ஓட்டு எந்திரங்கள்மீது நம்பிக்கை இல்லாவிட்டால் தேர்தலில் போட்டியிடாதீர்கள் என்று காங்கிரசுக்கு உமர் அப்துல்லா கண்டனம் வித்துள்ளார்.
தெரி இந்தியா கூட்டணி கட்சிகளுக்குள் தற்போது பிளவு அதிகரித்து வருகின்றது.
பா.ஜ.க.வைக் வீழ்த்துவதற்காக 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டன.
இந்த கூட்டணியை உருவாக்கியவர்களில் மிகவும் முக்கியமானவர் பீகார் முதல்வர் மற்றும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் ஆவார். இவர், ஒருங்கிணைப்பாளர் பதவி கிடைக்கும் என நினைத்தார்.
அந்த பதவி கிடைக்காததால் அவர் கூட்டணியில் இருந்து வெளியேறி மீண்டும் பா.ஜ.க. அணியில் சேர்ந்து கொண்டார்.
இந்தியா கூட்டணியில் பெரிய கட்சியாக காங்கிரஸ் விளங்கியது. ஆகவே அதன் தலைமை பொறுப்பை காங்கிரஸ் தலைவர்கள் ஏற்று நடத்த தொடங்கினர். ஆனால் அவர் சொற்பேச்சையை யாரும் அதிகம் கேட்பதில்லை.
この記事は Malai Murasu の December 16, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Malai Murasu の December 16, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
நேரு மீது காட்டமான தாக்கு: அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் கட்சிதான்!
அமித்ஷாவுக்கு ஆதரவாக மோடி கருத்து!!
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது!
தெற்கு வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்தது.
தொகுதி காலியானதாக அறிவிப்பு: ஈரோடு கிழக்கு தொகுதியில் விஜய் கட்சி போட்டியிடுமா?
பரபரப்பு தகவல்கள்!
டாக்டர் அம்பேத்கர் விவகாரம் அமித்ஷா குற்றச்சாட்டுக்கு ராகுல், கார்கே பதிலடி!
மனுஸ்மிருதி ஆதரவாளர் என சாடல்!!
கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீடுகள் கட்ட மேலும் ரூ.400 கோடி ஒதுக்கீடு!
முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!!
மூளைச்சாவு அடைந்ததாக தகவல்: 'புஷ்பா-2' நெரிசலில் சிக்கிய சிறுவனும் கவலைக்கிடம்!
அல்லு அர்ஜூன் ஜாமினுக்கு எதிராக தெலுங்கானா போலீஸ் மேல்முறையீடு!!
ஆஸ்திரேலிய தொடருக்கு நடுவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தமிழக வீரர் அஸ்வின் ஓய்வு!
சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர்!!
திருவல்லிக்கேணியில் ரூ.20 லட்சம் வழிப்பறி: 3 வருமானவரி அதிகாரிகள், சப்-இன்ஸ்பெக்டர் கைது!
4 பேரும் தலா ரூ. 5 லட்சம் என பங்கு போட்டுக் கொண்டனர்!!
கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவி: புதுமைப் பெண் திட்டம் மேலும் விரிவாக்கம்!
தூத்துக்குடியில் 30-ஆம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்; அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் கிடைக்கும்!! ]
இரு அவைகளும் முடங்கின: பாராளுமன்ற வளாகத்தில் ராகுல் தலைமையில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!
“அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா பதவி விலக வேண்டும்,” என வலியுறுத்தல்!!