விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை
Maalai Express|July 12, 2024
வாக்குபதிவு இயந்திர அறைக்கு சீல் வைக்கும் பணி
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில், வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி மற்றும் தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித் சிங் பன்சால் ஆகியோர் மேற்பார்வையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகரால் சீல்வைக்கப்பட்டது.

மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டம், 75. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 276 வாக்குச்சாவடி மையங்களில் நேற்றைய தினம் (10.07.2024) வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

அதனடிப்படையில், இன்றைய தினம், 276 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீலிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

この記事は Maalai Express の July 12, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Maalai Express の July 12, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

MAALAI EXPRESSのその他の記事すべて表示
அடிப்படை வசதிகள் குறித்து கெங்கவல்லி வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு
Maalai Express

அடிப்படை வசதிகள் குறித்து கெங்கவல்லி வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு

\"உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாமில் சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி இரண்டாம் நாளான நேற்று கள ஆய்வு மேற்கொண்டார்.

time-read
1 min  |
January 24, 2025
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Maalai Express

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் விவசாயிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில் நடைபெற்றது.

time-read
1 min  |
January 24, 2025
வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு
Maalai Express

வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு

ஈரோடு (கிழக்கு) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், 2025ஐ முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா, தேர்தல் பொது பார்வையாளர் அஜய் குமார் குப்தா முன்னிலையில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்தார்.

time-read
1 min  |
January 24, 2025
தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
Maalai Express

தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

ஆட்சியர் துவக்கி வைத்தார்

time-read
2 分  |
January 24, 2025
மத்திய மந்திரி அமித்ஷா 31ம் தேதி தமிழகம் வருகை?
Maalai Express

மத்திய மந்திரி அமித்ஷா 31ம் தேதி தமிழகம் வருகை?

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 31ம் தேதி தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
January 24, 2025
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு
Maalai Express

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

time-read
1 min  |
January 24, 2025
Maalai Express

தங்கம் விலை சற்று உயர்வு

தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் தொடருகிறது.

time-read
1 min  |
January 24, 2025
தி.மு.க.வில் இணைந்த நாம் தமிழர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர்
Maalai Express

தி.மு.க.வில் இணைந்த நாம் தமிழர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர்

உட்கட்சி பிரச்சனை காரணமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் கடந்த சில மாதங்களாக வெளியேறினர்.

time-read
1 min  |
January 24, 2025
திராவிட மாடல் என்றாலே சிலருக்கு கோபம் வருகிறது நேற்று கட்சி தொடங்கியவர்கள் கூட முதல்வர் ஆவோம் வன பேசுகின்றார்
Maalai Express

திராவிட மாடல் என்றாலே சிலருக்கு கோபம் வருகிறது நேற்று கட்சி தொடங்கியவர்கள் கூட முதல்வர் ஆவோம் வன பேசுகின்றார்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நாம் தமிழர் மாவட்டச் செயலாளர்கள் 8 பேர் உள்பட 2,000 பேர் மற்றும் பிற கட்சியினரை சேர்ந்த 1,000 பேர் என மொத்தம் 3,000 பேர், முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

time-read
1 min  |
January 24, 2025
அமெரிக்க குடியுரிமை: டிரம்ப் அறிவிப்புக்கு கோர்ட் தற்காலிக தடை
Maalai Express

அமெரிக்க குடியுரிமை: டிரம்ப் அறிவிப்புக்கு கோர்ட் தற்காலிக தடை

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப், கடந்த 20ந்தேதி பதவியேற்றார்.

time-read
1 min  |
January 24, 2025