
அதனை தொடர்ந்து வருகின்ற மார்ச் மாதம் 23 தேதியில் கும்பகோணத்தில் பிராமண பாதுகாப்பு சட்டக் கோரிக்கை மாநாடு நடத்துவது தீர்மானிக்கப்பட்டு ஆலோசனைக் கூட்டம் பெரிய தெரு ஸ்ரீ பாலாஜி கிரண்ட் ஹோட்டலில் ரோட்டரி என சங்க முன்னாள் ஆளுநர் கிரிஷி பாலாஜி தலைமையில் இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் டி.குருமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது.
この記事は Maalai Express の January 20, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン


この記事は Maalai Express の January 20, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

நாம் எந்த மொழிக்கும் எதிரானவர் அல்ல திராவிட ஆட்சியில் தமிழ் மொழி காப்பதே இரு கண்கள்
தமிழக சட்டசபையில் மும்மொழிக் கொள்கை திணிப்பை எதிர்க்கும் கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கடிதம்
பாராளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைக்க 2011ம் ஆண்டு மக்கள் தொ கணக்கெடுப்பின்படி தொகுதிகள் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவி பேராசிரியருக்கு கற்றல் விருது
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி, கல்வி நிறுவனங்களின் அயராத முயற்சிகளை போற்றும் வகையில், \"கற்றல் விருதுகள் 2025\" வழங்கும் விழாவை மார்ச் 21, 2025 அன்று மாலை சென்னை ஹயாத் ரீஜென்சி ஹோட்டலில் நடத்தியது.

திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரர் கோவிலில் வாக்கிய பஞ்சாங்க முறைப்படி மட்டுமே சனி பெயர்ச்சி நடைபெறும்
கோவில் நிர்வாக அதிகாரி அறிவிப்பு

உலக காசநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுக்கோட்டை ஆலங்குடி அரசு மருத்துவ மனையில் காசநோய் கண்டறியும் முகாம் மற்றும் உலக காசநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

வணிகத் திருவிழா கூப்பன் குலுக்கல் மூலம் ரூ.9 கோடி மதிப்பிலான பரிசுகளுக்கு அதிர்ஷ்டசாலிகள் தேர்வு
கார், ஸ்கூட்டர் பெற்றவர்கள் யார்?

பள்ளி மாணவியர்களுடன் ஆட்சியர் கலந்துரையாடல்
கன்னியாகுமரி இராஜாக்கமங்கலம் மாவட்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இராஜாக்கமங்கலம் அரசு ஆரம்ப சுகாதாரநிலையம் மற்றும் இராஜாக்கமங்கலம் தொடக்கப்பள்ளியை அரசு மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சரால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின்தரம், மற்றும் மாணவர்கள் விருப்பத்துடன் உணவை உட்கொள்கிறார்களா உள்ளிட்டவைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறியப்பட்டது.
காரைக்கால் அங்கன்வாடிகளில் 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்
காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளனம் கோரிக்கை

ஓட்டல்களில் காலாவதியான உணவு விற்பனை செய்வதை கண்காணிக்க வேண்டும்
சுயேட்சை எம்.எல்.ஏ., நேரு பூஜ்ய நேரத்தில் வலியுறுத்தல்

நியாயமான தொகுதி மறுவரையறையை பெற்றிட தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திக்க முடிவு
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது.