Corrected Content with Proper Word Spacing:
தமிழக சட்டசபை டிசம்பர் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் கூடுகிறது. 2 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் மதுரை மாவட்ட 'டங்ஸ்டன்' சுரங்கத் திட்டத்திற்கு எதிராக அரசு தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
இத்தகவலை சபாநாயகர் அப்பாவு இன்று தெரிவித்தார்.
தமிழக சட்டசபை ஆண்டு தோறும் தொடக்கத்தில் ஒருமுறை கூடும். அப்போது ஆளுநர் உரை நிகழ்த்துவது வழக்கம். பின் பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக கூட்டம் நடக்கும். அதன்பிறகு பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கும். அப்போது நீண்ட நாள் கூட்டத் தொடர் இடம் பெறும்.
இதைத்தவிர சில நேரங்களில் சட்டசபையின் அவசர கூட்டமும் நடத்தப்படும்.
2024-ஆம் ஆண்டு தொடங்கிய பிறகு சட்டசபையின் முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி தொடங்கியது.
ஆளுநர் ஆர்.என். ரவி உரை நிகழ்த்தினார். இந்த கூட்டம் பிப்ரவரி 15 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
அன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை நிகழ்த்தினார்.
சிறிது நாள் இடைவெளிக்கு பிறகு பிப்ரவரி 19ஆம் தேதி மீண்டும் சட்டசபை கூடியது. அன்றைய தினம் தமிழக அரசின் பொதுப் பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். 20-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வாசித்தார்.
この記事は Malai Murasu の December 02, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Malai Murasu の December 02, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
ஜி.வி.பிரகாஷின் ‘பிளாக்மெயில்' டப்பிங் தொடங்கியது!
நடிகர் அருள்நிதியின் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' மற்றும் உதயநிதி ஸ்டாலினின் 'கண்ணை நம்பாதே' போன்ற திரில்லர் திரைப்படங்களை இயக்கிய மாறன். இப்போது, ஜேடிஎஸ் பிலிம் பேக்டரி, ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள 'பிளாக்மெயில்' படத்தை இயக்கியுள்ளார்.
லண்டன் சென்று திரும்பிய அண்ணாமலைக்கு கமலாலயத்தில் உற்சாக வரவேற்பு!
லண்டனுக்கு சென்று 3 மாதத்திற்கு பிறகு சென்னை திரும்பிய பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கமலாலயத்திற்கு வந்தார்.
புயல் நிவாரணமாக ரூ.1000 கோடி நிதியை ஒதுக்குக!
பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் கோரிக்கை!!
அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர்கள் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீரமைத்திட வேண்டும்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!
திருவண்ணாமலையில் மண்ணில் புதைந்த 7 பேரை மீட்கும் பணியில் மோப்ப நாய்கள்!
திருவண்ணாமலையில் பாறைகள் விழுந்ததில் மண்ணில் புதைந்த 7 பேரை மீட் கும் பணியில் இருமோப்ப நாய்கள் ஈடுபட்டுள்ளன.
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை பதிவு: 48 மணி நேரம் கொட்டித்தீர்த்த மழையால் கிருஷ்ணகிரி மாவட்டம் தக்களிக்கிறது!
வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது; ஏரி உடைந்து விளை நிலங்கள் சேதம்!!
பெரியார் சிலை; கனிமொழி மீதான அவதூறு கருத்து: எச்.ராஜாவுக்கு தலா 6 மாதம் சிறை!
சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!!
விழுப்புரம் அருகே தண்டவாளம் மூழ்கியதால் தென் மாவட்ட ரெயில்கள் நீண்ட நேரம் நிறுத்தம்!
பல ரெயில்கள் ரத்து; மேலும் சில ரெயில்கள் திருப்பிவிடப்பட்டன
சபாநாயகா "இன்று அறிவிப்பு: டிச.9, 10–ஆம் தேதிகளில் கூடுகிறது: சட்டசபைக்கூடடம் 2 நாள் நடைபெறும்!
மதுரை மாவட்ட 'டங்ஸ்டன்' சுரங்கத் திட்டத்திற்கு எதிராக அரசு தீர்மானம்!!