தி.மு.க தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
மக்களிடம் செல் என்பதும் அவர்களுடன் வாழ என்பதும் நமக்கு பொது வாழ்க்கைக்கான பாடம் கற்றுக் தந்தவர் பேரறிஞர் அண்ணா. அந்த அண்ணாவின் அன்புத் தம்பியாக, அவர் உருவாக்கிய திமுக எனும் அரசியல் பேரியக்கத்தை அரை நூற்றாண்டு காலத்திற்கு வழிநடத்திய கருணாநிதியும் அதையே நமக்கு கற்றுத் தந்திருக்கிறார். கழகம் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எப்போதும் மக்களிடம் சென்று, மக்களுடன் நிற்கும் இயக்கமாகவே உள்ளது.
தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பாகவே நமது திராவிட மாடல் அரசின் அமைச்சர்களிடம் அவரவர் துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு, அவரவர் மாவட்டங்களில் உள்ள பணிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை தயாரித்து வைக்குமாறு கேட்டுக்கொண்டேன். அதுபோலவே, அமைச்சர்கள் பலரும் அறிக்கைகளை அளித்திருந்தனர். அதனை நானும், துணை முதல்வரும், மூத்த அமைச்சர்களும் பார்வையிட்டு, பத்தாண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் முடங்கிப் போயிருந்த தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பினை மேம்படுத்த மாவட்டவாரியான ஆய்வுகளுக்குத் திட்டமிட்ட நிலையில், பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின் தொடக்கத்திலேயே சென்னை உள்ளிட்ட தமிழ் நாட்டின் பல பகுதிகளில் கனமாகப் பெய்த நிலையில், முதலமைச்சரான உங்களில் ஒருவனான நானும், துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களும், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும், மேயர், சேர்மன், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும், அரசு நிர்வாகத்தினரும் இரவு பகல் பாராமல் களத்தில் நின்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் பணியாற்றியதை ஊடகங்களும், திராவிட மாடல் அரசின் பணியை நேரில் பார்த்த பொது மக்களும் பாராட்டுகின்றனர்.
この記事は Maalai Express の October 25, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Maalai Express の October 25, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
வேளாண்மை கூட்டுறவு வங்கி திறப்பு
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி நகர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பொதுப்பணி நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் கள்ளக்குறிச்சி மாவட்டத் தின் பொறுப்பு அமைச்சர் எவ.வேலு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
விவசாயிகளுக்கான குறைகேட்பு கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டஅரங்கில் விவசாயிகளுக்கான குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நடைபெற்றது.
தவளக்குப்பம் ராஜீவ்காந்தி அரசு கல்லூரியில் ரூ.55 லட்சத்தில் மேம்பாட்டு பணி
சபாநாயகர் செல்வம் தொடங்கி வைப்பு
பல பெயர்களில் மின் கட்டணம் வசூலிப்பது மக்களிடம் கொள்ளை அடிப்பதற்கு சமம்
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
பச்சிளம் குழந்தைக்கு ரத்தம் அளித்து உயிரைக் காப்பாற்றிய சம்பத் எம்.எல்.ஏ.,
புதுவையில் நாவற்குளம் பகுதியில் வசிக்கும் மணிகண்டன் இலக்கியா தம்பதியர்க்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்த மூன்று நாட்களுக்கு பிறகு மஞ்சள் காமாலை நோயால் குழந் கடுமையாக குழந்தை பாதிக்கப்பட்டது.
117வது ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
மருது சகோதரர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்
சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.59.50 கோடி செலவில் புதிய மேம்பாலம் கவர்னர் கைலாஷ்நாதன் திறந்து வைத்தார்
சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ஆரியபாளையம் பகுதியில் ரூ.59.50 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலத்தை கவர்னர் கைலாஷ்நாதன் திறந்து வைத்தார்.
புதுவை மக்களுக்கு சிறப்பான சேவை செய்து வரும் பாண்லே
புதுவையில் பாண்லே நிறுவனமானது புதுச்சேரியில் தொடங்கப்பட்ட முதல் கூட்டுறவு சங்கம் ஆகும். இது தன்னுள்ளே 101 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் சங்கங்களை அங்கத்தினர்களாக கொண்டுள்ளது.
விஜய் கட்சியுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமி பதில்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் 171 நலிந்த நிலை தொழிலாளர்களுக்கு ரூ.1.71 கோடிக்கான காசோலையை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
தேவர் குருபூஜை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு மதுரை வருகை
விடுதலை போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழா ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28ந்தேதி முதல் 30ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.