல் வரி விதிக்கவும் டிரம்ப் உத்தரவிட்டார்.
この記事は Dinamani Karaikal の March 12, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Karaikal の March 12, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
இஸ்லாமியர்களின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தும் காவல் அரண் திமுக
முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் செவ்வாய், புதன்கிழமை (மார்ச் 25,26) ஆகிய இரு நாள்கள் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரசு கலைக்கல்லூரி, பாலிடெக்னிக் எதிரில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
சீர்காழி அருகே புத்தூர் அரசு கலைக்கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி எதிர்ப்புறம் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக நிதிநிலை அறிக்கை: ஒரு பார்வை!
அரசு என்பது மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டுமே தவிர, அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை எப்படி உருவாக்கலாம், எதன் மூலமாக மக்களின் வாக்குகளைப் பெறலாம் என்று திட்டம் வகுப்பது ஒரு நிதிநிலைக்கான ஒரு மேம்பட்ட பார்வையாக இருக்க இயலாது.
செந்தில் பாலாஜியை பதவி நீக்க வேண்டும்
அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
பொய்யான பிரச்னையை எழுப்பி நாடாளுமன்றம் முடக்கம்
பாஜக மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
அடையாளம் தெரியாத 3 சடலங்கள்: போலீஸார் விசாரணை
காரைக்கால் பகுதியில் அடையாளம் தெரியாத 3 சடலங்கள் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நிதிச் செயலராக அஜய் சேத் நியமனம்
மூத்த ஐஏஎஸ் அதிகாரி அஜய் சேத் நிதிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அஸ்ஸாம் பேரவையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை தாக்க முற்பட்ட பாஜக எம்எல்ஏ
முதல்வர் மன்னிப்பு கோரினார்
வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம்; கிராம நிர்வாக உதவியாளருக்கு 4 ஆண்டு சிறை
திருவாரூர் அருகே வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவரிடம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலக உதவியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருவாரூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.