டெல்லி சட்டமன்ற தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 19.95 சதவீதம் வாக்குப்பதிவு

இதனை முன்னிட்டு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. 70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ளனர். இதில் ஆம் ஆத்மி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது.
டெல்லியின் முதல்மந்திரி அதிஷி கல்காஜி தொகுதியிலும், முன்னாள் முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பா.ஜனதா சார்பில் பர்வேஷ் வர்மாவும், காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீட்சித்தும் மோதுகிறார்கள். இவர்கள் 2 பேரும் முன்னாள் முதல்மந்திரிகளின் மகன்கள் ஆவர். சந்தீப் தீட்சித், டெல்லியில் நீண்டகாலம் முதல்மந்திரியாக இருந்த ஷீலா தீட்சித்தின் மகன் ஆவார்.
இதைப்போல கல்காஜி தொகுதியில் அதிஷியை எதிர்த்து பா.ஜனதா சார்பில் ரமேஷ் பிதூரியும், காங்கிரஸ் சார்பில் அல்கா லம்பாவும் நிற்கிறார்கள். ஆம் ஆத்மியின் செல்வாக்கு மிக்க தலைவர்களை எதிர்த்து பா.ஜனதாவும் வலுவாகவே போட்டியாளர்களை நிறுத்தி உள்ளது.
この記事は Maalai Express の February 05, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Maalai Express の February 05, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

போதைப் பொருள் விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வு சம்பந்தமாக தனியார் மருத்துவக் கல்லூரிகளுடன் கலெக்டர் குலோத்துங்கன் ஆலோசனை
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தலைமையில் போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் மறுவாழ்வு சம்பந்தமாக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: பவுனுக்கு ரூ.320 உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு (சவரன்) ரூ.320 உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் வானிலை முன்னறிவிப்பில் இந்தி சேர்ப்பு
தென் இந்தியாவில் கேரளா, ஆந்திரா ஆகிய மாவட்டங்களில் ஆங்கிலத்துடன் வெளிவந்த நிலையில் தமிழகத்தில் மட்டும் முதன் முறையாக இந்தி மொழியுடன் சேர்த்து வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது.

கர்ப்பிணிகள் பிரசவங்களை அரசு மருத்துவமனைகளில் திட்டமிட ஊக்கப்படுத்த வேண்டும்
ஆட்சியர் அழகுமீனா அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்

ஆதிதிராவிட மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரி படிப்புகள் அனைத்தும் இலவசமாக செயல்படுத்த அரசு முடிவு
அமைச்சர் சாய் ஜெ.சரவணன் குமார் சட்டசபையில் பெருமிதம்
1,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி தொடக்கம்: ஆசிரியர் தேர்வு வாரியம்
தமிழ்நாடு அரசின் தொடக்கக் கல்வித்துறையில் காலியாக உள்ள 1,768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஜூலை 21ம் தேதி நடைபெற்றது.

திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் அமைச்சர் சாமிநாதன்
தமிழக சட்டசபையின் இன்றைய கேள்வி பதில் நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார், ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரை தியாகம் செய்த திருப்பூர் குமரனின் பிறந்த ஊரில் மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு விழாவில் அறிவித்தார்.
இன்று மீண்டும் 11 ராமேசுவரம் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை: விசைப்படகும் பறிமுதல்
ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு செல்லும் மீனவர்களை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் தொடர்ந்து சிறை பிடித்து வருகிறார்கள்.
காஷ்மீருக்கு முதல் முறையாக வந்தே பாரத் ரெயில் சேவை பிரதமர் மோடி அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார்
ஜம்மு-காஷ்மீருக்கு முதல் முறையாக நேரடி ரெயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

தமிழக சட்டசபையில் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம்
மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்