ஆஸ்திரேலிய தொடருக்கு நடுவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தமிழக வீரர் அஸ்வின் ஓய்வு!
Malai Murasu|December 18, 2024
சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர்!!
ஆஸ்திரேலிய தொடருக்கு நடுவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தமிழக வீரர் அஸ்வின் ஓய்வு!

சர்வதேச அளவில் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராகவும், ஆல்ரவுண்டராகவும் திகழ்ந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார்.

பெறுவதாக நடப்பு ஆஸ்திரேலிய தொடரில் எஞ்சியுள்ள 2 போட்டிகளில் இருந்தும் அவர் விலகியுள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர்-கவாஸ்கர் தொடரின் 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இரவில் முடிந்தது. இந்த போட்டிக்குப் பிறகு, செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்க வந்த கேப்டன் ரோகித் சர்மாவுடன், அஸ்வினும் வந்தார்.

அப்போது, செய்தியாளர்களிடம் உரையாற்றிய அஸ்வின், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும், சகவீரர்களுக்கும், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும் அவர் நன்றி தெரிவித்துப் பேசினார்.

முன்னதாக, இன்றைய கடைசி நாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்திய வீரர்கள் விராட் கோலியும், அஸ்வினும் டிரெஸ்ஸிங் ரூமில் வானத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

இந்த காட்சியை திரையில் காட்டிய போது, திடீரென எழுந்து அஸ்வினை கட்டித்தழுவி விராட் கோலி பாராட்டினார்.

この記事は Malai Murasu の December 18, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

この記事は Malai Murasu の December 18, 2024 版に掲載されています。

7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。

MALAI MURASUのその他の記事すべて表示
மழையால் ஆட்டம் தடைபட்டது: இந்தியா- ஆஸ்திரேலியா 3 ஆவது டெஸ்ட் டிரா!
Malai Murasu

மழையால் ஆட்டம் தடைபட்டது: இந்தியா- ஆஸ்திரேலியா 3 ஆவது டெஸ்ட் டிரா!

இந்தியா பந்துவீச்சில் அசத்தல்

time-read
1 min  |
December 18, 2024
விக்னேஷ் சிவனுடனான திருமணம்: குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன்!
Malai Murasu

விக்னேஷ் சிவனுடனான திருமணம்: குற்ற உணர்ச்சியில் இருக்கிறேன்!

நயன்தாரா பரபரப்பு பேட்டி!!

time-read
1 min  |
December 18, 2024
1971 போரில் இந்தியா கூட்டாளி மட்டுமே: எங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார் பிரதமர் மோடி!
Malai Murasu

1971 போரில் இந்தியா கூட்டாளி மட்டுமே: எங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார் பிரதமர் மோடி!

வங்கதேச தலைவர்கள் கண்டனம்!!

time-read
1 min  |
December 18, 2024
நேரு மீது காட்டமான தாக்கு: அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் கட்சிதான்!
Malai Murasu

நேரு மீது காட்டமான தாக்கு: அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் கட்சிதான்!

அமித்ஷாவுக்கு ஆதரவாக மோடி கருத்து!!

time-read
1 min  |
December 18, 2024
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது!
Malai Murasu

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது!

தெற்கு வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்தது.

time-read
1 min  |
December 18, 2024
தொகுதி காலியானதாக அறிவிப்பு: ஈரோடு கிழக்கு தொகுதியில் விஜய் கட்சி போட்டியிடுமா?
Malai Murasu

தொகுதி காலியானதாக அறிவிப்பு: ஈரோடு கிழக்கு தொகுதியில் விஜய் கட்சி போட்டியிடுமா?

பரபரப்பு தகவல்கள்!

time-read
2 分  |
December 18, 2024
டாக்டர் அம்பேத்கர் விவகாரம் அமித்ஷா குற்றச்சாட்டுக்கு ராகுல், கார்கே பதிலடி!
Malai Murasu

டாக்டர் அம்பேத்கர் விவகாரம் அமித்ஷா குற்றச்சாட்டுக்கு ராகுல், கார்கே பதிலடி!

மனுஸ்மிருதி ஆதரவாளர் என சாடல்!!

time-read
1 min  |
December 18, 2024
கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீடுகள் கட்ட மேலும் ரூ.400 கோடி ஒதுக்கீடு!
Malai Murasu

கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 1 லட்சம் வீடுகள் கட்ட மேலும் ரூ.400 கோடி ஒதுக்கீடு!

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு!!

time-read
1 min  |
December 18, 2024
மூளைச்சாவு அடைந்ததாக தகவல்: 'புஷ்பா-2' நெரிசலில் சிக்கிய சிறுவனும் கவலைக்கிடம்!
Malai Murasu

மூளைச்சாவு அடைந்ததாக தகவல்: 'புஷ்பா-2' நெரிசலில் சிக்கிய சிறுவனும் கவலைக்கிடம்!

அல்லு அர்ஜூன் ஜாமினுக்கு எதிராக தெலுங்கானா போலீஸ் மேல்முறையீடு!!

time-read
6 分  |