எனினும் அரசாங்கம் அதிகமாக கடன்களை பெற்றுக்கொள்வதாக சிலர் வாதிடுகின்றனர். அரசாங்கம் கடன்களை பெற்றுக்கொள்வது ஏற்றுக்கொள்ளகூடியது என சிலர் பதிலளிக்கின்றனர். இந்த நிலையில் பெற்றுக்கொள்கின்ற கடன்கள் வரவு செலவு திட்டத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகவா, அல்லது நாங்கள் ஏற்கனவே பெற்றுக்கொண்டுள்ள கடன்களை மீள செலுத்துவதற்காகவா என்று முரண்பட்ட கூற்றுக்கள் காணப்படுகின்றன. இலங்கை அரசாங்கம் கடன்களை பெற்றுக்கொள்வது தொடர்பில் மூன்று முக்கிய கேள்விகளை FactCheck.lk தெளிவுபடுத்துகின்றது.
கேள்வி - 01 : அரசாங்கங்கள் ஏன் கடன்களை பெறுகின்றன? அரசாங்கங்கள் மூன்று பிரதான காரணங்களுக்காக கடன்களை பெறுகின்றன.
முதலாவதாக பிரதான நிதி பற்றாக்குறையை நிவரத்தி செய்வதற்கு. இரண்டாவது கடன்கள் மற்றும் வட்டியை செலுத்துவதற்கு. மூன்றாவதாக முதிர்வு கடன்களை அடைப்பதற்கு.
அரசாங்கம் ஒன்று நிறைவேற்றவேண்டிய இந்த மூன்று காரணங்களையும் ஒன்றாக உற்றுநோக்குவோமாயின் அதுவே ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டிய கடனின் மொத்த மதிப்பு ஆகும். இதனையே GFN (Gross Financing Need) மொத்த நிதித்தேவை என அழைக்கின்றோம்.
கேள்வி - 02: 2024 ஆம் ஆண்டு அரசாங்கம் கடனாக பெற்றுக்கொள்ளவிருந்த தொகை எவ்வளவு? LOW FactCheck.lk GFN (Gross Financing Need) இன் கணக்கீட்டிற்கு ஏற்ப 2024 ஆம் ஆண்டுக்காக அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டிய கடனின் தொகையானது 3,670 பில்லியன் ரூபாவாகும்.
கேள்வி - 03: 2024 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் கடனானது எதிர்பார்க்கப்பட்ட தொகையை விட அதிகமானதா? அரசாங்கம் தனது வரவு செலவு திட்டத்தில் பின்வரும் தேவைகளுக்காக வரையறைகளை விதிக்கின்றது.
(1) மொத்த நிதித்தேவை மற்றும், (2) கடனின் அளவு அதிகரிப்பு - குறித்த நேரத்தில் அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள கடனின் மொத்த தொகை.
この記事は Tamil Mirror の December 16, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Tamil Mirror の December 16, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
கடல் அலையிலிருந்து காப்பாற்றப்பட்ட ரஷ்ய பிரஜைகள்
ஹிக்கடுவை கடலில் நீராடிக் கொண்டிருந்துள்ள நிலையில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு ரஷ்ய பிரஜைகள் ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் திங்கட்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.
இந்தியர் படுகொலை; 12 வயது சிறுமி கைது
பிரித்தானியாவில், இந்தியரை கொன்ற சம்பவம் தொடர்பில், 12 வயது சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாசகர்களுக்கு யாசகம் போடுவதற்கு தடை
மத்தி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மாவட்டத்தில், யாசகர்களுக்கு யாசகம் போடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இத்தாலிய சீரி ஏ தொடர்: லேஸியோவை வீழ்த்திய இன்டர் மிலன்
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், லேஸியோவின் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 6-0 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான இன்டர் மிலன் வென்றது.
இரட்டை இலை சின்னம் தொடர்பான மனு: விரைந்து விசாரிக்குமாறு உத்தரவு
தேர்தல் ஆணையகத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, டெல்லி உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.
நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை
பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ள வானுவாட்டு தீவில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்தைத் தோற்றகடித்த நியூசிலாந்து
இங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது டெஸ்டை நியூசிலாந்து வென்றது.
அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் தடுமாறும் இந்தியா
அவுஸ்திரேலியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் இந்தியா தடுமாறுகிறது.
கனடாவின் துணை பிரதமர் இராஜினாமா
கனடா நாட்டின் துணை பிரதமரும் அந்நாட்டின் நிதியமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
“தமிழர்களும் முஸ்லிம்களும் ஒரே மேடையில் இருந்து பேசவேண்டும்”
“ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தை தொடர்ந்து நாடு பூராகவும் புரையோடிப்போன பிரச்சினைகளுக்கு சமஸ்டி தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்த வண்ணமுள்ளது.