கௌதம புத்தர் நேபாளத்தின் லும்பினி என்னுமிடத்தில் பிறந்தார். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தாயாருக்கு ஒரு வெள்ளை யானை வடிவில் இறைவன் தோற்றம் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்தோனேஷியாவில் விநாயகர்
この記事は Sri Ramakrishna Vijayam の August 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Sri Ramakrishna Vijayam の August 2022 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
மகரிஷி தயானந்தர்
அடிமைத் தளைகளால் கட்டப்பட்டிருந்த இந்த நாட்டுக்கு மீள வழி காட்டியவன். நீ ஒரு கனலை மூட்டி வைத்தாய், அது காலத்தினால் கூட அழிக்க முடியாதது' - ஒரு புலவர்.
குளிரும் வெப்பமும் தாக்காத வீடுகள்
எல்லாப் பருவ காலங்களிலும் நீடித்து நிலைத்து நிற்கும் வீடு என்பது எல்லோருடைய ய கனவாகும். இப்படிப்பட்ட, சுற்றுச்சூழலுக்கு 'முடியும்' உகந்த வீடு கட்ட முடியுமா? என்கிறார்கள் அபிமன்யு சிங், ஷில்பி துவா என்ற ஆர்கிடெக்ட் தம்பதிகள்.
மனித வளமும் மன வளமும்
மனித வளம் என்பது மக்களிடமுள்ள திறமையும் எதையும் சிறப்பாகச் செய்வதில் உள்ள ஆற்றலும் என்று சொல்லப்படுகிறது.
ஸ்ரீராமகிருஷ்ணர் யாரோ!
'மனித உருவில் நான் தோன்றும் போது, எனது மாறுபாடு இல்லாத, அனைத்திற்கும் மேற்பட்ட பரமார்த்த சொரூபத்தை மக்கள் அறிவதில்லை' என்பது கீதையிலுள்ள (7.24) ஒரு சுலோகத்தின் மையக்கருத்து.
தேவர்கள் தங்கும் தலம் நம் தேகம்
உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்று திருமூலர் ஏன் பாடினார்?
கல்வியே பொருளாதார வளர்ச்சியின் அடித்தளம்
கல்வி என்பது தனிமனிதனை உயர்த்தி, வீட்டையும் நாட்டையும் உயர்த்தும். உயர் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, மக்களுக்குக் கல்வியை வழங்கிய நாடுகளெல்லாம் முன்னேறிய நாடுகளாக (Developed Nations) ஆகிவிட்டன.
ஆசைக்கு அளவு உண்டா?
மலைநாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். ஒவ்வொரு நாளும் தன்னை முதலில் சந்திக்கும் அந்தணனுக்குப் பொற்காசு ஒன்றைத் தருவார்.
கண்ணனின் அவதார ரகசியம்
‘போகமார்த்த பூண்முலையாள்' என்று தொடங்கும் திருநள்ளாற்று இறைவியின் பெயர் தாங்கிய ஏடு திருஞான சம்பந்தர் மூலம் அன்று அனல்வாதத்தில் சைவத்தைக் காத்தது என்றால், ‘கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர், எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே' என்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம் தாங்கிய சிற்றேடு மதுரகவி ஆழ்வார் மூலம் தமிழ் சங்கப் பலகையில் வைணவத்தின் மேன்மையை நிலைநாட்டியது.
உலகத்தைக் காக்கும் உலகளாவிய விநாயகர்
ஒரு காலத்தில் நமது சனாதனதர்மம் மட்டுமே இருந்தபோது, விநாயகர் வழிபாடு உலகளாவிய அளவில் வியாபித்திருந்தது என்பதற்கு சரித்திரச் சான்றுகள் ஏராளம் உள்ளன. அவற்றில் சிலவற்றைக் காண்போம்:
கல்வியை மேம்படுத்துவதன் அவசியம்
சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் விவேகானந்தா மனிதவள மேம்பாட்டு மையத்தின் (VIHE) சார்பில் கடந்த மே மாதம் 28-ஆம் தேதியன்று நடைபெற்ற கல்வியாளர்கள் மாநாட்டில் டாக்டர் பாலகுருசாமி அவர்களின் சிறப்புரையிலிருந்து...