試す 金 - 無料
அதிமுக, பாஜக கூட்டணி: 'பதவி விலகும்' அண்ணாமலை
Tamil Murasu
|April 01, 2025
எதிர்வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைந்தால் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து தாம் விலகப்போவது உறுதி என அண்ணாமலை அறிவித்துள்ளார்.
-

டெல்லி சென்று மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசிய அண்ணாமலை கோவை திரும்பிய பின்னர் செய் தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பாஜக தலைமை முடிவு செய்யும் என்று அவர் தெரியவித்தார்.
“கூட்டணி குறித்து அமித்ஷா என்ன சொல்கிறாரோ அதுதான் இறுதியான முடிவாகும். கூட்டணி குறித்து எனது தனிப்பட்ட கருத்து ஏதும் இல்லை. பாஜகவின் வளர்ச்சிதான் முக்கியம்,” என்றார் அண்ணாமலை.
このストーリーは、Tamil Murasu の April 01, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、9,500 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Tamil Murasu からのその他のストーリー
Tamil Murasu
கமல்ஹாசனுக்குக் கொலை மிரட்டல்
சனாதன தர்மம் தொடர்பாக, துணை நடிகர் ரவிச்சந்திரன் என்பவர் கமல் ஹாசனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
1 min
August 12, 2025
Tamil Murasu
தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக பாஜக மாற்றிவிட்டது: திமுக
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், \"இந்தியத் தேர்தல் ஆணையத்தை ஒரு மோசடி இயந்திரமாகவே மாற்றி விட்டது பாரதிய ஜனதா கட்சி,\" என்று சாடியுள்ளார்.
1 min
August 12, 2025
Tamil Murasu
தெருநாய் தொல்லை: உடனடி தீர்வுகாண நீதிமன்றம் உத்தரவு
டெல்லியில் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளையும் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என்றும் தெருநாய் பிரச்சினைகளைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் நேற்று (ஆகஸ்ட் 11) உத்தரவிட்டது.
1 min
August 12, 2025

Tamil Murasu
பங்ளாதேஷில் டெங்கி அதிகரிப்பு, 101 பேர் மரணம்; கொசு வலைக்குள் மக்கள்
பங்களாதேஷில் டெங்கிச் சம்பவங்கள் பெருக்கெடுத்து வருகின்றன. உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாதிப்பு மேலும் கடுமையாக இருக்கும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
1 min
August 12, 2025

Tamil Murasu
கலைநயமிக்க பிரஞ்சு ஹோட்டல் செப்டம்பர் 23ஆம் தேதி திறப்பு
பிரஞ்சு ஹோட்டல் 'மாமா ஷெல்டர்' சிங்கப்பூரில் வரும் செப்டம்பர் 23முதல் செயல்படவுள்ளது.
1 min
August 12, 2025

Tamil Murasu
வெளிநாட்டு ஊழியர்களை அங்கீகரித்த ‘சங்கம்’ நிகழ்ச்சி
இசை, நடனம், குதூகலம் நிறைந்த மூன்று மணி நேரக் கொண்டாட்டத்தில் 3,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 10) உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.
1 min
August 12, 2025
Tamil Murasu
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு டெல்லியில் சொகுசு வீடுகள்
மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ள டெல்லி வந்தால் தங்கிச் செல்வதற்கு பாபாகரன்சிங் மார்க் பகுதியில் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.
1 min
August 12, 2025
Tamil Murasu
குற்றத்தடுப்பு அமைப்பை போலியாக நடத்தி குற்றம்
இந்தியக் காவல் துறை, தலைநகர் புதுடெல்லியில் சட்டவிரோதமாகக் குற்றப் புலனாய்வு அமைப்பொன்றை நடத்திவந்த போலிக் காவல் துறையினரைக் கைதுசெய்துள்ளது.
1 min
August 12, 2025
Tamil Murasu
கடன்பெற நிதி நிறுவனங்களை ஹைஃபிளக்ஸ் நாடியது: அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்
ஹைஃபிளக்ஸ் நிறுவனம், துவாஸ்ப்ரிங் திட்டத்திற்காகக் கடன் பெறுவதற்குச் சிறிய நிறுவனங்களை நாடியதாக அரசுத் தரப்பின் துணைத் தலைமை வழக்கறிஞர் கிறிஸ்டஃபர் ஓங் கூறியிருக்கிறார்.
1 min
August 12, 2025

Tamil Murasu
செயல்பாடு: 14 கட்சிகளுக்குக் கடிதம்
பாரிசான் சோஷலிஸ்ட் கட்சி உட்பட 14 கட்சிகள் தாங்கள் உயிர்ப்புடன் செயல்படுகின்றனவா என்பதை நிரூபிக்கக் கோரி அவற்றுக்கு அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
1 min
August 12, 2025